Followers

Sunday, March 22, 2020

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழக அரசு நாளை 23/03/2020 காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதனால் TNTJ மதுரை மாவட்ட நிர்வாகிகள் 22/03/2020 அன்று மதியம் மதுரையில் உள்ள சாலையோற ஆதரவற்றவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உணவு மற்றும் தண்ணிர் பாட்டில் பிஸ்கட் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்





2 comments:

Dr.Anburaj said...

நிறைய பேர்கள் இந்த பிரச்சனையை கையாண்டு வருகின்றார்கள். முஸ்லீம்கள் 3 பேரால் மாநில அளவில் உள்ள பிரச்சனையை தீர்க்க முடியுமா ?ஊருக்கு ஊர் இந்த பிரச்சனை உள்ளது.

தன்னைத்தான் மெ்ச்சிக்குமா தவிட்டாங் கொளுக்கட்டை.

Dr.Anburaj said...


பிற மக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தும் மாபெரும் இயக்கம்தான் இசுலாம்.