பேட்டி எடுக்கும் பெண் மொயின் அலியை பார்த்துக் கொண்டிருக்க இவரோ அந்த பெண்ணை நோக்கி தனது பார்வையை வைக்காமல் பேட்டி கொடுக்கிறார். இஸ்லாம் அந்த அளவு கண்ணியத்தை மொயின் அலிக்கு கற்றுத் தந்துள்ளது.
------------------------------
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
(அல் குர்ஆன் 24 : 30, 31)
No comments:
Post a Comment