Followers

Wednesday, July 24, 2019

23 வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என்று விடுதலை!

காஷ்மீர் முஸ்லிம்கள் 23 வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என்று விடுதலை!

காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த இம்மூவரும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெய்ப்பூர் நீதி மன்றம் 'இவர்கள் குற்றமற்றவர்கள்: நிரபராதிகள்' என்று கூறி விடுதலை செய்துள்ளது.

இழந்து போன 23 வருடங்களை திருப்பித் தரப் போவது யார்?

இறைவா! அக்கிரமக்கார ஆட்சியாளர்களிடம் இருந்து எங்களை காத்திடுவாயாக!

No comments: