Followers

Monday, July 29, 2019

ஏழை மக்களுக்கு மதிய உணவு

ராஜகிரி டிஎன்டிஜே கிளை சார்பாக இன்று (29-07-2019) ஏழை மக்களுக்கு மதிய உணவு தயாராகிக் கொண்டுள்ளது.
இதற்காக பொருளுதவி செய்தும் உடல் உழைப்பையும் தருபவர்களுக்கு தக்க கூலியை இறைவன் தந்தருள்வானாக!
------------------------------------
'அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்' (அல்குர்ஆன் 59:9)
'எந்த விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும், அவர் தூதருக்கும் மாறு செய்தவராவார்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா, இப்னு அப்பாஸ்
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


No comments: