Followers

Monday, July 22, 2019

இந்த குரங்குகள் மனிதனை விட மேலானதாக தெரிகிறது.

தனது இனம் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்ட போது எத்தனை பதை பதைப்போடு இந்த மிருகங்கள் அதன் உயிரை காக்க போராடுகின்றன.
இந்த குரங்குகளுக்கு இருக்கும் இரக்கக் குணம் கூட இந்துத்வாவாதிகளுக்கு இருப்பதில்லை. ஆர்எஸ்எஸின் சித்தாந்தம் அந்த அளவு அவர்களின் மூளையை மழுங்கடித்துள்ளது.
அடித்து கொன்று போட்ட மனித பிணத்தின் மீதும் வன்மத்தை கக்கும் மனித மிருகங்களுக்கு மத்தியில் இந்த குரங்குகள் மனிதனை விட மேலானதாக தெரிகிறது.


2 comments:

Dr.Anburaj said...

இந்த குரங்குகளுக்கு இருக்கும் இரக்கக் குணம் கூட இந்துத்வாவாதிகளுக்கு இருப்பதில்லை. ஆர்எஸ்எஸின் சித்தாந்தம் அந்த அளவு அவர்களின் மூளையை மழுங்கடித்துள்ளது.
அன்பேசிவம் .தியாகமே சிவபுஜை.இதுதான் ஆர்எஸ்எஸின் சித்தாந்தம்.பொய் சொல்லும் சுவனப்பிரியன்.

-----------------------------

ஆம் முஹம்மதை குரானை ஹதீஸ்களைப் படித்த காடையர்களாக மாறி பயங்கரவாத தாக்குதல் நடத்தி 1500 ஆண்டுகளாக கோடிக்கணக்கான மனிதர்களின் இரத்தம் ஆறாக ஓட வைக்கும் கொடுமையை என்ன வென்று உரைப்பது.

Dr.Anburaj said...


அமெரிக்காவில் பாக்கிஸ்தான் பிரதமா் இம்ரானகான் ஒப்புதல்.

1. எங்களது நாட்டில் 400 பயங்கரவாத இயக்கங்கள் உள்ளன.

2. புல்வாமா தாக்குதலில் மசுத் ஆஸாரின் பங்கு உண்மைதான்.

3. பயங்கரவாத இயக்கங்கள் எங்களை பாழ்படுத்தி வருகின்றது.
----------------------------------------------------------
தோ்தல் ஆதாயத்திற்காக முன் திட்டமிடப்பட்டுபாரதிய ஜனதாகட்சியால் ”புல்வாமா தாக்குதல“ நடத்தப்பட்டது என்று சொன்ன இந்தியாவை ஆக்கிரமித்து வாழும் அரேபிய அடிமைகள் -சுவனப்பிரியன் உடப்ட- அனைவரும் மானம் ஈமான் இருந்தால் நாலு முழக்கயிற்றில் தூக்குப் போட்டு சாக வேண்டும். குரானும் ஹதீஸ்கள்தான் பயங்கரவாத செயல்களுக்கு தத்துவ ஆதாரம் ஆகு்ம். பாக்கிஸ்தான் உருப்பட ஒரே வழி இசுலாத்தை கைவிடவேண்டும்.இந்துவாக மாற வேண்டும்.