Followers

Tuesday, August 12, 2014

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......



நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
புறநானூறு.

8 comments:

ஆனந்த் சாகர் said...

யாரப்பா இந்த கோமாளி?

Anonymous said...

என்ன செய்வது இது போன்ற அப்பாவிகள் இஸ்லாமிய மத வெறுப்பையும், மத பாகுபாடையும் அறியாதவர்கள். முஸ்லிம் அல்லாதவன் முஸ்லிமுக்கு எதிராக சாட்சி சொல்ல முடியாது என்று தெரியாது. கற்பழிக்கப்பட்டவள் நான்கு முஸ்லிம் சாட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று தெரியாது. காபிர் தந்தையின் சொத்து முஸ்லிம் மகனுக்கு செல்லும் ஆனால் முஸ்லிம் மகனின் சொத்து காபிர் தந்தைக்கு செல்லாது என்று தெரியாது. காபிர் நீதிபதி ஆக முடியாது என்றும் தெரியாது. காபிர்கள் முஸ்லிம்கள் வாங்கும் ரத்தப் பணத்தில் 6% மட்டுமே வாங்க முடியும் என்று தெரியாது.

இதே ஒரு முஸ்லிம் ஜீவனாம்சம் இல்லாமல் விவாகரத்து செய்வது அனியாயம் என்று சொல்லி இருந்தால் , நமது சுவனன் வெய்யில் அடிக்கிறது என்று சொல்லி இருப்பார். இப்பொழுது சுவனன் மகர் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

Anonymous said...

அற்புதம் சுவனபிரியர். முஸ்லீம்கள் வாழும் அரபு நாடுகள் எல்லாம் ஏன் மழை இல்லாமல் பாலைவனமாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

Anonymous said...

எங்கள் நாடு கூட ஒரு காலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்து வளமான நாடு இது. ஆனால் தற்காலத்தில் பருவ மழை ஒழுங்காக பொழிவதில்லை. நீங்களும் இஸ்லாம் வளருது வளருது என்கிறீர்கள். வருங்காலத்தில் என்னவாகுமோ.

Anonymous said...

எங்கள் நாட்டில் இன்னும் நல்லவர்கள் நிறைய இருப்பதால் தான் மழை இன்னும் பொழிகிறது. அதை அரபு நாடுகளை போல் பாலைவனம் ஆக்கி விடாதீர் அய்யாமாரே.

Anonymous said...

நல்லோர் பொருட்டு மழை பெய்யும். கயவர் பொருட்டு பாலைவனம் ஆகும். இஸ்லாம் வரும் முன்பும் அரபு தேசங்கள் பாலைவனம் தான். வந்த பின்னரும் பாலைவனம் தான். அடேயப்பா இஸ்லாமில் சேர்ந்து இவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆன பிறகு என்னா செழிப்பு. இப்படியும் ஒரு இனம்.

Anonymous said...

இப்பாடல் புறநானூறு எனத் தவறாகக் குறிக்கப்பெற்றுள்ளது. ஔவையார் எழுதிய மூதுரைப் பாடல் இது. முழுப் பாடல் வருமாறு:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. (மூதுரை 10) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எண்ணைக் காப்போம்! எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

Anonymous said...

இப்பாடல் புறநானூறு எனத் தவறாகக் குறிக்கப்பெற்றுள்ளது. ஔவையார் எழுதிய மூதுரைப் பாடல் இது. முழுப் பாடல் வருமாறு:
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. (மூதுரை 10) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எண்ணைக் காப்போம்! எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!