சென்னையை மிக அழகிய நகரமாக மாற்ற முயற்சிக்கிறோம். ஆனால் மனிதக் கழிவுகளை அகற்றி பொது கழிப்பிடங்களை சுகாதாரமாக வைக்க அரசுகளோ தனியார்களோ எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இங்கிருந்து வரும் துர் நாற்றமும், இதில் அமர்ந்து வெளியேறும் ஈக்கள் கொசுக்களால் மேட்டுக் குடியினரும் பாதிப்படையத்தானே செய்வர். இது பற்றி எந்த கவலையும் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நாம் கடந்து செல்கிறோம். நோயினால் பலர் மரணத்தை தழுவும் போதுதான் சுதாரித்து அவசர கதியில் வேலைகளை செய்வோம். பொது நல இயக்கங்கள் இவற்றில் கவனம் செலுத்தி இந்த இடங்களை சுகாதாரமாக வைக்க முயற்சிக்கலாமே...
https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/1250957875085151/
https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/1250957875085151/
1 comment:
மிகச் சிறந்த கருத்து.மக்களுக்கு இது குறித்து அதிக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.ஆனால் தொலைக்காட்சி பத்திரிகைகள் இது குறித்து அக்கறை கொள்வதில்லை.ஆனால் மக்கள் நல நாயகன் திரு.நரேந்திர மோடிஜி அவர்கள் கழிவறை இயக்கத்தை முன்நிறுத்தி தொண்டு செய்து வருகின்றாா். இந்த தலைப்பு குறித்து பதிவு செய்த உடனே தங்களுக்கும் அனைவருக்கும் நினைவுக்கு வர வேண்டியது ” வீடுதோறும் கழிவறை” திட்டம். ஆனாலும் நகரங்கள் கிராமங்கள் அனைத்திலும் பொது இடங்களில் அல்லது மக்கள் கூடும் இடங்களில்தேவையான
அளவில் பொது கழிவறைகள் அமைக்கப்படவில்லை.இது ஒரு கடுமையான பிரச்சனை. கட்டாயப்படுத்தி நிலங்களை கைப்பற்றிஅரசு பொது கழிப்பறைகளை அமைக்க வேண்டும். சிறப்பாக பராமரிக்கவும் செய்ய வேண்டும்.
நல்ல பதிவு ஒன்றை செய்துள்ளீர்கள்.திருவாளா் சுவனப்பிரயனுக்கும் சில நேரங்களில் மூளை வேலை செய்கின்றது.எப்படியும் இவர் உடலில் ஒடுவது இந்திய இரத்தம்தானே. அரேபிய ஆதிக்கம் காரணமாக மூளை அடிக்கடி கோளாறு செய்தாலும் சில நேரங்களில் சரியான செயல்படுகின்றது. வாழக் நன்றி பாராட்டுக்கள். முஸ்லீம் ஜமாத் இது குறித்து தொண்டு செய்ய இயலும்.
Post a Comment