இந்தியாவில் நடைபெற்ற 18 குண்டுவெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்... முஸ்லிம்கள் தவறாக மீடியாக்களால் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டனர்.
- ஓய்வு பெற்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஜி.கோல்சே பாட்டீல்
இதனை பகிரங்கமாக சொன்னது ஓய்வு பெற்ற நீதிபதி. நாட்டு நலனில் அக்கறை கொண்ட என்ஐஏ எப்போது அந்த ஆர்எஸ்எஸ் தேச விரோதிகளை கைது செய்யப் போகிறது?
2 comments:
தீபாவளி பொங்கல் என்றால் நான் கூட நிறைய அனுகுண்டு லெட்சுமி குண்டு சரவெடி பாம்பு வெடி வெடிக்கின்றேன்.
பதவியை இழந்தவர்கள் வேறுபதவிக்கு அலைவார்கள்.கிடைக்கவில்லையெனில் இப்படி எதாவது பிதற்றித் திரிவார்கள். மட்டமான விசயங்களை பதிவு செய்யும் சுவனப்பிரியனுக்கு ஆர்எஸ்எஸ் குறித்து பொய் பிரச்சாரம் செய்வது கைவந்த கலை.
நீதி பதி யாக இருந்த இந்த நபர் ஆரஎஎஸ மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாக்கிஸ்தானில் இருந்து வந்து மும்பையில் நாச வேலைகள் செய்த புண்ணியவான்கள் ஆரஎஸஎஸ காரர்களா ?
காஷ்மீரில் இருந்து ஆயுத முனையில் 4 லட்சம் இந்துக்களை விரட்டியவர்கள் ஆரஎஸஎஸகாரர்களா ? முஸ்லீம்களா ?
Post a Comment