Followers

Monday, March 09, 2020

மோடி அமித்ஷாவால் செத்து வெகு நாட்களாகிறது.

டெல்லி ஷாஹின் பாக்கில் துப்பாக்கி சூடு நடத்திய கபில் குஜ்ஜாருக்கு நீதி மன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனை அவனது நண்பர்கள் மது அருந்தி நடனமாடி கொண்டாடுகிறார்கள். இனி சங்கிகள் தைரியமாக துப்பாக்கியோடு நாடெங்கும் உலா வருவார்கள்.
நீதி, நேர்மை, நியாயம் அனைத்தும் இந்தியாவில் மோடி அமித்ஷாவால் செத்து வெகு நாட்களாகிறது. இதன் விலையை இன்றில்லா விட்டாலும் என்றாவது சங்கிகளும் கொடுக்க வேண்டி வரும்.


1 comment:

Dr.Anburaj said...

கொலை செய்திருந்தாலும் கொலை குற்றம் சாட்டப்படடிருந்தாலும் 90 நாட்கள் சிறையில் கழித்து விட்டால் ஜாமீன் பெறலாம்.
ஜாமீன் பெற்று விட்டதற்கு அர்த்தம் - சிறைக்கு பதில் வீட்டில் இருப்பார் என்பதுதான்.
வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று அர்த்தம் கிடையாது.
குற்றம் சுமத்தப்பட்டவா் யோக்கியா் என்றோ குற்றவாளி என்றோ முடிவு செய்யப்படவில்லை என்பதுதான் பொருள்.
இந்த உண்மை தங்களுக்கு தெரியும். தெரிந்தும் பா.ஜகட்சி மீது சாணி அடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த கட்டுரையை பதிவு செய்துள்ளீர்கள்.சு..ன் மனதில் சிரங்கு புண் நிறைந்துள்ளது.எனவே இப்படி சொறிந்து கொண்டேயிருப்பார்.

வேலூா் இப்ராகீம் தங்களை மன்னிக்க மாட்டாா்.