Followers

Monday, February 08, 2021

இஸ்லாத்தை ஏற்ற அன்று தீரும் இந்த தீண்டாமைக் கொடுமை

 என்று தீரும் இந்த தீண்டாமைக் கொடுமை...

இஸ்லாத்தை ஏற்ற
அன்று தீரும் இந்த தீண்டாமைக் கொடுமை



1 comment:

Dr.Anburaj said...

1. முஹம்மது நடத்திய போா்கள் தவிர்க்கபட்டிருக்க வேண்டும்.தன்னை ரசுல் என்று ஏற்காத மக்களை சகோதரா்களாக பார்க்கவில்லை. கொடும் எதிரிகளாக பார்த்தாா். விளைவுஇரத்தக்களறி.
2. உமா் கொலை செய்யப்பட்டாா். சகோதரத்துவம் இருந்ததா?
3. முஹம்மது நபியின் மருமகன் -பாத்திமாவின் கணவன் குடும்பம் கடும் அபுபக்கா் மன்னா்ஆன பின் கடும் சங்கடத்திற்கு ஆளாக்கப்பட்டது.ஏன் ? எங்கோ போனது சமூக நீதி சகோதரத்துவம் ?
4. முஹம்மதுவின் மருமகன் - 3ம் கலிபா -மன்னா் உஸ்மான் கொலை செய்யப்பட்டாா். கொன்றவன் யாா் ? கண்டுபிடிக்கப்படவில்லை? கொன்றது முஸ்லீம்தான். எங்னே போனது சமூக நீதி சகோதரத்துவம் ?
5. முஹம்மதுவின் இளைய மனைவிக்கும் மருமகனுக்கும் சிம்மானத்திற்கு சண்டை. பஸ்ரா போா் நடைபெற்றது. 5000 மேல் முஸ்லீம்கள் செத்தார்கள்.எங்கோ போனது சமூக நீதி சகோதரத்துவம் ?
7. முஹம்மது நபியின் மருமகன் அலி தொளும் போது கொ்ல்லப்படுகின்றாா்.கொன்றவன் முஸ்லீமதான்.
8. பின் அலியின் குடும்பமே பெரும் அழிவுக்கு ஆளாக்கப்படுகிறது. 3 குழந்தைகளும் கொல்லப்படுகின்றார்கள்.
9. ஷியா -சுன்னி தவாவில் 1400 வருடங்களாக செத்தவா்கள் கொல்லப்பட்டவர்கள் எத்தனை? கணக்கு உள்ளதா ?
10 வாஹாபி -அகமதி தாவாவில் கொல்லப்பட்டவா்கள் எத்தனை ? கணக்கு உள்ளதா ?

இசலாம் அன்றும் இன்றும் மனித இரத்தக்களறிக்கு காரணமாக உள்ளது.

இசுலாம் சகோதரத்துவம் பேணுகிறது என்பது உலகில் பலா் முட்டாள்தனமாக உளறும் உளறல்.