Followers

Monday, July 22, 2019

அழுது புலம்பும் உறவினருக்கு ஆறுதல் சொல்வது யார்?

மாடு திருடினார்கள் என்று கூறி இரு தலித் ஒரு முஸ்லிம் ஆக மூன்று பேர் பீகார் மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த உடலின் மீதும் வன்மம் கொண்டு கம்புகளைக் கொண்டு அடித்துச் சென்றுள்ளது காட்டு மிராண்டி இந்துத்வா கும்பல்.
எந்த திருட்டு செயலிலும் ஈடுபடவில்லை அநியாயமாக பொய்க் குற்றம் சாட்டி மூன்று உயிர்களை எடுத்துள்ளது இந்துத்வா கும்பல்.
அழுது புலம்பும் உறவினருக்கு ஆறுதல் சொல்வது யார்?


1 comment:

Dr.Anburaj said...

பாக்கிஸ்தான் பிரிவினையின் போது படுகொலை செய்யப்ட்டவர்களுக்கு யாா் துணை?
கோவையில் அல்உம்மா முஸ்லீம்கள் நடத்திய பயங்கரவாத செயலில் செத்தவர்களுக்கு யாா்துணை ?
குரானைப் படித்து விட்டு மதவெறி பிடித்து மீருகமாக மாறி தினம் தினம் பயங்கரவாத தாக்குதல் நடத்தி கொல்லப்பட்ட மனிதர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் யாா்துணை?
அவர்தான் இவர்களுக்கும் துணை.

அல்லா இப்படிப்பட்ட இந்துக்களை ஏன் படைத்தாா் ? பயங்கரவாத செயல்களில் ஈடுபடவைக்கும் மதவெறி கருத்துக்களை பரப்பும் முஹம்மது என்ற அரேபியனை ஏன் படை்த்தாா் ? சாத்தானைஏன் படைத்தாா் ?
---------------------------------------------------------------------
பாதிக்கப்பட்ட குடும்பங்களளுக்கு அரசு நிவாரணம் வழங்கியிருக்கும்.மறைக்க வேண்டாம்.
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.