Followers

Sunday, July 21, 2019

இவர்கள் மீதெல்லாம் என்ஐஏ தனது பார்வையை செலுத்தாது

இவர்கள் மீதெல்லாம் என்ஐஏ தனது பார்வையை செலுத்தாது. அவர்கள் இஸ்லாமிய பெயர்களில் இருந்தால் மட்டுமே 'தமிழகத்தை தகர்க்க சதி' என்று செய்தி போடுவார்கள்.


3 comments:

Dr.Anburaj said...

இவர்கள் இவ்வளவு ஜெலட்டின் குச்சிகள் வைத்திருப்பதன் நோக்கம் என்ன ?
ஏதேனும் பயங்கரவாத இயக்கத்தை நடத்துகின்றார்களா ? கிணறு அடிக்க பாறைகளை உடைக்க விற்பனை செய்பவர்களாக இருக்க வேண்டும். அதில் பில்வழி வியாபாரம் நடக்கவில்லை.என்பதுதான் பிரச்சனை. இவர்கள் கோவையில் அல்உம்மாகாரன் குண்டு வைத்தது போல் இவர்கள் வைக்கவில்லை.தாங்கள் இதில் தேசீய புலனாய்வு முகமை இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றால் அந்த அமைப்பின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு அந்த உயா்ந்த அமைப்பை கிண்டல் செய்வதுபோல் பதிவுகள் போடுவது திமீா். முடடாள்தனம்.முஸ்லீம்களை ஏமாற்றும் நாடகம்.

Dr.Anburaj said...

துபாய் என்ற அரேபிய முஸ்லீம் நாட்டில் பணியாற்றிவந்த தமிழகத்தைச்சோ்ந்த 14 பேர்களை அந்த அரசு கைது செய்தது.இவர்கள் தீவிரவாத கருத்துக்கள் கொண்டவர்கள்.தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டிவருகின்றார்கள். எனவே மேற்படி குற்றங்கள் அடிப்படையில் மேற்படி 14 பேர்களையும் கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைத்தார்கள்.இவர்கள் அனைவரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. நெல்லை மேலப்பாளையும் நாகப்பட்டணம் இராமநாதபுரம் இப்படி தமீழ்நாடு முழுவதும் இவர்களுக்கு தொடா்பு மற்றும் பயங்கரவாத செயல்களில் இவர்களுக்கு கூட்டாளிகளாக இருந்த நபர்கள் மீது மேற்படி காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகின்றது.
பத்திரிகைகளில செய்தி பார்த்திருப்பீர்களே,. முஸ்லீம்கள் குற்றவாளிகளாக சிக்குகின்றார்கள் என்ற உடனே சுவனப்பிரியன் தேசீய புலனாய்வு அமைப்பின் மீது அவதுறு பரப்ப துவங்கி விடுவாா்.வழக்கம் போல்.நாய்கள் குரைத்து கதிரவனுக்கு ஆவதென்ன ?

Dr.Anburaj said...

மக்காவிலிருந்து ஆதவின்றி ஓடி ஒளிந்து கொளள மதினா வந்த முஹம்மதை ஆதரித்து

அரவணைத்து அவரை காப்பாற்றிய அன்சாரிகளை எப்படி முஹம்மது ஏமாற்றகிறாா் பாருங்கள்.

முஹம்மது பிறந்த சாதியின் பெயா் குரைஷி.தன்சாதி அபிமானம் கொண்டு

” ஆட்சி அதிகாரம் குரைசிகளிடமே இருக்கும். இரண்டு குரைசிகள் இருக்கும் வரை”
புகாாரி - 3501.
என்று அறிவிக்கின்றாா்.சகோதரத்துவம் பேணியதாகச் சொல்லும் முகம்மது என்ற அரேபியன்.
அன்சாரிகளில் அறிவாளிகள் இல்லையா ? இனி வருங்காலத்தில் கூட வரமாட்டார்களா ?
அன்சாரிகள் அனைவருமே பண்பாடற்ற வர்களா ? முஸ்லீம்களாக மாறி என்னத்தை சாதித்து விட்டாா்கள் ? ஆட்சி பொறுப்பில் அமரும் தகுதி முஹம்மது தான் பிறந்த குரைசி குலத்திற்கே உரியது என்பது அன்சாரிகளுக்கு செயததுரோகம். ஏமாற்று வேலை.நம்பிக்கை மோசடி.ஏமாற்று வேலை.