Followers

Tuesday, February 05, 2019

டச்சு அரசியல்வாதி வேன் க்லாவரென் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

டச்சு அரசியல்வாதி வேன் க்லாவரென் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
நெதர்லாண்ட் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும் இஸ்லாமிய எதிர்ப்பாளராகவும் அறியப்பட்ட வேன் க்லாவெரென் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
'இஸ்லாம் பொய்யான மார்க்கம்'
'குர்ஆனின் கருத்துக்கள் விஷம்'
இது தான் இவரின் முழக்கமாக இருந்தது. இஸ்லாத்தை மேலும் எதிர்க்க குர்ஆனை ஆய்வு செய்தார். குர்ஆனின் கருத்துக்கள் இவரை ஆட்கொண்டது. சென்ற திங்கட்கிழமை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
Van Klaveren was a harsh critic of Islam during his time as PVV politician, saying “Islam is a lie” and “The Koran is poison,” newspaper NRC reported.
Asked in the newspaper interview if he felt guilty about these statements, Van Klaveren said he had been “simply wrong,” adding that it was “PVV policy: everything that was wrong had to be linked to Islam in one way or another.”
Arnoud van Doorn, a former PVV official, was an earlier convert to Islam. Van Doorn congratulated Van Klaveren on his decision via Twitter, writing: “[I] never thought that the PVV would become a breeding ground for converts.”
தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்
05-02-2019


7 comments:

vara vijay said...

I too read quran i dont find such thing.

suvanappiriyan said...

குற்றம் கண்டு பிடிக்கவே குர்ஆனை ஆய்ந்தவர் அவர். அது பொல் உங்களுக்கும் ஒரு நாள் வரலாம். தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள்.

Dr.Anburaj said...

நானும் 2.5 ஆண்டுகள் அரேபிய புத்தகங்களைப் படித்தேன்.ஆனால் படித்தகாலம் வீண் என்ற முடிவோடு தற்சமயம் அரேபிய குப்பைகளைத்தவிர வேறு புத்தகங்களை படித்து வேறு விசயங்களை சிந்தித்து வருகின்றேன்.

திருமந்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.

முஸ்லீம்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம் திருமந்திரம் ஆகிய இரண்டு புத்தக தொகுதியைப் படிக்க வேண்டும்.

தங்களின் தாய் மண் இந்தியாவின் கலாச்சார ஆன்மீக விசயங்கள் குறித்த தெளிவான முடிவுக்கு வர அது உதவும்.

vara vijay said...

Answer why Islamic calendar is deficient in total number of days in a year. God clearly equated I Quran that only maximum of360 days in a year but I really it is 365 with a leap day.

vara vijay said...

How you will fast during Ramadan in polar countries such as Norway when sun never sets.

vara vijay said...

You are still looking for crescent for conforming month, then how come prayer timings are recalculated with the help of scientific method.

Who gave permission to calculate prayer time if you r still looking sky after all scientific advancement for calculating cresent in advance.

Dr.Anburaj said...

ஒரு சோதிடன் என்று எந்த வேளையில் பிறை தோன்றும் என்று கூறிவிடுவான். பிர்லா கோளரங்கத்தை கேட்டால் வரும் 10 ஆண்டுகளுக்கு என்று எந்த நேரம் பிறை தோன்றும் என்று பட்டியல் போட்டுக் கொடுத்து விடுவான். இங்கே பிறை தோன்றி விட்டது என்று ஒருசாராா் தொளுகை நடத்துகின்றார்கள். மற்றவர்கள் பிறை காணவில்லை என்று காத்திருக்கின்றார்கள். வினைவு ரம்சான் இரண்டு தினங்கள் கொண்டாடப்படுகின்றது. என்ன அரேபிய அறிவு.