Followers

Sunday, February 21, 2021

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை மிரட்டுகிறான்,

 டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை மிரட்டுகிறான்,


முஸ்லிம்களை அழிப்போம் என்று பகிரங்கமாக கத்துகிறான்.

காவல் துறை மிக பவ்யமாக இவர்களிடம் நடந்து கொள்கிறது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு அமித்ஷா இந்த இரண்டு நாய்களுக்கும் பாஜகவில் முக்கிய பொருப்புகளை கொடுக்கலாம். :-(

இதே போன்று இரண்டு முஸ்லிம்கள் சவால் விட்டால் காவல் துறை இப்படித்தான் நடந்து கொள்ளுமா?

தலைநகர் டெல்லி இவ்வாறு குண்டர்களின் கைகளில் இருந்தால் இந்த நாடு உருப்படுமா?

காவிகளின் இந்த ஐந்து வருட ஆட்சியில் இந்து இளைஞர்களை மூளை சலவை செய்து பைத்தியமாக உலாவ விடப் போகிறார்கள். இந்து குடும்பங்களுக்கு மோடியும் அமித்ஷாவும் செய்து வரும் சேவைகள் இவை :-)







No comments: