பறவைகளின் தோற்றம் குறித்து... :-)
தினத்தந்தி கட்டுரைல, சுத்தி வளைச்சு என்ன சொல்ல வர்ராங்ன்னா, பறவைகளின் தோற்றம் குறித்து இதுவரைக்கும் நாம நம்பிகிட்டு இருந்த பரிணாம புரிதல்கள் எல்லாம் டுபாக்கூர், இன்னும் இது குறித்து நாங்க குழம்பிகிட்டு தான் இருக்கோம்னு சொல்றாய்ங்க.... நல்லது :-)
No comments:
Post a Comment