'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, July 15, 2019
யம்மா! எங்கம்மா போய் தொலைஞ்சே
'யம்மா! எங்கம்மா போய் தொலைஞ்சே! காமராஜரை உயிரோடு கொளுத்த நினைத்த பாவிகள் எல்லாம் அவரோட சிலையை வெட்கமில்லாம திறக்க வர்ராங்கம்மா! இந்த அநியாயத்தை எல்லாம் நீ கேட்க மாட்டீயாம்மா!'
No comments:
Post a Comment