மாட்டுக்கறி இல்லைனா எனக்கு சோறே இறங்காது.!
பாய்களை விட நாங்கதான் அதிகமாக சாப்பிடுறோம்!
அத சாப்பிடாதனு சொல்றதுக்கு இவனுங்க யாரு?
நாங்கள் இங்க மாமன் மச்சான வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!
மாட்டுக்கறி சாப்பிடாதனு சொல்றவன் கூட இங்க வந்து மறைமுகமா சாப்பிட்டு போறானுவ!
இவனுங்க என்ன சொன்னாலும் சரி நாங்க மாட்டுக்கறி சாப்பிடுவோம்!
No comments:
Post a Comment