விஜயதசமி
'விஜய்' என்றால் வெற்றி 'தசம்' என்றால் பத்து : வெற்றிப்பெற்ற பத்தாவது நாள்
மௌரியப்
பேரரசர் அசோகர் கலிங்கப் போரில் பல லட்சம் உயிர்களை கொன்று வெற்றி பெற்றார்.
அதனால் மனம் வருந்தி இனிமேல் போரிடமாட்டேனென்றும், அகிம்சையைக் கடைபிடிப்பேன் என்றும்
உறுதியெடுத்துக் கொண்ட பத்தாவது நாளே விஜயதசமி. உயிர் கொள்ளும் ஆயுதங்களை குழியில்
புதைத்து அறிவை வளர்க்கும் ஆயுதமான பவுத்தத்தை ஏற்ற நாளே ஆயுதபூஜை .
இந்த நாளை
பார்ப்பனியம் திரித்து இந்துமத பண்டிகையாக்கியது. இந்த நாளில் தான் பார்ப்பனிய
இயக்கம் ஆர்.எஸ்.எஸ் சித்பவன் பார்ப்பனர்களால் நாக்பூரில் உருவாக்கப்பட்டது.
இதே நாளில்
தான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் இலட்சக்கணக்கான மக்களுடன் அதே நாக்பூரில்
இந்து மதத்தில் இருந்து வெளியேறி பவுத்த மதத்தை ஏற்றுக்கொண்டார்கள். மொத்தமாக
விஜயதசமி இந்திய பண்பாட்டு போரின் மிக முக்கிய நாள்
அண்ணல்
அம்பேத்கர் அவர்களின் ஒரு கூற்றின் அடிப்படையில் பார்த்தால்: 'பவுத்தம் மற்றும் பார்ப்பனியத்தின் மோதல்
தான் இந்திய வரலாறு'
விஜயதசமி
அதற்கான சாட்சி
No comments:
Post a Comment