ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும்...!
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, February 08, 2021
ஒரு அடையாளம் காட்டிவிட முடியுமா...?
தாடி நீளமாக வைத்துக் கொள்வதால் ரவீந்திர நாத் தாகூர் ஆகி விட முடியுமா?'
'தாடி நீளமாக வைத்துக் கொள்வதால் ரவீந்திர நாத் தாகூர் ஆகி விட முடியுமா?'
இஸ்லாத்தை ஏற்ற அன்று தீரும் இந்த தீண்டாமைக் கொடுமை
என்று தீரும் இந்த தீண்டாமைக் கொடுமை...
அதே நேரம் பள்ளிக் கூடமும் அனுப்புகிறார்கள்.
மேலை நாடுகளில் இளம் வயதிலேயே குழந்தைகளை வேலை செய்ய வைத்து பழக்குகிறார்கள். இது அவர்களின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். அதே நேரம் பள்ளிக் கூடமும் அனுப்புகிறார்கள்.
Sunday, February 07, 2021
அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம்.
“(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறிய போதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங் கள்”.
“அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி ‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!’ என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்”. (திருக்குர்ஆன் 17:23,24)
