'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, July 29, 2019
இஸ்லாத்தை நோக்கி அழைக்கிறார்களே? இது ஏன்?"
"முஸ்லிம்களில் பலர் மாற்று மதத்தவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைக்கிறார்களே? இது ஏன்?"
1 comment:
ஒரு தேசத் துரோகியின் பேச்சை பதிவு செய்யும் தங்களுக்கு கொஞ்சமும் பண்பாடு இந்தியாவை நேசிக்கும் குணம் இல்லை.
Post a Comment