'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் 28-7-19 அன்று நடைபெற்றது.
1 comment:
ஒவ்வொரு பள்ளி கல்லூரியிலும் சாதி மதம் மொழி பாகுபாடு யின்றி இரத்ததான கழகங்கள் செயல்பட்டு வருகின்றது.
வெறும் சுய விளம்பரத்திற்காக முஸ்லீம் அமைப்புகள் நடத்தப்படும் இரத்ததான முகாம்கள் பாராட்டத்தக்கவைதான்.
இசுலாம் அன்றும் இன்றும் நாளையும் மனித இரத்தம் ஆறாக ஒட காரணமாக இருந்தே தீரும்.
பாவ பரிகாரம் என்ற கணக்கில் இந்த தானத்தால் பாவங்கள் சற்று குறையலாம் இறைவனின் நாட்டம் என்னவோ.
Post a Comment