TNTJ விழப்புரம் மாவட்டம் மேற்கு கச்சிராபாளையம் கிளை சார்பாக 15/07/2019 அன்று 1000 லிட்டர் தண்ணீர் டேங்க் இரண்டு கச்சிராபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர். மேலும் மனமகிழ்வுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நன்றி தெரிவித்தனர்
No comments:
Post a Comment