Followers

Wednesday, March 18, 2020

மூன்று பேரும் நீதிபதிகள்தான் ... ஆனால்

“ரஞ்சன் கோகாய் போன்ற வெட்கமற்ற; இழிவான ஒரு நீதிபதியை பார்த்ததில்லை” : மார்கண்டேய கட்ஜு ஆவேசம்!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 20 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளேன். ஆனால், எனது நீண்ட அனுபவத்தில், ரஞ்சன் கோகாய் போன்ற சிறிதும் வெட்கமற்ற, இழிவான ஒரு நீதிபதியை தான் பார்த்ததில்லை.
பாலியல் வக்கிரங்களை கொண்ட ரஞ்சன் கோகாயிடம் இல்லாத கெட்ட குணங்கள் எதுவுமில்லை. அப்படி ஒருமோசமான, முரட்டுக்குணம் இந்திய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகிறது” என மோசமாக விமர்சித்துள்ளார்.

2 comments:

Dr.Anburaj said...

பாலியல் வக்கிரங்களை கொண்ட ரஞ்சன் கோகாயிடம் இல்லாத கெட்ட குணங்கள் எதுவுமில்லை. அப்படி ஒருமோசமான, முரட்டுக்குணம் ...........
கேள்வி
நீதி மன்றத்தை ரஞ்சன் கோகாய் அலங்கரித்த போது -- அசிங்கப்படுத்திக் கொண்டிருந்த போது இவா் என்ன செய்தாா் ?.

Dr.Anburaj said...

நீதிபதி. முரளிதரன் அவர்களின் மாற்றம் 2 மாதங்களுக்க முன்பு நீதிபதிகள் குழுவால்-கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டு ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிட்டுக் குருவி அமா்ந்ததால் பனம்பழம் விழாது. பழுத்து விழக் கூடிய நிலையில் இருந்ததால் குருவி உட்கார பனம்பழம் விழுந்து விட்டது.

சு...ன் சதா அண்டப்புளுகை பதிவு செய்கின்றார்.