'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, July 27, 2014
நெகிழ வைத்த நிகழ்வு: டெல்லி காசியாபாத்....
காசியாபாத்: புதுடெல்லி
மதங்களின் பெயரால் மனிதர்களை பிரிக்க பலர் முயற்சித்த வண்ணம் உள்ளனர். ஆனால் டெல்லி காஸியாபாத்தில் உள்ள முஸ்லிம்கள் காவி உடை உடுத்திய இந்து நண்பர்களுக்கு தாகம் தீர சர்பத்தையும் பசி தீர பழங்களையும் இலவசமாக விநியோகிக்கின்றனர்.
இதுதான் இந்தியா. இது போன்ற சமூக சேவைகள் நாடெங்கும் நடைபெற வேண்டும். அனைவரையும் சகோதரர்களாக பாவிக்க வேண்டும். மத வெறுப்பு ஒழிய வேண்டும்.
அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//இதுதான் இந்தியா. இது போன்ற சமூக சேவைகள் நாடெங்கும் நடைபெற வேண்டும். அனைவரையும் சகோதரர்களாக பாவிக்க வேண்டும். மத வெறுப்பு ஒழிய வேண்டும்.//
இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்கி அரபியனுக்கு இந்த தேசத்தை கூட்டி கொடுக்க நினைக்கும் நீ இதை சொல்கிறாய். நல்லாருக்கு
Post a Comment