Followers

Monday, March 16, 2020

கூத்தா நல்லூரிலும் தொடங்கியது ஒத்துழையாமை இயக்கம்

திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரிலும் தொடங்கியது ஒத்துழையாமை இயக்கம்.
தங்கள் இருப்புத் தொகை அனைத்தையும் ஒன்று விடாமல் எடுக்க வங்கி முன் குவிந்த இஸ்லாமியர்.
உங்கள் ஊரிலும் அறவழிப் போராட்டத்தை தொடங்கி விட்டீர்களா?
இனி அரசை நம்பாமல் நாமே தனியார் வங்கிகளை ஆங்காங்கே தொடங்கி வட்டியில்லாமல் பாதுகாப்பு பெட்டகத்தில் சேர்க்க முயற்சிப்போம்.
வங்கியில் சேரும் பணத்தை கொண்டு ஏழை இஸ்லாமியர், மற்றும் வறுமையில் வாடும் இந்துத்வா சிந்தனை இல்லாத இந்து மக்களுக்கு வட்டியில்லா கடன் கொடுப்போம். அவ்வாறு கொடுக்கும் போது நகைகள், பத்திரங்களை அடமானமாக பெற்றுக் கொள்வோம்.
நமது பணத்தை பாதுகாத்து வைத்ததற்காக ஒரு சிறு தொகையை மாதா மாதம் நாம் வங்கிக்கு கொடுக்கலாம். இதன் மூலம் வங்கி செலவுகளும் சரியாகி வரும். வங்கிகளில் எடுக்கப்படாத வேண்டாம் என்று ஒதுக்கிய கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வட்டி பணத்தை வைத்துதான் இந்துத்வாக்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவே காய்களை நகர்த்துகிறார்கள்.
இது மட்டும் சிறப்பாக செயல்பட்டால் மிகப் பெரும் புரட்சியை நமது நாட்டில் தோற்றுவிக்கலாம். ஒட்டு மொத்த இஸ்லாமியரும் மனது வைத்தால் இது வெகு சுலபமே....
ஆக்கம்
சுவனப்பிரியன்



4 comments:

Dr.Anburaj said...

தொடரட்டும் தங்கள் பணி.
கணக“குகளை முடித்துக் கொள்வதுதானே.
இந்தியாவில் வாழ்ந்தாலும் முஸ்லீம்கள் பாக்கிஸதானியர்களையே அதிகம் நேசிக்கின்றனா்.ஆகவே இந்திய அமைப்புகள் நிறுவனங்கள் பாழாக்கவே முஸ்லிம்கள் நினைப்பது குரான் கற்றுத்தந்த பாடம்.

இந்துக்கள் இதையும் எதிர்கொள்வோம்.வெற்றி பெறுவோம்.அணுகுண்டு வெடித்தபோது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. வெற்றி பெற்றது இந்திய அரசுதான்.

Dr.Anburaj said...

தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் அவர்களுக்கு தமிழ்ஹிந்து தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

பதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 5வது தேசிய பட்டியல் சமுதாய ஆணைய (National Commission for Scheduled Castes) துணைத்தலைவராக செயலாற்றி வருபவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்.

சாமானியர்களை ஜனநாயகத்தின் தலைமைப் பீடத்தில் அமர்த்தும் கொள்கையுடைய கட்சி என்ற தனது மதிப்பை இதன் மூலம் பாஜக மீண்டும் ஒருமுறை நிறுவியிருக்கிறது.

தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் சுமுகமாக ஒருங்கிணைத்து சிறந்த தலைவராக கட்சிக்கும் நாட்டிற்கும் முருகன்ஜி பணியாற்ற வாழ்த்துக்கள்.

Dr.Anburaj said...

சென்னை ஜிம்மா மஸ்ஹித் இமாம் பாரதிய ஜனதாக கட்சி தலைவராக ஒரு நாடாரை நியமித்து ஆர்எஸஎஸ இயக்கம் நாடார்களை தன்வயப்படுத்திக்கொண்டது. தற்போது ஒரு அட்டவனை இனத்தவரை தலைவா் பொறுப்பில் அமா்த்தி தலித் மக்களை ஆா்எஸஎஸ யில் இணைக்க சதி செய்து்ள்ளது சங்க பரிவாா் என்று பேசிகின்றாரே.வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றது.
இவா் வெள்ளி மேடை என்ற நிகழ்ச்சியில் தமிழன் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு என்று நினை்க்கின்றேன்் விஷம் கக்குவாா்.
முன்பு ஒருவன் கக்கினான் .

vara vijay said...

Do it. None of the bank cant operate without intrest. Only a Govt can operate without profit goal. I had recived loan from dubai islamic bank. I paid 7 percent intrest for it. Comparitvrly very less intrest then indian banks however they need this intrest money to operate. Otherwise they cant otherwise Govt has to bail out them periodically. Anyhow am happy that atleast mumins are boycoting KAFFIR banks. Hereafter Allah may reserve special place for indian mumins in paradise.