Followers

Monday, February 11, 2019

பாம்பு வியாபாரத்தைக் கேளுங்கள்....

சகோ பீட்டர் அல்போன்ஸ் சொல்லும் பாம்பு வியாபாரத்தைக் கேளுங்கள்.... சுவாரஸ்யமாக இருக்கும். :-)


1 comment:

Dr.Anburaj said...

கதை நல்ல கதைதான். மக்கள் என்றும் ஏமாளிகள்தாம் என்பதை விளக்குகின்றது. விளக்கம்தான் தவறு.திரு.மோடி அவர்களின்ஆளுமையின் முன் ராகுல் கதிரவன் முன் மின்மினிச் புச்சி. மோடிஜி கதிரவன்.

ராகுல் காந்தி என்னதை்தை கிழித்து விடுவார் ?
நேசனல் ஹரால்டு வழக்கில் ஜாமினில் இருக்கும் ஒரு குடும்பம் என்னத்தை இந்த நாட்டிற்கு செய்து விட முடியும் ?
பாட்டனாா் பிரதமா். பாட்டி பிரதமா்.
அப்பா பிரதமா் ராஜிவ்.தயாா் இத்தாலிகாரி.பிரதமா் வேட்பாளா். பதிவி வேண்டி ஜனாதிபதியாக இருந்த திரு.கலாம் அவர்களை அனுகிய போது பதவிவேற்க அனுமதிக்கப்படாமல் திரும்ப அனுப்பப்பட்டவா்.
மகன் ராகுல். ஸடாலின் என்ற உளறுவாயானால் பிரதமாா் பதவிக்கு முன்மொழியப்பட்டவா். வேறு எந்த தகுதியும் இல்லாதவா். அடுத்து அவரது சகோதரி பிரியங்கா பொதுச் செயலாளராக அண்மையில் மகுடம் சுட்டப்பட்வா். அவரது கணவனை அமுலாக்கத்துறை விசாரணைக்கு காரில் அழைத்துச் செல்லும் புண்ணியம் வாய்க்கப் பெற்றவா்.
காங்கிரஸ் கட்சியில் ராகுல் குடும்பத்தை விட்டால் வேறு யாரும் இந்தியாவில் தகுதி பெற்றவர்கள் கிடையாதா ?
சிங்கங்கள் புலி யானைகள் குறித்து அனைவரும் பேசுவோம்.அதுபோல்தான் திரு.மோடி திரு.அமித்ஷா என்று அனைவரும் சதா மேற்படி பெயரை உருவேற்றிக்கொண்டிருக்கின்றாார்கள்.இருவரின் ஆளுமை அப்படி.மக்கள் அனைவரும் மீண்டும் ஆட்சிக்கு வருவாா்.தங்களுக்கு நன்மைகள் செய்வார்எ ன்ற எதிா்பார்ப்போடு உள்ளாா்கள். திரு.மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகம் என்ற கருத்தை திரு.பீற்றா் அல்போன்ஸ் பதிவு செய்துள்ளாா்.நன்றி.

மலத்தில் கிடக்கும் புழுக்களைக் குறித்து யாரும் விவாதம் செய்வதில்லை.