Followers

Sunday, July 01, 2018

PROUD MOMENTS FOR INDIA

PROUD MOMENTS FOR INDIA

WASEEM KHAN FROM INDIA HAS WON WORLD BODY BUILDING CAMPIONSHIP IN UNITED STATES OF AMERICA.

BUT UNFORTUNATELY OUR PAID MEDIA HAS NOT COVERED THIS HISTORIC MOMENTS OF OUR INDIAN BODY BUILDER WHO WON AND MADE ALL INDIANS TO BE PROUD OF BEING AN INDIAN

வாஸிம்கான் அமெரிக்காவில் நடந்த உடற் கட்டு போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார். வென்றவர் முஸ்லிம் என்ற காரணத்தினால் நமது மீடியாக்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.




1 comment:

Dr.Anburaj said...

நமது பத்திாிகைகள் தொலைக்காட்சி சேனல்களின் செயல்பாடுகள் மிகவும் வருத்தத்தை அளிக்கும் வகையில் உள்ளன.

நமது பாட்னாாா் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அமரா் திரு.அப்துல் கலாம் அவர்கள் ஒரு முறை இஸ்ரவேல் நாட்டிற்குச் சென்றிருந்தாா்கள். அன்று மதியம் இஸரவேலலில் மிகக் கடுமையான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு கடுமையான சேதம் ஏற்பட்டது.ஆனால் மறுநாள் காலையில் பத்திாிகைகளில் ஒரு ஒரத்தில் மிகச் சிரிய அளவில் மேற்படி செய்தி வெளியாகி இருந்தது. நல்ல விசயங்களே பத்திாிகைகளை நிறைத்து இருந்தது.
யுதா்கள் அறிவாளிகள்.காரணம் நல்ல சமூக சுழ்நிலை.