Followers

Saturday, February 23, 2019

கூட்டமாக இஸ்லாத்தை ஏற்ற கம்போடியா பெளத்த கிராமம்...!

கூட்டமாக இஸ்லாத்தை ஏற்ற கம்போடியா பெளத்த கிராமம்...!
இந்தோனேசியாவின் தெற்குப்பகுதியில் இருக்கும் ஒரு ஆசியா நாடு தான் கம்போடியா. இங்கு பெரும்பன்மை பெளத்த மதத்தை பிற்பற்றக்கூடியவர்கள் இங்கு 15 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் அதில் 2.3 சதவீதமானவார்கள் மட்டுமே இஸ்லாமிய மதத்தை பிற்பற்றக்கூடியவர்கள்.
கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள க்வான் கிராம கெமர் புத்த பாரம்பரியத்தை சார்ந்த 52 பெளத்த குடும்பங்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 
கம்போடியாவிலுள்ள கம்போடியா முஸ்லீம் மீடியா சென்டர் (CAMM) என்ற அமைப்பு இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வின் முடிவே இந்த வெற்றி.
மேலும் கம்போடியாவில் 884 மசூதிகளும் 314 இஸ்லாமிய பள்ளிக்கூடங்களும் இருப்
தாக அந்த நாட்டு அரச குறிப்பேடுகள் கூறிகிறது.
இன்னும் கம்போடியாவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்
கிறார்கள் நம் சகோதர , சகோதரிகள். இன்ஷா அல்லாஹ் விரைவில் சத்தியத்தை
ஒட்டுமொத்த கம்போடியாவும் தெரிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.





1 comment:

Dr.Anburaj said...


ஆதிக்க மனப்பான்மை கொண்டது அரேபிய வல்லாதிக்க இசுலாம்
துறவு மனப்பான்மை கொண்டது புத்தமதம்.
இனிமேல் புத்தமக்கள் காபீராகிவிடுவார்கள்.புறக்கணிக்கப்பட்டு நொந்து .......
பாவம் கம்போடியா நிம்மதியாக வாழ்ந்து வருகின்றது.
அதற்கும் சோதனைகாலம் வந்து கொண்டிருக்கின்றது
சிரியா யேமன் போல் இங்கும் திருகுவலியை அரேபிய மதம் ஏற்படுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.நிம்மதி தொலைத்த நாடுகளில் ஒருபோதும் நிம்மதி வராது. அதுதான் அரேபிய பண்பாட்டின் சிறப்பு. மனித இரத்தம் சிந்திக்கொண்டேயிருக வேண்டும்.