'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, July 11, 2014
அமெரிக்க பாடகி ஜெனிஃபர் சத்திய மார்க்கத்தை ஏற்றார்!
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியும் Arabs Got Talent நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற போட்டியாளரும்ஆன Jennifer Grout இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட வீடியோவையே மேலே நாம் பார்க்கிறோம்....
இஸ்லாமிய பேட்டியாளார் "இஸ்லாத்தில் நாங்கள் தொழுகை நடத்துவோம். தொழுகையை எவ்வாறு நடத்துவது, அதில் என்ன ஓத வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்க... உடன் குர்ஆனின் சூரா ஃபாத்திஹா அத்தியாயத்தை மிக அழகாக ஓதிக் காண்பிக்கிறார். 23 வயதான ஜெனிஃபர் அமெரிக்காவின் போஸ்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர். அரபு மொழியைக் கற்றுக் கொள்வதற்காக மொராக்கோ வந்து அரபு மொழியையும் மிக சிறப்பாக கற்றுக் கொண்டுள்ளார்.
வாழ்த்துக்கள் சகோதரி!
US Singer Jennifer Grout Finds OnIslam EnglishAIRO – Jennifer Grout, an American singer who fascinated the Arab world after reaching the final three of the talent competition “Arabs Got Talent” has reportedly reverted to Islam during her stay in Morocco to study Arabic language, Morocco World News reported on Monday, January 6.
“Do you know how to say Shahada in Islam?” the man asked Jennifer in a video posted on YouTube on Sunday, January 5.
Jennifer replied by reciting the shahada, or declaration of faith, saying, “there is no god but Allah and Muhammad is His prophet.”
In the video, which could not be verified from other sources, Jennifer appeared with a young man, allegedly her fiancé, and another man in an atmosphere of friendliness and tolerance.
“In Islam, we pray. Do you know how to pray,” the man asked her.
The young man accompanying Jennifer intervened to say that Jennifer knows many facts about Islam.
“She knows what you are talking about,” he told the man.
The man went on to ask her if she memorized some Qur’anic verses and Jennifer said yes.
She then began to recite Al Fatiha Surah in a beautiful voice.
It appears that Jinnifer has no difficulty whatsoever understanding the Amazigh man who posed the questions in Tamazight.
Grout, a 23-year-old a singer originally from Boston, has come to Morocco to learn both the Amazigh language and Moroccan Arabic.
http://www.themuslimtimes.org/2014/01/americas/us-singer-jennifer-grout-finds-islam-online-islam#ixzz2q9jJwtdT
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment