Followers

Tuesday, February 11, 2020

உண்மையை சொல்லியுள்ளீர்கள் அருணன் அவர்களே!


3 comments:

Dr.Anburaj said...

சரியாக சொன்னாா் பாக்கிஸ்தான் அணு இயற்பியல் அறிஞா் திரு.பா்வீஸ் ஹட்பாய்
-------------------------------------------------------------------------------------------- முஹம்மது அலி ஜின்னா எந்த திட்டமும் தொலை நோக்கும் இல்லாதவா்
குழப்பமான சுழ்நிலையில் பாக்கிஸ்தான் பிறந்தது
-------------------------------------------------------------------------------------------
Jinnah lacked vision, Pakistan was born in state of confusion: Pak nuke scientist

Feb 11, 2020

KARACHI: A renowned Pakistani nuclear physicist has termed his country's founder Mohammed Ali Jinnah as a confused man, who had no idea and vision for the nation he founded as Pakistan.
தான் உருவாக்கப் போகும் பாக்.தேசம் எப்படி இருக்க வேண்டும்.இருக்கும் என்பதற்கு எந்த திட்டமும் இல்லாமல் முஹம்மது அலி ஜின்னாவால் பாக்கிஸ்தான் நாடு உருவாக்கப்பட்டது.
ஜின்னா ஒரு குழப்பமான மனிதா் என்றாா். திரு.பா்வேஸ்.
"Jinnah, who we hold in such great regard, is the founder of Pakistan. But he never was able to put down what that Pakistan was to be. He never wrote a single research paper, he never wrote an essay. He gave a lot of speeches which are different times said very differently," Pervez Hoodbhoy said.முஹம்மது அலி ஜின்னாவால் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளில் முரண்பாடு நிறைய இருந்தது. ஆட்சி அரசு நிா்வாகம் குறித்தத எந்த ஆவணத்தையும் அவர் எழுதவில்லை.

The nuclear scientist elucidated his statement with historical evidence, quoting an excerpt made by Jinnah at the Bar Council at Karachi in 1948.

"In 1948, while addressing the Bar Council at Karachi, he said that this (Pakistan) will be a land where Islamic law will be applied. He (Jinnah) did not have an idea of Pakistan...When he was asked in 1945 that what will Pakistan be, he (Jinnah) said we have plenty of time. When we achieve Pakistan, we will see what is going to be," Hoodbhoy said.

He continued, "There was nothing about how you would get rid of the jagidaris. There was absolutely no mention at all that Pakistan would be a federation or a non-federation. There's nothing on that. How would Pakistan survive in a world where science and technology makes one country strong. We have no plans for that. So, Pakistan was born in a state of confusion."நாட்டை பலமாக்கும் அறிவியல் தொழில் நுட்ப வளா்ச்சிக்கு எந்த திட்டமும் இல்லாமல் பாக்கிஸ்தான் அன்று முதல் இன்று வரை உள்ளது. அறிவியல் தொழில் நுட்ப வளா்ச்சியை வைத்துதான் போட்டியான இந்த உலகில் பாக்கிஸ்தான் வாழ முடியம் என்றாா்.

Dr.Anburaj said...

2
The nuclear physicist, who in 2017 had said that his country was becoming a 'fascist religious state', made the comments in Karachi during "Adab Festival" recentlyஇனவல்லாண்மை மிக்க சர்வாதிகார அரேபிய மதவாத அரசாக பாக்கிஸ்தான் மாறி வருகின்றது
. Speaking at the fest, he went on to poke holes in the two-nation theory, terming it as "nonsense" and admitted that Pakistan "mistreated" and "exploited" Bengalis.ஜின்னா அறிவித்த இரு தேச கொள்கையில் உள்ள பிழைகளை பட்டியலிட்ட திரு.பா்வேஸ் -அதாவது இந்திய பாக் பிரிவினைக்க எதிராக கருத்துக்களை பட்டியலிட்டாா் என்று பொருள் கொள்ளலாம்.கிழக்கு பாக்கிஸ்தான் ( இன்றைய பங்களாதேஷ்) மக்களை நாம் மிகவும் மரியாதையின்றி நடத்தினோம். ஏமாற்றினோம்.வஞ்சித்தோம் என்று குற்றம் சாட்டினாா்.

"We have not been honest with ourselves in the last 73 years.
73 ஆண்டுகளாக நமக்க நாமே உண்மையாக இல்லை. We are not being honest now. Pakistan is in a state of confusion because it was born in a state of confusion.குழப்பத்தில் பிறந்த பாக்கிஸ்தான் குழப்பத்தில் வாழ்ந்து வருகின்றது.

The basis of Pakistan as articulated by Muhammad Ali Jinnah was that there only two nations that live on this subcontinent. முஸ்லீம்கள் தனி இனம்.ஹிந்துக்கள் தனிஇனம் என்ற இரு தேச கொள்கைகள் அடிப்படையில் பாக்கிஸ்தான் உருவாக்கப்பட்டது. They are mutually hostile, they cannot ever live in peace. That was the first part. The second part is Muslims formed a nation," Hoodbhoy said.முஸ்லீம்களும் இந்துக்களும் பகை ஏற்பட்டு பாக்கிஸ்தான் உருவானது. பின் முஸ்லீம்களும் முஸ்லீம்களும் பிணங்கிக்அகொண்டு பங்களாதேஷ நாடடை உருவாக்கினார்கள்.
"...This is completely nonsensical. இது மழுவதும் முட்டாள்தனமானது. முஸ்லீம்கள் தனி தேசியம் என்பது உண்மையானால் முஸ்லீம்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்திருக்க வேண்டும்.அப்படி சமாதானத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்திருந்தால் பங்களாதேஷ் என்ற பிரிவினை தோன்றி இருக்காது. If Muslims formed a nation that could live at peace with every part of that nation, we would not have Bangladesh. We mistreated Bengalis. We thought of them as lesser people. We exploited them and we massacred them," he said.நாம்-மேற்கு பாக்.முஸ்லீம்கள் வங்காள முஸ்லீம்- இந்துக்களை படுகொலை செய்தோம்.ஏமாற்றினோம்.வஞ்சித்தோம்.தாழ்வானவர்களாக நடத்தினோம்.

Hoodbhoy outlined that the confusion should have ended in 1971 when the two-nation theory "went into the Bay of Bengal".இருதேச கொள்கை 1971யில் செத்தது.பிழை என்று நிருபிக்கப்பட்டது. இருதேச கொள்கை வங்காள விரிகுடாகடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

"We should have got rid of the two-nation theory then.இருதேச கொள்கையை நாம் அன்றாவது நிராகரித்து இருக்க வேண்டும்.இன்றும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. It makes absolutely no sense today. It is nonsense today," he said while taking a jibe at the ruling establishment, challenging it to arrest him.இனறு ஆளும் ஆட்சியாளர்களை கண்டிக்கும் விதமாக அழுத்தமாக அறிவித்தாா் ” இரு தேச கொள்கை தவறானது”
----------------------------------------------------------------------------------------
அதாவது இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானை பிரித்தது தவறான செயல் என்று பாக்கிஸ்தான் அனுவிஞ்ஞானி அறிவித்துள்ளாா்.

https://timesofindia.indiatimes.com/world/pakistan/jinnah-lacked-vision-pakistan-was-born-in-state-of-confusion-pak-nuke-scientist/articleshow/74075965.cms

முகவை அப்துல் said...

உண்மையே, இந்தியா இன்று ஒன்றுபட்டதாக இருந்திருக்குமானால் முஸ்லிம்களின் தலைமையில் இந்தியா உலக வல்லரசாக இருக்கும். ஜாதிபிரிவினை, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, சுற்றிலும் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு தலைமை தாங்கக்கூடியதாய் இருந்திருக்கும். ஆங்கிலேயர்களின் தவறான ஆலோசனையை நம்பி நாட்டை பிரித்துவிட்டார் ஜின்னா பாய்.