Followers

Saturday, March 21, 2020

இந்த கொடுமை எந்த நாட்டிலாவது பார்த்ததுண்டா?

இந்த கொடுமை எந்த நாட்டிலாவது பார்த்ததுண்டா?

பெண்களின் மார்புக்கு வரி போட்டு அதனை ரசித்து வாழ்ந்த மேல் சாதி இந்துக்கள். திப்பு சுல்தான் காலத்தில்தான் இதற்கு கடுமையான சட்டம் இயற்றி இந்த வழக்கத்தை முற்றாக ஒழித்துள்ளனர். திருவிதாங்கூர் சமஸ்தானம் இதற்கு ஒத்துழைக்க மறுக்கவே 'போர் தொடுப்பேன்' என்றார் திப்பு சுல்தான். தனது மார்பையே அறுத்து வரியாக தந்த பெண்களை நினைத்தால் நமது கண்கள் கசிகின்றன. ஆனால் மேல்சாதி இந்துக்களோ அதனை ரசித்து வாழ்ந்துள்ளனர்.

இஸ்லாமும் கிருத்தவமும் இந்திய நாட்டில் அடி எடுத்து வைத்ததால் பார்பனிய சட்டங்கள் ஒவ்வொன்றாக நீர்த்துப் போயின. தற்போது இந்துத்வாக்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளதால் சிறிது சிறிதாக சட்டங்களை நுழைக்கப் பார்க்கின்றனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பார்பனியம் தனது வாலை நீட்டலாம். ஆனால் பெரியார் மண்ணில் அது சாத்தியமில்லை.

இனி விடுதலையில் வந்த அழகர்சாமியின் கட்டுரையை பார்போம்....

-------------------------------------------

இந்து நாடாக இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங் களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத் தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள் ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்" எனப்பட்டது.
இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மேலாடை இன்றிதான் உயர்சாதியினருக்கு  மரியாதை செய்ய வேண்டும். பிறந்த குழந்தையிலி ருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவ னுடைய மனைவியாக, மகளாக, சகோதரி யாக, தாயாராக, பாட்டி யாக, இருந்தாலும் மேலாடை இன்றிதான் இருக்க வேண்டும்.
இந்த இந்துத்துவ அடக்குமுறையை கூறும்போது கண்டிப்பாக ‘நாங்கிலி’ என்ற பெண்ணைப்பற்றி கூறியே ஆகவேண்டும்.
நடந்த காலம்: சுமார் 100 ஆண்டுக ளுக்கு முன், இடம்: திருவிதாங்கூர் இராஜ் யம், நாங்கிலி என்னும் பெண்ணின் கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங் கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.
இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை. (முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப்பட்டது.)
அதைத் தொடர்ந்து, மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் விட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத் தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவ மானமாகக் கருதினாள். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதி யில் தளராமலிருந்தாள்.
இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில் முலைக்கர்ணம் என்று பெயர்.
தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.
முலைக்கர்ணம் பார்வத்தியார் அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தி யார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய் விட்டார்.
நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகை யோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள். ஒரு வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத் தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள். மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் முலைவரி என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை.
இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.
பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் பார்ப்பனர்கள். அதனால் அந்த இடத்தை முலைச்சிபரம்பு என்பதற் குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.
ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் "நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி” என அவரைப் பாராட்டுகிறார்கள்.
இந்த வரலாறுகள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியவை. ஆரிய இந்து மதத்தின் சாதி பிரிவினைகளும் அடக்கு முறைகளும் தமிழரை எவ்வாறு பாடாய் படுத்தியது என்பதை எமது சந்ததிக்கு எடுத்து சொல்லவேண்டியது எமது கடமை.
- அழகர்சாமி,  மதுரை




10 comments:

Dr.Anburaj said...

இது உண்மைதான். தோள்சீலைப் போராட்டம் என்று குமரி மாவட்டத்தில் நடந்ததுண்டு.சரி எல்லா நாடுகளிலும் இப்படி விநொதமான அநீதிகள் நடந்ததுண்டு. மனிதன் கீழ் நிலையில் இருந்துதான் பரிணாமம் அடைகின்றான்.மறக்க வேண்டாம். வலக்கரம் கைபற்றிய பெண்களை வைப்பாட்டியாக குமுஸ் பெண்ணாக வைத்துக்காள்ளுங்கள் என்ற குரானின் வாசகம் பெண்களை கேவலப்படுத்து கின்றது. முலைக்கர்ணம் - வேதங்களின் சம்மதம் கிடையாது
வலக்கரம் கைபற்றிய பெண்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகளை குரான் என்ற அரேபிய புத்தகம் - கடவுள் அங்கிகரிக்கின்றாா். முலைக்கர்ணம் ஒரு வட்டார பிரச்சனை. எளிதாக தீர்க்கப்பட்டு விட்டது.
ஆனால் இசுலாமிய தேச பயங்கரவாதிகள் இன்று கூட 10,000 யெஸ்டி போா் செய்யாத ஆண்களைக் கொன்று பெண்களை குமுஸ் அடிமைப் பெண்களாக்கி தங்களது ராணுவ முகாம் களில் வேசிகளாக வைத்திருந்தனா் இதுவும் குரானின் உத்தரவை பின்பற்றிய மகிழ்ச்சியுடன் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். இசுலாம் ஒரு கொடுமையாக மார்க்கம் என்பது புரிய வரும்.

முலைக்கர்ணம் ஒழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் இசுலாம் அறிமுகப்படுத்தியுள்ள வலக்கரம் கைப்பற்றிய பெண்களை வைப்பாட்டியாக வைப்பது - என்று அழிக்கப்படும்

சு.....ன் அவர்களே பதிவு செய்யுங்கள்.

Dr.Anburaj said...


இந்துக்கள் குறித்து இந்தியா குறித்து நலல விசயஙகள் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் அற்ப விசயங்களை பதிவு செய்து இந்துக்கள் குறித்து முஸ்லீம்கள்மனதில் வெறுப்பை வளா்த்து வரும் சு..ன் நாலு முழக்கயிற்றில் தொங்கலாம் .

இந்த உலகத்திற்கு ஒரு ஆள் குறைவுதான்..நரகத்தில் ஒரு ஆள் எண்ணிக்கை கூடிவிடும்.
சு..னுக்கு நிச்சயம் நரகம்தான்.

Dr.Anburaj said...

முலைக்கர்ணம் ஒழிக்கப்பட்டு விட்டது.

ஆனால் இசுலாம் அறிமுகப்படுத்தியுள்ள வலக்கரம் கைப்பற்றிய பெண்களை வைப்பாட்டியாக வைப்பது - என்று அழிக்கப்படும்.

சு.....ன் அவர்களே பதிவு செய்யுங்கள்.
---------------------------------------------------
பதிவு செய்ய வக்கு இருக்கின்றதா ? எனக்கு உள்ளது.

குரான் என்று உலகத்தை விட்டு ஒழிக்கப்படும் அன்றுதான் பெண்களின் கௌரவம் காப்பாற்றப்படும்.

suvanappiriyan said...

நாடார் சமூகத்தை சேர்ந்த இந்த அன்பு ராஜ் எந்த அளவு மூளையை அடகு வைத்துள்ளதை பாருங்கள். தனது சமூகம் மேன்மையுற உழைத்த பெரியாரை இவர்களுக்கு பிடிக்காது. பழைய சாதி மேலாண்மையை கொண்டு வரத் துடிக்கும் மோடியும் அமித்ஷாவும் இவர்களுக்கு பிடிக்கும்.

விதி யாரை விட்டது :-)

Dr.Anburaj said...

கேள்விக்கு பதில் அளிக்க துப்பில்லை.

Dr.Anburaj said...

நாடார் பெண்களுக்கு மேலாடை கொடுத்தது காவிக்கொடி அது அய்யாவின் அன்புக்கொடி தான் !! “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாமலே போன பல மறைக்கபட்ட உண்மைகள் ”
1731ல் திருவிதாங்கூரின் மன்னராக முடிசூடிய மார்த்தாண்ட வர்மா மருமக்கள் முறைப்படி வாரிசு. மக்கள் முறைப்படி வாரிசுகளாக இருந்தவர்கள் பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி. நாடார்களில் சுசீந்திரம் பொற்றையடி தாணுமாலயன் நாடார், மாங்குடி ஆசான்மாடன் குலசேகரன் நாடார் ஆகிய இரு நாடார் பிரபுக்கள் மட்டுமே மார்த்தாண்ட வர்மாவை ஆதரித்தார்கள். அவரது முடிசூட்டும் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் வைத்திருந்த நாடார் ராணுவம் மார்த்தாண்ட வர்மாவுக்கு உதவியது. அதற்கு கைமாறாக மார்த்தாண்ட வர்மா தாணுமாலையன் நாடாருக்கு மாறச்சன் [மாற்று அப்பா] என்ற பட்டத்தைக் கொடுத்தார்.
ஆனால் அம்மாண்டிவிளை முத்திருளநாடார் முதலிய பெரும்பாலான நாடார்கள் பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி தரப்பையே ஆதரித்தார்கள். அவர்களின் ஆதரவுப்பட்டியலில் ஏராளமான நாடார் பிரபுக்களின் பெயர்கள் உள்ளன. பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி தோற்கடிக்கப்பட்டபோது அந்த நாடார்களும் ஒழிக்கப்பட்டார்கள். நாடார்கள் மக்கள்வழி சொத்துரிமை கொண்டவர்களாதலால் அவர்கள் மறைந்த மன்னராகிய பத்மநாபன் தம்பி மற்றும் ராமன் தம்பியை ஆதரித்தது இயல்பே..இந்த நாடார்கள் ராஜ்யம் பத்தொன்பதாவது நூற்றாண்டில் மலையாள வேளாளர்-நாயர் களால் வீழ்த்த படுகிறது.

உண்மையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது
மலையாளி தமிழன் சண்டை தான்.

பிராமணன் சூத்திரன் என்ற சண்டை இல்லை புரிந்து கொள்ளுங்கள் நாடார்களே !
உண்மையில் போரில் தோற்ற சான்றோர்(நாடார் )குலத்தவர்களுக்கும், வேளாளர்-நாயர் குலத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான். தோள் சீலைக் கலகம். .
இது வீழ்ந்துபட்ட பழைய ஆட்சியாளர்களுக்கும், புதிய ஆட்சியாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் திருவிதாங்கோடு பகுதியின் முதன்மையான சில சமூகத்தவர்களான ஈழவர் (இல்லத்துப் பிள்ளைமார்), முக்குவர்-பரதவர், இஸ்லாமியர்கள் போன்றோர் எந்தப் பங்கும் ஏற்காமல் ஒதுங்கி நின்றது; சில வேளைகளில் சான்றோர் சமூகத்தவர்க்கு எதிராக இயங்கியதும் ஏன்?

Dr.Anburaj said...

தாங்கள் இந்த மண்ணின் எஜமானர்கள்தாம் என்ற தம் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் வகையிலேயே சான்றோர் குலப் பெண்டிர் தொடர்ந்து தோள்சீலை உடுத்து வந்தனர்.
குறிப்பு:- நாய்க்கு பிறந்த நாயர் மலையாளிகள் சேலை கட்டும் பொது ரவிக்கை இல்லாமல் உடம்பில் சேலையை சுற்றி கொள்வார்கள்.பழைய கால மலையாள படத்தை பார்த்தால் தெரியும். ஆனால் அந்த காலத்திலே நம் சான்றோர் குல நாடார் பெண்கள் ரவிக்கை அணிந்து மாராப்பு மேலே சேலை அணிந்திருந்தனர் நாகரிகமாக.

நம்முடன் போரில் ஜெய்த்து சமூகப் பொருளாதார அடுக்கில் உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்ட புதிய ஆட்சியாளர்களான நாயர்கள் தங்கள் குலப் பெண்களுக்கு மரபுப்படி உரிமையல்லாத ஒரு வழக்கத்தினை (அதாவது மலையாள நாயர்களின் சேலை கட்டும் முறை நாடார் பெண்கள் சேலை கட்டும் அழகை விட கேவலமா இருக்கும்.இன்னும் சொல்ல போன மழையால நாயர்கள் சேலை கட்டும் முறைபார்ப்பதற்கு ஆபாசமா இருக்கும் )

போரில் தோற்றும் இந்த நாடர்கள் (சான்றோர்) குலத்தைச் சேர்ந்த பெண்கள் நாகரிகமாக சேலை அணிந்து வருவது நாயர் கள் கண்ணை உறுத்த ஆத்திரத்தில் அராஜகச் செயல்களில் ஈடுபட்டனர். சான்றோர் சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்களே(ஏழைகள்) இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயினர் என்பதால் உயர்மட்டச் சான்றோர் குலப் பிரிவினர் தமக்கு இப்பிரச்சினையில் எந்தவிதத் தொடர்பும் இல்லாததுபோல் காட்டிக்கொண்டு அமைதிகாத்தனர்.அதாவது இப்போது நம்மிடையே இருக்கும் வகையார சண்டை அப்போதும் இருந்தது.

போரில் தோற்ற பூர்விக அரச குலத்தவரான சான்றோர் சமூகத்தவருக்கு எதிராகத் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் சாதி இந்துக்களான வேளாளர்-நாயர்களின் கொடுமை முற்றியது. இது முற்றிலும் சமூக அரசியல் நிகழ்வே,
அதாவது திமுக தோற்றுபொது அதிமுக ஜெயலலிதா எப்படி தெலுங்கு சக்கிலியன் கருணாநிதியை செவுட்டுல அடிச்சி ஜெயில் ல போட்டாளோ அதே மாதிரி அதிமுக தோற்ற பொது கர்நாடக ஆட்டக்காரி ஜெயலலிதவை ஜெயிலில் போட்டார் கருணாநிதி.இது போன்ற அரசியல் நிகழ்வு தான் நாடர்கள் தோல் சீலை அணிய கூடாது என்ற கொடுமை, தோள் சீலை அணிய தடை என்பது நாடார்களை மட்டும் அதிகம் பாதித்தது காரணம் வேறு சாதி பெண்கள் அந்த காலத்தில் தோல் சீலை அணிவதில்லை.

இது கிறிஸ்துவ நாய்கள் சொல்வது போல் பிராமணன் கொடுமை அல்ல. வேளாளர்-நாயர்களின் கொடுமை இது. .
சான்றோர் சமூகத்தவர் ஒற்றுமையாக இருந்த ஊர்களில் நாயர்-வேளாளர் சமூகத்தவர் களால் ஒன்னும் புடுங்க முடியவில்லை.நாடார் குல பெண்களையும் தாக்க முடியவில்லை. கலகத்தின் இறுதிக்கட்டங்களில்தான் உயர்மட்டச் சான்றோர்களும் நேரடியாகக் களத்தில் இறங்கினர். நாயர் சமூகத்தவர்கள் சான்றோர் குலப் பெண்டிருக்கு எதிராக எத்தகைய அராஜகங்களில் இறங்கினார்களோ அதற்குச் சற்றும் குறையாத வகையில் சான்றோர் குலத்தவரும் பதிலடி கொடுத்தனர். நாடார்களின் தாக்குதலை தாங்காமல் மிரண்டு போனார்கள் .

Dr.Anburaj said...


வீழ்ந்துபட்ட முன்னாள் அரசியல் ஆட்சியாளர்களான சான்றோர் சமூகத்தவர்கள் புதிய ஆட்சியாளர்களால் இழிவுபடுத்தப்பட்டது புதுமையானதன்று.

உலக வரலாற்றில் இதற்கு முன்னோடி நிகழ்வுகள் ஏராளம் உண்டு.

யூதர்களின் நாட்டைக் கைப்பற்றிய ரோமானியர்கள் யூதர்களை அடிமைப்படுத்தியதோடு, யூதர்கள் படைக்கலன்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், குதிரையில் சவாரி செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டனர். அது போன்றே, திருவிதாங்கோட்டு சமஸ்தானத்தில் நாயர்-வேளாளர்கள் சான்றோர் குலத்தவரின் அதிகாரங்களைச் சிறுகச் சிறுகப் பறித்ததோடு அடிமைப்படுத்தவும் முனைந்தனர்.

Dr.Anburaj said...

வெள்ளையர்கள் நய வஞ்சகமாக நாயர்களை மேலும் ஊக்க படுத்தி நாடார்கள் மீதான தாக்குதல்களை தூண்டுகிறார்கள்.இப்போது தான் அய்யா வைகுண்டர் அய்யா வழி என்ற வழி பாட்டு முறையை உருவாக்கி நாடாண்ட குல பெண்கள் தோள் சேலை (மாராப்பு சேலை) அணிய வேண்டும் என சொல்லி அணிய வைக்கிறார். சான்றோர் குல மக்கள் நாங்கள் இடுப்பில் துண்டை கட்ட மாட்டோம் ,தலையில் தான் கட்டுவோம் என எல்லா சான்றோர் மக்களையும் கட்டவைக்கிறார். நாடார் சக்தியை ஒன்று சேர்த்து நாடார்களை வெறிகொண்டு எழுந்து வெள்ளையர்களையும் நாயர்களையும் எதிர்க்கிறார்..மிகபெரிய போராட்டமும் நடத்துகிறார்கள்.இதனால் ஆயிர கணக்கான நாடார்கள் கொல்ல படுகிறார்கள்,பெண்களும் கொல்ல படுகிறார்கள்.சத்திரிய குலம் ரத்தம் சிந்தினாலும் தன் அடங்காத வீரத்தை காட்டிக்கொண்டே இருந்தது..
இந்த நேரத்தில் தான் கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றினைத் தொகுத்து History of Tinnevelly என்ற தலைப்பில் கால்டுவெல் எழுதினான்.அவர், ஆங்கிலேயரை எதிர்த்து 1790 முதல் 1801ஆம் ஆண்டு வரை போராடிய நாடார்களைகாரர்களைப் பற்றி இழிவான ஒரு சித்திரத்தை உருவாக்கினான். காரணம் நாடார்கள் போராட்டம் மிக தீவிர மடைந்ததால் தான்..இதுதான் நாடார்களை இன்றுவரை மதம் ஏமாத்தி மதம் மாத்த காரணமான் புத்தகம்,வெள்ளைய சூழ்ச்சியால் வந்த புத்தகம் இது.
மதம் மாற்றும் கும்பல் பயந்த நாடார் மக்களையும் இதர சாதி மக்களையும் அணுகி நீங்க மதம் மாறுனா சேலை அணிய அனுமதி வாங்கி கிடைக்கும் நு சொல்ல கிறிஸ்துவனாக மாறினார்கள்.சாதியை சொல்ல கூடாது ,பெயரை மாற்றி கொள்ளவேண்டும் என்ற நிபந்தையுண்டன் மதம் மாற்றினார்கள் வெள்ளையர்கள்.

ஈழவர்,பரவர்,முக்குவர்,புலையர் உட்பட 18 வரிசையில் முதுகெலும்பு இல்லா சில போராட திறம் இல்லாமல் நாடார்களும் மதம் மாறினார்கள்.இதனால் 1830 வாக்கில் இலக்குமிபாய் அரசி காலத்தில் தோள்சீலை அணியும் உரிமை பெற்றனர்.ரத்தம் சிந்திய சத்திரிய நாடார் குல மக்கள் மதம் மாறிய நாடார்களை மதிக்க வில்லை. அவர்களுடன் உறவை துண்டித்து பெண் கொடுக்க மறுக்கிறார்கள். மதம் மாறியவர்களை நாடார்களாக அங்கீகரிக்கவில்லை ,மதம் மாறியவர்களை நாடர்கள் என ஒத்துக்கொள்ளவில்லை.அந்த காலத்திலே.இதை அய்யா வைகுண்டரும் அங்கீகரிக்க வில்லை.. இதை தான்
'நான் பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போ மென்று
வான் பெரிதென்றறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்
ஒரு வேதந் தொப்பி உலகமெல்லாம் போடுவென்பான்
மறுத்தொரு வேதஞ் சிலுவை வையமெல்லாம் போடுவென்பான் (அகிலத்திரட்டு)..

Dr.Anburaj said...

இந்துக்களும் சேலை அணிய அய்யா மக்களை திரட்டி நாயர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் எதிராக மீண்டும் போராடுகிறார்.காவி கொடி சுமந்த சத்ரிய குல நாடார்கள் போராட்டத்தை தீவிர படுத்தி பல கிறித்தவக் கோயில்களுக்குத் தீ வைக்கின்றனர்.பயந்த வெள்ளையர்களும் நாயர்களும் நாடார்கள் அனைவருக்கும் தோள்சீலை அணியும் உரிமை 1859 ஜூலை 26-ந் தேதி கொடுக்கின்றனர்.இதர சாதியினருக்கும் சேர்த்து...
ஐயா வைகுண்டர் சாதீயக் கொடுமைச்சூறாவளியின் நடுநாயகக் கண்ணில் நின்று தர்மத்திற்காகப் போராடினார் .ஐயா வைகுண்டர் இயக்கம் சாதீய கொடுமைகளுக்கு எதிராக காவிக் கொடியினை அன்புக்கொடியாக ஏந்திப்பிடித்து போராடிய வரலாறு இந்துத்வ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது

கிறிஸ்தவ நாடார்களுக்கு சேலை அனுமதி கிடைத்து 29 ஆண்டு கழித்து தான்

அன்று நாடார் பெண்களுக்கு மேலாடை கொடுத்து அய்யாவின் அன்புக்கொடி அது காவிக்கொடி தான் !!!! கிறஸ்தவர்கள் அல்ல
வீழ்த்த முடியாத வீரம் அது நாடார் குல வீரம் மட்டுமே !
அன்றும் இன்றும் என்றேன்றும்
என்றும் அன்புடன்

தமிழ்செல்வி நாடார்

ஸ்ரீ பத்திரகாளியம்மன் நாடார் பாசறை-தமிழ்நாடு (PNP)