அதிகம் அறியப்படாதவராக இருந்த ஜாகிர் நாயக்கை இன்று உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க வைத்த பெருமை நமது மோடியையே சாரும். இந்திய அரசு நடவடிக்கை எடுத்த பிறகுதான் இவரது தளங்கள் மிக அதிகம் பேரால் பார்க்கப்படுகின்றன.
மோடியின் பைத்தியக்காரதனங்களாலும் இஸ்லாம் வளரும்..... :-)
4 comments:
No you are wrong. Now he had lost his popularity, and where is programme is happening. I dont see anuything like before.
மோடி தடை போட்டாலும் இணையம் என்ற சாதனம் மூலம் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் அவர் நுழைகிறார். அதை மோடியால் தடுக்க முடியுமா? முன்பை விட அதிக நபர்களால் அவரது தளம் பார்வையிடப்படுகிறது.
நான் இந்தியாவின் ஜனாதிபதியானால் ராணுவ தற்கொலை படை வீரா்களை அனுப்பி இந்த அரேபிய மத வெறி பிடித்த நாயை கொல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பித்து விடுவேன்.
அரேபிய அடிமைகள் மனதில் மதவெறியை விதைத்து பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்தி பேசி பயங்கரவாத செயல்களை ஊக்குவித்து அதன் மூலம் பெரும் பொருள் சம்பாதித்து வயிறு வளா்க்கு்ம் இந்த நாயக் கின் சொற்பொழிவைக் கேட்டபின்
சிரியாவில் போா் முடிந்து சமாதானம் பிறந்து விட்டது.
யேமனில் அன்பும் பாசமும் கருணையும் சகோதரத்துவமும் பொங்கி பெருகி பிரவாகம் எடுக்கின்றது.
பாக்கிஸ்தானில் உள்ள 100க்கணக்கான பயங்கரவாத முகாம்கள் மூடப்பட்டுவிட்டது. பாக்கிஸ்தானில் ராணுவம் கலைக்கப்பட்டுள்ளது.இனிமேல் எங்கும் சமாதானம் என்பதுதான் கொள்கை எனவே ராணுவம் என்ற அமைப்பு தேவையில்லாது போய்விட்டது.அஹமதியா முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அரசின் சிறப்பு நிதி உதவி கல்வி உதவித்தொகை கணிசமாக வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முஸ்லீம் அல்லாத சிறுபான்மையின மக்களுக்கு அரசு பதவிகளில் 20 சதம் ஒதுக்கீடு செய்து பாராளுமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகளில் குண்டு வீசி தொடா்ந்து பயங்கரவாத செயல்கள் செ்ய்து நாட்டை பாழாக்கி வரும் அல் அப்தாரா போன்ற காடையர்கள் இனிமேல் நாங்கள் துப்பாக்கியைத் தொட மாட்டோம் என்று குரானில் சத்தியம் செய்து விட்டாா்கள்.
அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தில் தலைவா அய்மான் இந்திய ராணுவத்தை இரத்தம்சிந்த வைக்க வேண்டும் என்ற அறிவிப்பை வாபஸ் செய்து மன்னிப்பு கோரினாா். இனிமேல் சாத்வீகமாக வாழ்வதாக குரானில் சத்தியம் செய்து வீடியோ வெளியிட்டாா்.
சவுதி விமானங்கள் குண்டு மழைக்குப் பதில் மக்களுக்கு தேவையான பொருட்களை கொட்டி வருகின்றது.
ஆப்பானிஸ்தானில் மனித நேயம் தெருவெங்கும் கங்கையாய் பொங்கி வழிகின்றது.
நோய்கள் இல்லை. நோயாளிகள் இல்லை.
அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து வருகின்றது.
வறுமை எந்த முஸ்லீம்கள் வீட்டிலும் இல்லை.
பெண்களுக்கு காலகாலத்தில் திருமணம் நடைபெற்று வருகின்றது. விவாகரத்து என்பதே மக்கள் மறந்து விட்டாள்கள். இல்லை. தலாக் நிக்கா ஹலால் என்ற சொற்களை முஸ்லீம்கள் மறந்து விட்டாா்கள்.
இனிமேல் நோபல் பரிசுகள்அனைத்தும் முஸ்லீம்கள் மட்டும் பெற்று விடுவார்கள்.
காரணம் மற்றவர்களை விடஅனைத்து துறைகளிலும் முஸ்லீம்கள் முதன்மை பெற்று விட்டாா்கள்.
முஸ்லீம்கள் தொட்டவுடனே -இந்த நாயக்கின் வீடியோவைக் கேட்ட மாத்திரத்தில் உப்புகடல் நீரும் கங்கை நீரை விட இனிமையாக மாறி விடும்.
ரொம்ப அதிகம் புளுகி விட்டேனோ?
சுவனப்பிரியனுக்கு மட்டும்தான் புளுகுத் தெரியும் என்று நினைக்க வேண்டாம்.
எனக்கும் புளுகத் தெரியும்.
Post a Comment