'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, July 28, 2019
கிருத்தவ மதத்தில் இருப்பதால் நரகத்துக்குத்தான் செல்வேனா?
'நான் கத்தோலிக்க கிருத்தவ மதத்தில் இருப்பதால் நரகத்துக்குத்தான் செல்வேனா?'
'சகோதரியே! ஏசு நாதர் தனது வாழ்நாளில் எதை போதித்தாரோ அதனை நீங்கள் பின் பற்றினால் கண்டிப்பாக இறைவன் நாடினால் நீங்கள் சொர்க்கத்துக்கு செல்வீர்கள்' - ஜாகிர் நாயக்
So am happy that i will be there in hell and i will have chnace to meet lot of intellectuals such as budha, gandhi, aristotile, mother teresa, tiruvalluvar, even Mohammad parents and his uncle ABU TALIB. I believe better to stay in hell rather then staying with 72 houris.
திரு.விஜய் அவர்களே மனநோய்களில் பலவகை உண்டு.சாதா கற்பனை உலகில் சஞசரித்துக் கொண்டேயிருப்பார்கள்.இது ஒரு வகை. இந்த வகை நோய்யுடன் காம நோயும் இணைந்து விட்டதால் வந்த உளறல்தான் 73 ஹோலீஸ் பெண்கள் மற்றும் நரகம் சொர்க்கம் பற்றிய அனைத்து கதைகள். குப்பை.அஹமதியா இயக்கத்து முஸ்லீம் ஒருவரை கேட்டேன். அது போன்ற கதைகளின் உள்ளாா்ந்த அர்த்தம் வேறாக இருக்க வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்து பொருள் எடுக்கக் தேவையில்லை. படித்தவனிடம் இந்த காட்டறபிகளின் கதையை நம்ப தயக்கம் உள்ளது
நரகம் சொர்கம் பற்றிய அனைத்து வர்ணனைகள் தகவல்களை யாராவது தொகுத்து வெளியிட்டிருந்தால் எனக்கு அந்த புத்தகம் பற்றிய விபரங்கள் தேவை.படிக்க வேண்டும். சுவனப்பிரியன் உதவ முடியுமா ?
சகோதரியே! ஏசு நாதர் தனது வாழ்நாளில் எதை போதித்தாரோ அதனை நீங்கள் பின் பற்றினால் கண்டிப்பாக இறைவன் நாடினால் நீங்கள் சொர்க்கத்துக்கு செல்வீர்கள்' - ஜாகிர் நாயக் ---------------------- இதன் அர்த்தம் ” இயேசு இசுலாத்தைத்தான் போதித்தாா். இயேசு காட்டறபிகளின் நாகரீகத்தைத்தான் போதித்தாா். இயேசுவின் உபதேசங்கள் இடைச் செருகல்களால் நாசமாக்கப்பட்டு விட்டது.எனவே கடவுளின் அடுத்த தூதரான முஹம்மதுவை தாங்கள் ஏற்க வேண்டும். இல்லையேல் அல்லா தங்களை நரகத்தில் போட்டு விடுவாா் என்பது தேசத்துரோகி காடையன் பயங்கரவாதி ஜாகிர் நாயக் சொல்லாமல் விட்டது. ---------------------------------------------------------------------------- இயேசு முன் விபச்சாரம் செய்த ஒரு பெண்ணை நிறுத்தி ” இவளை கல்லால் அடித்து கொல்ல உத்தரவு தாரும்” என்று பொதுமக்கள் கேட்டாா்கள். இயேசு தரையை பார்த்துக் கொண்டு ”உங்களில் யோக்கியன் - கற்பு நெறி தவறாதவன் - முதல் கல்லை அவள் மீது போடக் கடவன் ” என்று உத்தரவு அளித்தாா்.இயேசு நிமிர்ந்து பார்த்தபோது அங்கு ஒருவனும் இல்லை. அனைவரும் ஓடிப் போய் விட்டாா்கள்.அனைவரும் விபச்சாரம் செய்தவர்கள்தாம். இயேசு அப்பெண்ணை ” மன்னித்து இனிமேல் பாவம் செய்யாதே” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தாா்.
இந்த இடத்தில் முஹம்மது இருந்தால் அந்த பெண்ணுக்கு கொடூர ....கொடூர மரணம் ஏற்பட்டு இருக்கும். ஏகப்பட்ட மனைவி ஏகப்பட்ட குமுஸ் பெண்கள் ஏகப்பட்ட பெண்களின் ஒரு நாள் அர்பணிப்பு என்று கற்பு நெறியில் சிறந்து விளங்கிய முஹம்மது பாலியல் குற்றம் புரிந்த பல பெண்களை கல்லால் அடித்து கொல்ல தண்டனை வழங்கியுள்ளாா். ------------------------------------------------------------------------------ அல்லா விடம் இருந்து வந்த தூதரகள் இரண்டு பேரிடம் ஏன் இந்த முரண்பாடு. யாராவது விளக்கத்தை பதிவு செய்வார்களா !
3 comments:
So am happy that i will be there in hell and i will have chnace to meet lot of intellectuals such as budha, gandhi, aristotile, mother teresa, tiruvalluvar, even Mohammad parents and his uncle ABU TALIB. I believe better to stay in hell rather then staying with 72 houris.
திரு.விஜய் அவர்களே
மனநோய்களில் பலவகை உண்டு.சாதா கற்பனை உலகில் சஞசரித்துக் கொண்டேயிருப்பார்கள்.இது ஒரு வகை. இந்த வகை நோய்யுடன் காம நோயும் இணைந்து விட்டதால் வந்த உளறல்தான் 73 ஹோலீஸ் பெண்கள் மற்றும் நரகம் சொர்க்கம் பற்றிய அனைத்து கதைகள். குப்பை.அஹமதியா இயக்கத்து முஸ்லீம் ஒருவரை கேட்டேன். அது போன்ற கதைகளின் உள்ளாா்ந்த அர்த்தம் வேறாக இருக்க வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்து பொருள் எடுக்கக் தேவையில்லை. படித்தவனிடம் இந்த காட்டறபிகளின் கதையை நம்ப தயக்கம் உள்ளது
நரகம் சொர்கம் பற்றிய அனைத்து வர்ணனைகள் தகவல்களை யாராவது தொகுத்து வெளியிட்டிருந்தால் எனக்கு அந்த புத்தகம் பற்றிய விபரங்கள் தேவை.படிக்க வேண்டும். சுவனப்பிரியன் உதவ முடியுமா ?
சகோதரியே! ஏசு நாதர் தனது வாழ்நாளில் எதை போதித்தாரோ அதனை நீங்கள் பின் பற்றினால் கண்டிப்பாக இறைவன் நாடினால் நீங்கள் சொர்க்கத்துக்கு செல்வீர்கள்' - ஜாகிர் நாயக்
----------------------
இதன் அர்த்தம் ” இயேசு இசுலாத்தைத்தான் போதித்தாா். இயேசு காட்டறபிகளின் நாகரீகத்தைத்தான் போதித்தாா். இயேசுவின் உபதேசங்கள் இடைச் செருகல்களால் நாசமாக்கப்பட்டு விட்டது.எனவே கடவுளின் அடுத்த தூதரான முஹம்மதுவை தாங்கள் ஏற்க வேண்டும். இல்லையேல் அல்லா தங்களை நரகத்தில் போட்டு விடுவாா் என்பது தேசத்துரோகி காடையன் பயங்கரவாதி ஜாகிர் நாயக் சொல்லாமல் விட்டது.
----------------------------------------------------------------------------
இயேசு முன் விபச்சாரம் செய்த ஒரு பெண்ணை நிறுத்தி ” இவளை கல்லால் அடித்து கொல்ல உத்தரவு தாரும்” என்று பொதுமக்கள் கேட்டாா்கள். இயேசு தரையை பார்த்துக் கொண்டு ”உங்களில் யோக்கியன் - கற்பு நெறி தவறாதவன் - முதல் கல்லை அவள் மீது போடக் கடவன் ” என்று உத்தரவு அளித்தாா்.இயேசு நிமிர்ந்து பார்த்தபோது அங்கு ஒருவனும் இல்லை. அனைவரும் ஓடிப் போய் விட்டாா்கள்.அனைவரும் விபச்சாரம் செய்தவர்கள்தாம்.
இயேசு அப்பெண்ணை ” மன்னித்து இனிமேல் பாவம் செய்யாதே” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தாா்.
இந்த இடத்தில் முஹம்மது இருந்தால் அந்த பெண்ணுக்கு கொடூர ....கொடூர மரணம் ஏற்பட்டு இருக்கும். ஏகப்பட்ட மனைவி ஏகப்பட்ட குமுஸ் பெண்கள் ஏகப்பட்ட பெண்களின் ஒரு நாள் அர்பணிப்பு என்று கற்பு நெறியில் சிறந்து விளங்கிய முஹம்மது பாலியல் குற்றம் புரிந்த பல பெண்களை கல்லால் அடித்து கொல்ல தண்டனை வழங்கியுள்ளாா்.
------------------------------------------------------------------------------
அல்லா விடம் இருந்து வந்த தூதரகள் இரண்டு பேரிடம் ஏன் இந்த முரண்பாடு. யாராவது விளக்கத்தை பதிவு செய்வார்களா !
Post a Comment