சைனாவின் நூலகத்தைப் பார்ப்போம வாருங்கள்!
1.2 மில்லியன் புத்தகங்களை கொண்ட மிகப் பெரிய நூலகத்தை சைனா சமீபத்தில் திறந்துள்ளது. நூலகம் அனைத்தும் குளிரூட்டப்பட்டுள்ளது. வாசிக்கும் ஆர்வமுடையவர்கள் தங்களின் புத்தகங்களை தேடி அந்த இடத்திலேயே படிக்கும் வசதியையும் செய்து கொடுத்துள்ளனர். வாழ்வில் முன்னேறக் கூடிய ஒரு சமூகம் வாசிப்பில் ஆர்வம் காட்டுகிறது.
ஆனால் நமது நாட்டிலோ சிவாஜிக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் உலகின் மிகப் பெரிய சிலைகளை நிறுவ நமது வரிப்பணத்தை செலவிட்டு வருகிறோம். இதனால் வளரும் இளம் தலைமுறைக்கு என்ன பயனை கொடுக்கும் என்பதை மோடியும் அமீத்ஷாவும்தான் விளக்க வேண்டும். முன்னேறும் ஒரு சமூகத்துக்கும், பின்னோக்கி செல்லும் ஒரு சமூகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை இதில் நாம் காணலாம்.

2 comments:
அயோக்கியர்கள், தேசத்துரோகிகள், காந்தியை கொன்ற நாது ராம் விநாயக் கோட்ஸே விற்கும் சிலை வைக்கிறார்கள். கோட்ஸேவுக்கு பிறந்தவர்கள். Nathuram Vinayak Godse (19 May 1910 – 15 November 1949) a right wing Hindu who assassinated Mahatma Gandhi, shooting him in the chest three times in New Delhi on 30 January 1948.
முஹம்மது பாரூக் உங்களுக்கு உடல் நலம்தானே ? இரத்த அழுத்தத்தை இரத்தத்தில் சா்க்கரை அளவை சாி பாருங்கள்.கொதிப்பதாக உள்ளது.சில பிரமாண்டங்கள் தேவைதான். பிரமாண்டமான நூலகங்கள் தேவைதான். நாட்டில் உள்ள அனைவருக்கும் எட்டும் தூரத்தில் இப்படிப்பட்ட பிரமாண்டமான நூலகங்களை உருவாக்க சீன அரசால் முடியுமா ?இருப்பினும் இது ஒரு சாதனைதான். சுவனப்பிாியன் தொிவித்தக் கருத்தும் நியாயமானதுதான். மனிதவளம் மிக்க செலவுகளைச் செய்வதுதான் சாி.நிலைத்த பயன் கிட்டும் என்ற கருத்தை நான் இந்துக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி வருகின்றோம்.இந்து இயக்கங்கள் வலிமை பெற்றால்தான் இது போன்ற மாற்றங்களைச் செய்ய முடியும். இந்த நாட்டில் உள்ள சேவை அமைப்புக்கள் அனைத்தும் இந்துக்களால் நடத்தப்படுகின்றது.இந்துக்களின் முழு ஆதரவோடு நடத்தப்பட்டு வருகின்றது.இந்துக்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்டு தாங்கப்பட்டுவருவது இந்துஸ்தானம். மறக்க வேண்டாம்.
Post a Comment