இதற்கு பெயர்தான் பார்பன குசும்பு!
திருவாரூர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர்
06-12-2014
---------------------------------------------
படித்ததில் பிடித்தது...
''உங்கள பத்தி ஃபேஸ் புக்ல போட்டிருக்காங்க"னு அந்த எம்.எல்.ஏ.கிட்ட சொன்னேன்.
அப்படியானு ஆச்சர்யப்பட்டவர்... கோயம்புத்தூரில் இருந்து தாராபுரம் வரை உள்ள் அனைத்து புத்தக கடையிலும் காரை நிறுத்தி நிறுத்தி ஃபேஸ்புக் இருக்கா? ஃபேஸ்புக் இருக்கா? கேட்டிருக்கார்.
எல்லா கடைக்காரனும் கையை விரிக்க,கடுப்பானவர்... எனக்கு போனை போட்டார்... "எந்த கடையிலும் நீங்க சொன்ன புக் கிடைக்கலே... நாளேலிருந்து... பேப்பர் பையனிடம் சொல்லி வீட்ல போடச்சொல்லிடுவோம்"னாரே பார்க்கலாம்!!!
No comments:
Post a Comment