மைக்கேல் பர்ன்ஸ் அமெரிக்காவின் அலெக்சாண்ட்ரியாவில் பாரம்பரியம் மிக்க ஒரு கிருத்தவ குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி படிப்பை முடித்து விட்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். ஜெர்மனியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்ற உத்தரவை பெற்றார் மைக்கேல்.
பணியாற்ற சென்ற இடத்தில் ஒரு இஸ்லாமியரை சந்திக்கிறார். அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரது இஸ்லாமிய நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து அவரிடம் மதம் குறித்து பல கேள்விகளை கேட்கிறார். இவர்களின் தேடல் பலமுறை வாக்குவாதங்களாகவும் மாறியது. ஒரு முறை இஸ்லாம்- கிருத்தவம் என்ற தலைப்பில் விவாதமும் நடந்தது. விவாதத்தின் முடிவில் உண்மையை விளங்கிக் கொண்டார் மைக்கேல். பல மாதங்கள் குர்ஆனை படிப்பதில் தனது நேரத்தை செலவிட்டார். முடிவில் குர்ஆன் அவரை ஈர்த்தது. காலித் சாபாஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்.
After the debate, Michael Barnes decided to study Islam. Everyday after work he would spend countless hours reading the Quran and the Bible. Two years of study made him identify deeply with Islam’s tenets: “One of my favorite passages in the Quran asks if the man who thinks and the man who does are the same. It’s the thinking component in Islam that really intrigued me. I am in control of my grace, and I don’t have to answer to the imam.” He was ready to convert and changed his name to Khallid Shabazz.
Shabazz is now a US army lieutenant colonel and has two Doctorates and three Master’s degrees. He says that some American soldiers who convert to Islam come to him for counseling and support. Just 3 months ago a master sergeant in the Special Forces came crying to Shabazz and said “I’ve been thinking about Islam for about three years and I’m ready to take shahada”.
No comments:
Post a Comment