அமீர் வீட்டு சாப்பாடு....
அரச குடும்பங்களில் நடக்கும் விருந்துகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் அமீர் வீடுகளில் நடக்கும் விருந்துகள் அமர்க்களமாக இருக்கும். அமீர் குடும்பங்களில் பணிபுரியும் நமது தமிழ் நாட்டு சொந்தங்கள் நேற்றும் இன்றும் அங்கு சமைத்த உணவை அனுப்பி வைத்தார்கள். நேற்று மீன் பிரியாணி: இன்று ஆட்டுக் கறி பிரியாணி. 

அமீர் குடும்பங்களில் பணி புரியும் நம்மவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும். அமீர் வெளிநாடு செல்லும் போது கூடவே 20, 30 பணியாட்களும் உடன் செல்வார்கள். நல்ல சம்பளம்: நல்ல உணவு: நல்ல இருப்பிடம். இறைவன் தனது அருட் கொடைகளை இது போன்ற அமீர்களின் மூலமாக நம் நாட்டு பல குடும்பங்களை சிறப்பாக வாழ வைக்கிறான்.
1 comment:
Who is amir, except Allah nobody can be amir.
Post a Comment