Followers

Sunday, July 14, 2019

பிளேபாய் மாடல் ஜெமி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்!

பிளேபாய் மாடல் ஜெமி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்!

'இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் நான் போதை மருந்துக்கு அடிமையாகி இருந்தேன். ஒரு குழந்தைக்கு தாயாகவோ, ஒரு சிறந்த பெண்மணியாகவோ எனது வாழ்வை அமைத்துக் கொள்ள முடியாமல் மன அமைதி இழந்து தவித்தேன். முடிவில் இஸ்லாத்தை ஏற்றவுடன் அனைத்து இன்பங்களையும் பெற்றுக் கொண்டேன். போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு சிறந்த தாயாகவும் மன அமைதியோடு இன்று வாழ்ந்து வருகிறேன்.'


No comments: