மத்ரஸாக்களில் என்ன நடக்கிறது?
ஏனைய சமூகத்தினருக்கு விளக்கமளிக்கும் விஷேட நிகழ்வு
இது போன்ற நிகழ்வு அனைத்து பகுதிகளிலும் நடைபெற வேண்டும். இஸ்லாமிய மார்க்கமானது அகில உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. இஸ்லாம் என்றால் என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். மதரஸாவில் மார்க்க கல்வி போதிப்பதோடு நின்று விடாமல் அரசின் வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் பாடத் திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
1 comment:
முட்டாள்தனமாக அரேபிய வல்லாதிக்க பயங்கரவாத கருத்துக்கள் பிஞ்சு உள்ளங்களில்
விதைக்கும் பள்ளி அரேபிய மதரசாக்கள். இவைகளை ஒழித்து கட்டினாலநாடு உருப்படும்.
பயங்கரவாதிகளின் உற்பத்தி கேந்திரம் மதரசாக்கள என்பது பலரது கருத்து.எனக்கும் அதில்
உடன்பாடுதான்.
Post a Comment