சாரங்க்!
//சரி அல்லா எப்படி மனிதனை உண்டு பண்ணினார் என்பதற்கு பதில் தரவேண்டுகிறேன்//
அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 25 : 54
மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.
அல்குர்ஆன் 30 : 20
அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.
அல்குர்ஆன் 96 : 2
மனிதன் மண்ணும் தண்ணீரும் கலந்த களிமண்ணால் படைக்கப் பட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது. தண்ணீரோடு மற்ற தனிமங்களை சேர்த்து விஞ்ஞானம் சொன்னாலும் அந்த தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்தே உண்டாகின்றன. மனிதன் உடம்பு மண்ணும் தண்ணீரும் கலந்து உண்டாக்கப் பட்டவை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க கீழ்க் கண்ட விபரங்களை பார்த்து தெளிவு பெறுங்கள்.
ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கிளாரெண்டன் பதிப்பகத்தால் ஜான் நம்ஸ்லே வெளியிட்ட 'தி எலமெண்ட்ஸ்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரை 1998 ல் மூன்றாம் பதிப்பாக வெளியிடப் பட்டது.
எழுபது கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலக் கூறுகளை கீழே காணலாம்:
1. ஆக்சிஜன் - 43 கிலோ கிராம்
2. கார்பன் - 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன்- 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் - 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் - 1 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் - 780 கிராம்
7. பொட்டாஷியம் - 140 கிராம்
8. சோடியம் - 100 கிராம்
9. குளோர்ன் - 95 கிராம்
10. மக்னீசியம் - 19 கிராம்
11. இரும்பு - 4.2 கிராம்
12. ஃப்ளூரின் - 2.6 கிராம்
13. துத்தநாகம் - 2.3 கிராம்
14. சிலிக்கன் - 1 கிராம்
15. ருபீடியம் -0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் - 0.32 கிராம்
17. ப்ரோமின் - 0.26 கிராம்
18. ஈயம் - 0.12 கிராம்
19. தாமிரம் - 72 மில்லி கிராம்
20. அலுமினியம் - 60 மில்லி கிராம்
21. காட்மியம் - 50 மில்லி கிராம்
22. செரியம் - 40 மில்லி கிராம்
23. பேரியம் - 22 மில்லி கிராம்
24. அயோடின் -20 மில்லி கிராம்
25. தகரம் - 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் -20 மில்லி கிராம்
27. போரான் - 18 மில்லி கிராம்
28. நிக்கல் - 15 மில்லி கிராம்
29. செனியம் - 15 மில்லி கிராம்
30. குரோமியம் - 14 மில்லி கிராம்
31. மக்னீஷியம் - 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் - 7 மில்லி கிராம்
33. லித்தியம் - 7 மில்லி கிராம்
34. செஸியம் - 6 மில்லி கிராம்
35. பாதரசம் - 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் - 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் - 5 மில்லி கிராம்
38. கோபால்ட் - 3 மில்லி கிராம்
39. ஆண்டிமணி - 2 மில்லி கிராம்
40. வெள்ளி - 2 மில்லி கிராம்
41. நியோபியம் - 1.5 மில்லி கிராம்
42. ஸிர்க்கோனியம் - 1 மில்லி கிராம்
43. லத்தானியம் - 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் - 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் - 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் - 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் - 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் - 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் - 0.4 மில்லி கிராம்
50. தங்கம் - 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் - 0.2 மில்லி கிராம்
52. தண் தாளம் -0.2 மில்லி கிராம்
53. வாளடியம் - 0.11 மில்லி கிராம்
54. தோரியம் - 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் - 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் - 50 மில்லி கிராம்
57. பெல்யம் - 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் - 20 மில்லி கிராம்
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் என்கிறது அறிவியல் . ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது. குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.
http://web2.airmail.net/uthman/elements_of_body.html
8 comments:
//மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற் கண்ட 58 தனிமங்களின் கலவையே மனிதன் . ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்த கலவையே தண்ணீர் என்பதும் நமக்குத் தெரியும். எனவே பூமியில் கிடைக்கும் அனைத்து தனிமங்களின் கூட்டுக் கலவையே மனிதன் என்பது அறிவியலும் நிரூபித்துள்ளது.//
ஆமாம். மனிதன் பரிணாம வளர்ச்சியில் தோன்றினான் என்று அறிவியல் நிரூபிக்கிறது.
//குர்ஆனும் மெய்ப்பிக்கிறது.//
குரான் குழந்தைத்தனம்மாக பைபிள் கதையை காப்பி அடித்து உளறுகிறது.
@ சுவனப்பிரியன்,
//முதல் மனிதரை மண்ணாலும் தண்ணீராலும் படைத்து அதன் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலுந்து பல்கிக் பெருகச் செய்ததாக பல வசனங்கள் கூறுகிறது.//
எந்த குரான் வசனம் சினைமுட்டை பற்றி பேசுகிறது? பெண்ணின் சினைமுட்டை பற்றி முகம்மதுவுக்கு தெரியாது, அதனால் அல்லாஹ்வுக்கும் தெரியாது. அதனால் அதைப்பற்றி ஒரு வார்த்தையும் குர்ஆனில் இல்லை. குரான் சினைமுட்டை பற்றி பேசுகிறது என்று யாரை ஏமாற்ற கதை விடுகிறீர்? நீர் சரியான பிராடு என்று நன்றாகவே தெரியும்.
Aananth sagar,
You are always very eager to criticize Islam than finding of truth.
I have not come across any book which says… ‘Fact of Evolution’. All the books say ‘Theory of Evolution’ – there is no book I have come across saying fact of evolution. If you read the book by Charles Darwin ‘The Origin of Species’ – It says that… “Charles Darwin went on an island by the name of ‘Keletropist’ on a ship named as ‘HMS Beagel’ and there he found birds pecking at niches. Depending upon the Ecological niches they peck, the beaks kept on becoming long and short. This observation was made in the same species – not in different species”. Charles Darwin wrote a letter to his friend Thomas Thomtan, in 1861 saying ‘I do not believe in ‘Natural Selection’- the word that you use – I don’t believe in ‘Theory of Evolution’ because I haven’t got any proof. I only believe in it because it helps me in classification of Embryology, in Morphology, in rudimentary organs’.
Darwin himself said that , there were missing links. He did not agree with it – He himself said that there were missing links. Therefore , if I have to insult someone that if you were present at Darwin’s time this theory would been proved right, trying to insinuate that he looks like an Ape. It is a joke we make. The reason that this theory in most parts of the world – it is taught as good as fact – You know why? Even I was in school – I learnt about Darwin’s theory – and even today they are taught – You know what the reason is brother? The reason is because, that if you analyse, the Church… the Church was against Science previously – and you know the incidence that they sentenced Galileo to death. They sentenced Galileo to death – Why? Because he said certain statements in the Astronomy, etc., which went against the Bible – So they sentenced him to death , for which the Pope apologized now. So when Charles Darwin came up with a theory which goes against the Bible, they did not… they did not want any sufficient proof – An enemy of my enemy is my friend. So all the Scientists… most of them – they supported the theory, because it went against the Bible – not because it was true. They only supported it because it went against the Bible`. All the stages you have mentioned brother… all the stages… ‘Lucy’ – there were four ‘Homonites’. Science tells us today that there were four ‘Homonites’ – first is ‘Lucy’ along with its guy ‘Dosnopytichest’, which died about 3 and a 1/2 million years – the Ice Age. Then next came the ‘Homosepians’, who died about 5 hundred thousand years ago. Then came the ‘Neanderthal Man’, who died hundred to forty thousand years ago. Then came the fourth stage, ‘the Cromagnon’. ‘There is no link at all between these stages’ – According to P. P. Grasse in 1971 who held the Chair of Evolutionary Studies in Paris, in Sojerion University. He said… ‘It is absurd – We cannot say who were our ancestors based on fossils’. I can give you a list of hundreds of scientists and Noble Prize winners who speak against Darwin’s theory… Hundreds. If you know of Sir Albert George who got the Noble prize for inventing… for inventing the Vitamin ‘C’ – He wrote the book ‘The Can’t Ape and Man’, against Darwin’s Theory. Again if you read, Sir Fred Hoyle’s work – he wrote several works against Darwin’s Theory. If you know about Ruperts Albert, this person wrote a new theory of evolution against Darwin’s Theory. Its unthinkable… you cannot think that we are created from the Apes. If you know of Sir Frank Salosbury… he was a biologist. He said… ‘It is illogical to believe in Darwin’s theory’. If you know about Whitmeat… Sir Whitemeat, he wrote a book against Darwin’s Theory – He was also a Biologist. Several ! you can give a list of hundreds. Today it is taught in the schools – Why? … I told you – Media is in their hands. Otherwise there is no proof at all. There are certain proofs at lower level – an Ameba, at lower species level… Ameba can change to Paremishia. Qur’an does not say…‘Ameba cannot change to Paremishia’ – Qur’an does not say. If they have got proof… It cannot be possible… It is not against the Qur’an. But there is no proof at all. People talk about Molecular Biology Theory – they talk about Genetic coding. According to Henses Crake who is a authority in this field – he said… ‘It is unimaginable’. Again if you do that ratio, the probability of one DNA forming, ‘from Ape to Human being, is again Zero’. If I start calculating, I think you will get bored again – You know the calculation. I told you… for one Protein Molecule, it is some what similar from one DNA. It is not possible at all. You know there is theory recently… ‘that homosexuality is Genetic’. ‘If homosexuality is Genetic, how can Allah blame us? – Qur’an speaks against homosexuality’. And I said that see…‘This is a theory wait till it gets established…It is a theory – don’t comment on that.
Within just matter of span of just few months it was proved to be illogical – and the person who propounded this theory that… ‘Homosexuality is Genetic’ – he himself was an Homosexual. Therefore I said, Darwin’s theory has not been proven…‘We have not been created from Ape’. There are hundreds of Scientists who speak against that and Qur’an speaks against that also. Qur’an says the first man was Adam (Peace be upon him). InshaAllah they will discover it 100 years afterwards, or may be a 1000 years afterwards. Today there are researches showing, that human being have been created from one pair again – It is just a theory. It supports the Qur’anic verse that human beings have been created from one pair, male and female – It is just a theory, therefore I do not quote that . InshaAllah it will be established 50 years afterwards, or 100 years afterwards. Then we will know that Qur’an conciliates with this part – So far it is not conflicting – It is not conflicting with established Science, at all.
zahir.bukhari
//குரான் குழந்தைத்தனம்மாக பைபிள் கதையை காப்பி அடித்து உளறுகிறது.\\
I can give you N number of examples , where Bible contradicts with Modern science and it also contradicts within it's verses quoted in various chapters.So, it is baseless and foolish talk that, Qur'an is copied from Bible.
தங்களுக்கு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதை தவிர்த்து வேறு ஒன்றும் உருப்படியாக தெரியாது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. சினைமுட்டை பற்றி பேசவில்லை என்பது சில கூமுட்டைகலால் பரப்பப்படும் வதந்தி உண்மையை அறியாமல் காதில் கேட்பதையும் கண்ணில் படுவதையும் மட்டுமே ஆதாரமாக கொண்டு கியோ மொயோ என்று பிதற்றுவது அறிவாளியின் செயலல்ல. உண்மை நிலைப்பாட்டை அறிந்துக்கொண்டு தங்களின் கருத்தை பதிவு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
சுல்கர்னாய்ன் சுவர் இருக்கிறது என்று பைபிலைப் பார்த்து காப்பி அடித்து , அந்த சுவர் எங்கே இருக்கிறது என்று கேட்டால் ஆயிரத்தெட்டு கதை சொல்வதிலேயே குரான் காப்பியை காப்பி அடித்தது தெரியும்.
சினை முட்டை பற்றி பேசப்படும் வசனம் எது என்று சொல்லுங்களேன் பார்ப்போம் ? குரானிலும், சாகி புகாரியிலும், சாகி முஸ்லிமிலும், தபாரியிலும் இல்லை. வேறு எதாவது புத்தகம் இருக்கின்றதா ?
Post a Comment