திரு ராமா!
//“Can Mr SP and now, the new addition Mr meeransahib, declare openly, preferably from their mosques, that the Hindus are not “Kaffirs”//
அதாவது நானும், மீரான் சாஹிபும் பள்ளி வாசல்களில் 'இந்துக்கள் அனைவரும் காஃபிர்கள் இல்லை' என்று அறிவித்து விட வேண்டும். இதுதானே உங்கள் கோரிக்கை.
முதலில் 'காஃபிர்' என்ற அரபு பதத்திற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம். 'குஃப்ர்' என்ற மூலச் சொலிலிருந்து பிறந்ததே 'காஃபிர்' என்ற வார்த்தை. அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு 'இறை மறுப்பாளர்' கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை 'காஃபிர்கள்' என்று அழைக்கிறோம். இது ஏதோ ஒரு அவமானச் சொல் என்ற ரீதியில் உங்கள் கேள்வியை வைத்துள்ளீர்கள்.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மூலரின் திருமந்திரம் தமிழருக்கு சொந்தமானது. நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்துள்ளனர். இந்த பல தெய்வ வணக்கம் என்பதே இடைக்காலத்தில் கலாசார மாற்றங்களினால் புகுத்தப்பட்டது. இடையில் வந்த இந்த பழக்கத்தை விட்டு விட்டு தமிழர்கள் நாம் அனைவரும் ஏக இறைவனையே வணங்க ஆரம்பித்து விட்டால் தமிழகம் என்ன...... உலக மசூதிகள் அனைத்திலும் 'தமிழர்கள் காஃபிர்கள் அல்ல' என்று அறிவித்து விடுவோம்.
ஆதி கால தமிழர்களின் மார்க்கமும் இஸ்லாமிய மார்க்கமும் ஏறத்தாழ ஒன்றே. இந்து மத வேதங்களும் கூட ஏக இறைவனையே வணங்கச் சொல்லி இந்துக்களுக்கு கட்டளையிடுகிறது.
15 comments:
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
ஒஸ மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
//முதலில் 'காஃபிர்' என்ற அரபு பதத்திற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம். 'குஃப்ர்' என்ற மூலச் சொலிலிருந்து பிறந்ததே 'காஃபிர்' என்ற வார்த்தை. அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு 'இறை மறுப்பாளர்' கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை 'காஃபிர்கள்' என்று அழைக்கிறோம்.//
கண்ணில் கண்டது எல்லாம் கடவுள் என்று ஹிந்துக்கள் சொல்கிறார்கள். இது அவர்களது நம்பிக்கை. அவர்களை பொருத்தவரை அவை கடவுள்தான். இதற்காக அவர்களை இறைமறுப்பாளர்கள் என்று அழைக்க முஸ்லிம்களுக்கு யார் அனுமதி வழங்கியது. முஹம்மது அப்படி கூறினார்; அவரது கற்பனை பாத்திரம் அல்லாஹ் அப்படி குர்ஆனில் கூறுகிறான், அதனால் நாங்கள் அப்படி கூறுகிறோம் என்பது எங்களுக்கு ஏற்புடைய பதில் இல்லை. எங்களை இறைமறுப்பாளர்கள் என்று சொல்ல முகம்மதுவுக்கும் அதிகாரம் இல்லை, முஸ்லிம்கள் இறைவன் என்று கூறும் அந்த அல்லாஹ்வுக்கும் உரிமையோ அதிகாரமோ இல்லை.
எங்களை பொருத்தவரை முஸ்லிம்கள்தான் உண்மையான இறைமறுப்பாளர்கள்.
// இது ஏதோ ஒரு அவமானச் சொல் என்ற ரீதியில் உங்கள் கேள்வியை வைத்துள்ளீர்கள்.//
ஆமாம். மற்ற மதத்தினரை அவமதிக்கவே முஸ்லிம்கள் காபிர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அவர்கள்தான் காபிர்கள்.
@சுவனப்பிரியன்,
//ஆதி கால தமிழர்களின் மார்க்கமும் இஸ்லாமிய மார்க்கமும் ஏறத்தாழ ஒன்றே.//
நல்ல நகைச்சுவை. இப்படியே நகைச்சுவையை தொடர்ந்து வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்! எங்களுக்கும் பொழுதுபோக்கு தேவைப்படுது இல்லையா!
dont compare your hate religion to ours. jewish also monotheist. why not say they are not kafirs ?
ஆனந்த் சாகர்...
தோழரே .. இவ்வாறு அர்த்தமற்ற குறைகளை இஸ்லாத்தின் மீது சுமத்துவதில் தங்களுக்கு சோர்வு ஏற்படவில்லையா? உண்மையில் உங்களுக்கு இஸ்லாமிய மத நம்பிக்கை தெரியாது என்றால் இப்போது அறிந்துக்கொள்ளுங்கள் .
இஸ்லாமியர்கள் ஆதம்(அலை) முதல் கடைசி தூதர் முஹம்மது நபி (ஸல்) வரைளும் ஒரே இறை தூதை சொல்லவே இறைவன் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் என்பதுதான் இஸ்லாமியர்களின் நம்பிக்கை . ஒவ்வொரு மதத்தின் மூல நூல்களும் ஓரிறை கொள்கையையே பறைசாற்றுவதை தாங்கள் புரட்டி பார்த்தல் அறிந்துக்கொள்ள முடியும். காபிர் என்ற வார்த்தை இறை நிராகரிப்பாளன் என்ற அர்த்தத்தை கொண்டது . தன்னுடைய வேதமானது ஒரு இறைவனை சொல்ல அதற்க்கு மாறாக் தாமாக கற்பனையில் ஒரு உருவத்தை வழிபடுவது என்பது தங்களின் வேதத்தை நிராகரிப்பதாகத்தானே அர்த்தம் . அப்போ உங்களை போன்றோரை இறை நிராகரிப்பாளன் என்று சொல்வதில் என்ன குறையை கண்டீர். zahir. bukhari
@ ஜாகிர் புஹாரி,
//தோழரே .. இவ்வாறு அர்த்தமற்ற குறைகளை இஸ்லாத்தின் மீது சுமத்துவதில் தங்களுக்கு சோர்வு ஏற்படவில்லையா?//
அர்த்தமற்ற குறை கூறுகிறேனா? என்ன நீங்களும் ஒரு காமெடியன்தானா? சுவனப்பிரியன் பொய்யும் நயவஞ்சகமும் நிரப்பி பதிவுகளை எழுதுகிறார். அதற்கு நாங்கள் தக்க பதில் கொடுத்து அவரை அம்பலப்படுத்துகிறோம். இதில் என்ன அர்த்தமற்ற குறை சொல்லுதலை கண்டீர்கள்?
@ ஜாகிர் புஹாரி,
//தோழரே .. இவ்வாறு அர்த்தமற்ற குறைகளை இஸ்லாத்தின் மீது சுமத்துவதில் தங்களுக்கு சோர்வு ஏற்படவில்லையா?//
அர்த்தமற்ற குறை கூறுகிறேனா? என்ன நீங்களும் ஒரு காமெடியன்தானா? சுவனப்பிரியன் பொய்யும் நயவஞ்சகமும் நிரப்பி பதிவுகளை எழுதுகிறார். அதற்கு நாங்கள் தக்க பதில் கொடுத்து அவரை அம்பலப்படுத்துகிறோம். இதில் என்ன அர்த்தமற்ற குறை சொல்லுதலை கண்டீர்கள்?
@ ஜாகிர் புஹாரி,
//உண்மையில் உங்களுக்கு இஸ்லாமிய மத நம்பிக்கை தெரியாது என்றால் இப்போது அறிந்துக்கொள்ளுங்கள் . //
உங்களுக்கு இஸ்லாமிய நம்பிக்கைகள் பற்றி குறைவாகத்தான் தெரியும் என்று தெரிய வருகிறது.
@ ஜாகிர் புஹாரி,
//ஒவ்வொரு மதத்தின் மூல நூல்களும் ஓரிறை கொள்கையையே பறைசாற்றுவதை தாங்கள் புரட்டி பார்த்தல் அறிந்துக்கொள்ள முடியும்.//
கடவுள் ஒன்றே என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை.
// காபிர் என்ற வார்த்தை இறை நிராகரிப்பாளன் என்ற அர்த்தத்தை கொண்டது . தன்னுடைய வேதமானது ஒரு இறைவனை சொல்ல அதற்க்கு மாறாக் தாமாக கற்பனையில் ஒரு உருவத்தை வழிபடுவது என்பது தங்களின் வேதத்தை நிராகரிப்பதாகத்தானே அர்த்தம் . அப்போ உங்களை போன்றோரை இறை நிராகரிப்பாளன் என்று சொல்வதில் என்ன குறையை கண்டீர்.//
வேதத்தை இறைவன் நேரடியாக கொடுத்தான்(இறக்கி வைத்தான்!?) என்பதை ஹிந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதர்கள் தாங்கள் உணர்ந்ததை, புரிந்துகொண்டதை வேதங்களாக எழுதினர் என்பதுதான் அவர்களின் கொள்கை. எனவே இதில் பல தவறுகளும் அடக்கம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஹிந்து, யூத வேதங்கள் ஒரே காலகட்டத்தில், ஒரு நபரால் எழுதப்பட்டதல்ல. பல நூற்றாண்டுகால இடைவெளியில் பல மனிதர்களால் எழுதப்பட்டதே அவர்களின் வேதங்கள். ஆகவே அவை வளையும் தன்மை உடையன(flexible). புதிய உண்மைகள் பிற்காலத்தில் தெரியவரும்போது அவையும் ஹிந்துக்களால், யூதர்களால், கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். அந்த வகையில் வேதத்தை மாற்றிவிட்டார்கள் என்று ஒப்பாரி வைப்பது மடத்தனம், அறியாமை.
ஹிந்துமதம் சிறந்த ஆன்மீக உண்மைகளை போதிக்கிறது. புத்த மதமும் தாவோ மதமும்கூட பல ஆன்மீக உண்மைகளை போதிக்கிறது. இந்த அளவு ஆன்மீக போதனைகள் யூத, கிறிஸ்தவ மதங்களில் இல்லை. இஸ்லாமோ சுத்த பொய் மதம். அதில் கிஞ்சிற்றும் ஆன்மீக உண்மைகளை காணவே முடியாது. அந்த மதம் முழுக்க முழுக்க பொய்யை அடிப்படையாகக்கொண்டது. முகம்மதுவுக்கு ஒரு ஆன்மீக உண்மையும் தெரியாது. அவர் குரான், ஹதீஸில் சொன்னதெல்லாம் யூத, கிறிஸ்தவ கதைகளும், அரேபிய கதைகளும் அவருடைய சொந்த கற்பனைகளும்தான். இந்த லட்சணத்தில் முஸ்லிம்கள் ஆன்மீகத்தில் உயர்ந்த சிந்தனை உடைய மற்ற மனிதர்களை, ஹிந்துக்களை இறை மறுப்பாளர்கள் என்று உளறிக்கொண்டு இருக்கிறார்கள். உலகத்திலேயே முஸ்லிம்கள்தான் மிகவும் அறியாமையில் உள்ள மனிதர்கள், பரிதாபத்துக்கு உரியவர்கள்.
@ ஜாகிர் புஹாரி,
//தன்னுடைய வேதமானது ஒரு இறைவனை சொல்ல அதற்க்கு மாறாக் தாமாக கற்பனையில் ஒரு உருவத்தை வழிபடுவது என்பது தங்களின் வேதத்தை நிராகரிப்பதாகத்தானே அர்த்தம் . //
இங்குதான் முஹம்மதின் ஆன்மீக அறியாமை வெளிப்படுகிறது. எது கடவுள் என்பதே முகம்மதுவுக்கு தெரியவில்லை. யூதர்களின் கடவுள் நம்பிக்கையை அவர் அப்படியே காப்பி அடித்திருக்கிறார். கடவுளும் படைப்பும் வேறு வேறு என்ற ஆப்ரஹாமிய மதங்களின் நம்பிக்கை அறியாமை ஆகும். இது ஆன்மீகத்தில் ஒரு படியைகூட தாண்டாதவர்களின் அறியாமை. இந்த அறியாமையில் உழன்று கொண்டு than சுயகாதல் மனநோயினால் பலவாறாக உளறிய முகம்மதை நம்பி முஸ்லிம்கள் அறியாமையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.
கடவுள் என்று தனியாக ஒருவர் ஏழாம் வானத்திற்கு மேல் சிங்காசனம் போட்டு அதின்மேல் அமர்ந்துகொண்டு இந்த பிரபஞ்சத்தை ஆள்வதாகவும் அவர் தன்னை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டும் என்று வெறித்தனமாக விரும்புவதாகவும் அப்படி தன்னை மட்டுமே வணங்காமல் மற்றவற்றையும்/மற்றவர்களையும் வணங்கும் மனிதர்கள்மேல் அவர் கடுங்கோபம் கொள்வதாகவும் அவர்களை அவர் தண்டிப்பார் என்றும் பண்டைய யூதர்கள் நம்பினர். இது ஒரு சிந்தனை வளர்ச்சி பெறாத ஆதிகால மனிதர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை அப்படியே முஹம்மது காப்பி அடித்தது மட்டுமல்லாமல் கடவுள் எப்படியெல்லாம் தண்டிப்பார் என்று கீழ்த்தரமாக, அவதூறாக பல தண்டனைகளையும் குரான், ஹதீத்களில் இட்டுகட்டி உளறினார். உண்மையை சொல்லப்போனால், இந்த நம்பிக்கையை கொண்டிருப்பவர்கள்தான் இறை மறுப்பாளர்கள். கடவுள் பற்றிய இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது. மாறாக ஹிந்துக்களின் கடவுள் பற்றிய நம்பிக்கை உண்மையை அடிப்படையாக கொண்டது. விளக்கம் தேவை என்றால், கேளுங்கள் தருகிறேன்.
@ ஜாகிர் புஹாரி,
//தன்னுடைய வேதமானது ஒரு இறைவனை சொல்ல அதற்க்கு மாறாக் தாமாக கற்பனையில் ஒரு உருவத்தை வழிபடுவது என்பது தங்களின் வேதத்தை நிராகரிப்பதாகத்தானே அர்த்தம் . //
இங்குதான் முஹம்மதின் ஆன்மீக அறியாமை வெளிப்படுகிறது. எது கடவுள் என்பதே முகம்மதுவுக்கு தெரியவில்லை. யூதர்களின் கடவுள் நம்பிக்கையை அவர் அப்படியே காப்பி அடித்திருக்கிறார். கடவுளும் படைப்பும் வேறு வேறு என்ற ஆப்ரஹாமிய மதங்களின் நம்பிக்கை அறியாமை ஆகும். இது ஆன்மீகத்தில் ஒரு படியைகூட தாண்டாதவர்களின் அறியாமை. இந்த அறியாமையில் உழன்று கொண்டு than சுயகாதல் மனநோயினால் பலவாறாக உளறிய முகம்மதை நம்பி முஸ்லிம்கள் அறியாமையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.
கடவுள் என்று தனியாக ஒருவர் ஏழாம் வானத்திற்கு மேல் சிங்காசனம் போட்டு அதின்மேல் அமர்ந்துகொண்டு இந்த பிரபஞ்சத்தை ஆள்வதாகவும் அவர் தன்னை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டும் என்று வெறித்தனமாக விரும்புவதாகவும் அப்படி தன்னை மட்டுமே வணங்காமல் மற்றவற்றையும்/மற்றவர்களையும் வணங்கும் மனிதர்கள்மேல் அவர் கடுங்கோபம் கொள்வதாகவும் அவர்களை அவர் தண்டிப்பார் என்றும் பண்டைய யூதர்கள் நம்பினர். இது ஒரு சிந்தனை வளர்ச்சி பெறாத ஆதிகால மனிதர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை அப்படியே முஹம்மது காப்பி அடித்தது மட்டுமல்லாமல் கடவுள் எப்படியெல்லாம் தண்டிப்பார் என்று கீழ்த்தரமாக, அவதூறாக பல தண்டனைகளையும் குரான், ஹதீத்களில் இட்டுகட்டி உளறினார். உண்மையை சொல்லப்போனால், இந்த நம்பிக்கையை கொண்டிருப்பவர்கள்தான் இறை மறுப்பாளர்கள். கடவுள் பற்றிய இந்த நம்பிக்கை முற்றிலும் தவறானது. மாறாக ஹிந்துக்களின் கடவுள் பற்றிய நம்பிக்கை உண்மையை அடிப்படையாக கொண்டது. விளக்கம் தேவை என்றால், கேளுங்கள் தருகிறேன்.
அரேபியனின் மதத்தை பின்பற்றினால் உனக்கு மூளை கூடவா இல்லாமல் போகும். என்னை காபிர் என்று சொல்ல ஈன பிறவி நீங்கள் யாரடா, முகமது என்ன எனக்கு மாமனா மச்சானா. நாங்கள் சிலையைத்தான் வணங்குவாம். ஒரே கடவுளை பல வடிவில் தான் வணங்குவோம்,. அரபு அடிமை மன நோயாளியான உனக்கு என்ன வந்தது. அரபு அடிமைகளுக்கு என்னடா வேண்டும். எங்கள் நம்பிக்கையை இறை வணக்கத்தை குறை சொல்ல நீங்கள் யாரடா
ஆனந்த் சாகர்.
இன்னும் கொஞ்சம் விட்டால் தங்களை தவிர மற்ற அனைவருமே மனநோயாளிகள் என்று சொல்வீர்கள் போல் உள்ளதே.. தோழரே , இஸ்லாமியர்களான எங்களின் நம்பிக்கை நபி ஆதம்(அலை) முதல் முஹம்மது நபி (ஸல்) வரை கொண்டுவந்த இறை செய்தி ஓரிறைக்கொள்கையை பற்றியதுதான். மேலும் அந்தந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சிறு சிறு மாருதல்கலானது கடைசியில் சிலை வணக்கத்தின் பக்கம் வருவதற்கு வழிவகுத்துவிட்டது. ஹிந்து இஸ்லாமிய கிருத்துவ வேதங்கள் அனைத்துமே உருவமற்ற வழிபாட்டையும் ஓரிறை வழிபாட்டையுமே கட்டாயமாக்கி உள்ளது. வேனும்ன தங்களின் வேதவரிகளை பிரட்டி பாருங்கள்.
zahir.bukhari
@ ஜாகிர் புஹாரி,
//இஸ்லாமியர்களான எங்களின் நம்பிக்கை நபி ஆதம்(அலை) முதல் முஹம்மது நபி (ஸல்) வரை கொண்டுவந்த இறை செய்தி ஓரிறைக்கொள்கையை பற்றியதுதான்.//
உங்கள் நம்பிக்கை உங்களுக்கு. அதை நாங்கள் நம்பவில்லை. உங்கள் நம்பிக்கையை எங்கள்மேல் திணிக்க உங்களுக்கு அனுமதி இல்லை.
//மேலும் அந்தந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சிறு சிறு மாருதல்கலானது கடைசியில் சிலை வணக்கத்தின் பக்கம் வருவதற்கு வழிவகுத்துவிட்டது.//
உருவ வழிபாடும் உருவமற்ற வழிபாடும் ஒன்றே. கடவுள் இதை பொருட்படுத்துவதே இல்லை. சிலை வணக்கம், இணைவைப்பு செய்வது குற்றம் என்பதோ அப்படி செய்தால் கடவுள் கோபித்துகொள்வார் என்பதோ சுத்த அறிவீனம், மடமை. எந்த வழிபாட்டையும் கடவுள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் உண்மை.
//ஹிந்து இஸ்லாமிய கிருத்துவ வேதங்கள் அனைத்துமே உருவமற்ற வழிபாட்டையும் ஓரிறை வழிபாட்டையுமே கட்டாயமாக்கி உள்ளது. வேனும்ன தங்களின் வேதவரிகளை பிரட்டி பாருங்கள்.//
கடவுளை சரியாக புரிந்து கொள்ளாத, கடவுளை பற்றிய உண்மையை அறியாத மனிதர்கள் எழுதி வைத்ததுதான் நீங்கள் குறிப்பிடும் வேத வசனங்கள்.
@ ஜாகிர் புஹாரி,
//இன்னும் கொஞ்சம் விட்டால் தங்களை தவிர மற்ற அனைவருமே மனநோயாளிகள் என்று சொல்வீர்கள் போல் உள்ளதே.. //
முஸ்லிம்கள் நபி என்று நம்பும் முஹம்மது பல வித மன நோய்களுக்கு உள்ளாகி இருந்தவர் என்பது உண்மை. அதில் ஒன்றுதான் வன்முறையை நாடும் மன நோய்(Psychopathology). முகம்மதை உண்மையாக, தீவிரமாக பின்பற்றுபவர்களும் இந்த மன நோய்க்கு ஆளாகின்றனர். அதன் விளைவுதான் உலகமெங்கும் நடந்துவரும் முஸ்லிம்களின் பயங்கரவாத செயல்கள்.
Post a Comment