Followers

Saturday, October 29, 2022

மத்திய பிரதேசம்

 மத்திய பிரதேசம்


13 வயது, 17 வயது சிறுவர்களை கை கால்களை கட்டி வாகனத்தில் இணைத்து அடித்து இழுத்துச் செல்கிறார்கள். திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு கிராம மக்களே தண்டனை  கொடுத்துள்ளனர். இந்த அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்? 5000 வருடம் பின்னோக்கி செல்கிறது இந்தியா? இழுத்துச் செல்கிறது இந்துத்வா!


ராம ராஜ்யம்.




Wednesday, October 26, 2022

மத்திய பிரதேசம் - தாமோ மாவட்டம்.

 மத்திய பிரதேசம் - தாமோ மாவட்டம்.


உயர் சாதியான படேல்கள் 20 பேர் தலித் குடும்பத்தை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலித்கள் பலி.


தலித்கள் இந்துக்கள் தானே... இந்துத்வாவாதிள் இந்த இறப்புக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே...




Sunday, October 23, 2022

தீபாவளிக்காக வரிசையில் நின்று மாட்டுக் கறி வாங்கும் இந்து சகோதரர்கள்.

 


தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது

 'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்பவர்கள் இந்து விரோதிகள்: தாராளமாக பட்டாசு வெடியுங்கள்' என்று பேட்டி கொடுக்கிறார் அண்ணாமலை.


ஆனால் மஹாராஷ்ட்ராவில் ஆளும் பிஜேபி முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வர் பட்னாவிஸூம் 'சுற்றுப்புற சூழல் மாசுபடுவதால் பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுவோம்' என்று உறுதி மொழி எடுக்கின்றனர்.


அண்ணாமலை பார்வையில் ஏக்நாத் ஷிண்டே இந்து விரோதியா?




Tuesday, October 18, 2022

உத்தமசோழன்

உத்தமசோழன் என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாட செல்கிறான்..... காட்டில் வேட்டையாடிவிட்டு மதிய உணவு அருந்திய பின் தனது அமைச்சரவை சகாக்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அன்று ஏகாதசி என்பதை உணர்கிறான்.. அவன் ஏகாதசி விரதம் இருப்பவன்... ஏகாதசி என்பதை மறந்து அன்று மதிய உணவு உண்டு விட்டான் உடனே மனம் பதைத்து, அரண்மனையில் உள்ள பார்ப்பனர்களிடம் ஆலோசனை கேட்கிறான்....

உடனே பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை விடுவார்களா... ''மன்னா, ஏகாதசி விரதம் அன்று உணவு உண்டு விட்டீர்கள்... இதற்குப் பரிகாரம் உள்ளது'' என்று சொல்கிறார்கள்
உடனே மன்னன் ''பரிகாரமா, என்னவென்று சொல்லுங்கள் செய்துவிடலாம்'' என்கிறான்....

'' மன்னா, ஆயிரம் அந்தணர்களுக்கு வீடு கட்டி, அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு நிலங்கள் பசுக்கள் போன்றவைகளை வழங்கினால்.... நீங்கள் செய்த பாவம் தீரும் என்கிறார்கள்...'' உடனே மன்னன் அவ்வாறே செய்கிறான்.... அவ்வாறு வழங்கப்பட்ட ஊர் தான் #உத்தமதானபுரம்...

தமிழ் தாத்தா என அழைக்கப்படும் ஊ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் பிறந்த ஊர்,..

தமிழ் தாத்தா இதை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.. பார்ப்பனர்கள் அந்தக் காலத்திலேயே எப்படி நமது தமிழ் மன்னர்களை ஏமாற்றி வந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது....

Monday, October 17, 2022

நைஜீரிய மாணவர்களை தாக்கும் இந்துத்வா கும்பல்

 டெல்லி...


நைஜீரிய மாணவர்களை தாக்கும் இந்துத்வா கும்பல். இந்துத்வாக்களை பொருத்த வரை தினமும் யாரையாவது மிரட்ட வேண்டும்: யார் வீட்டையாவது இடிக்க வேண்டும்: உலக அளவில் பிரபலமாகியுள்ளார்கள். ஒரு நாள் இந்த வன்முறையாலேயே இவர்கள் ஒடுக்கப்படுவார்கள்.




Sunday, October 16, 2022

இஸ்லாம் வேகமாக வளர்கிறது

 ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, மக்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ அங்கெல்லாம் இஸ்லாம் வேகமாக வளர்கிறது. அந்த மக்களின் விடிவு இன்றில்லா விட்டாலும் அடுத்த தலைமுறையாவது நெஞ்சை நிமிர்த்தி சுய மரியாதையோடு வாழும். இந்தியாவிலும் இவ்வாறுதான் இஸ்லாம் வளர்ந்தது: வளர்ந்து கொண்டிருக்கிறது.




Saturday, October 15, 2022

இந்து சமூகம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது

 பல பெண்களை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலி சாமியார் ராம். இவருக்கு தற்போது மோடி அரசானது ஜாமீன் வழங்கியுள்ளது. தற்போது வெளியில் உள்ளார். இதனை இந்து சமூகம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது.


'இன்று எங்களுக்கு தீபாவளி, ஹோலி அனைத்தும் ஒரு சேர வந்துள்ளது. ராம் அவர்களின் விடுதலையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம்'




'நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்' - பாடகி சின்மயியின் தாயார்.

 பெரியார் சிதைத்த ஆரியர்களின் அந்த உசத்தியான சிஸ்டத்தை மீண்டும் புதுப்பிக்க தன் மகள் பாடகி சின்மயி யை தேவதாசி ஆக்குவாரா இவர் ?




Thursday, October 13, 2022

அர்த்தமுள்ள இந்து மதம்

 அர்த்தமுள்ள இந்து மதம்


கர்நாடகா மாநிலம் தும்குரு அடுத்த குப்பி என்னுமிடத்தில் மலர்கள் மற்றும் தேங்காய்களுடன் கோயிலுக்கு வந்திருந்த தலித் பக்தர்களை மூலகாட்டம்மா கோயிலின் பூசாரி வெளியேறுமாறு கூறி பூஜை செய்ய மறுத்துவிட்டார்.




Wednesday, October 12, 2022

ராஜாவை சீண்டுவதே இவர்களுக்கு வேலை...

 ஏற்கெனவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ராஜாவை சீண்டுவதே இவர்களுக்கு வேலை...


ஹெச்.ராஜா: கால்டு வெல் ஒரு பொய் சுருட்டு


நிருபர்: மஹாபாரதம் மாதிரியா யார்?


ஹெச்.ராஜா: என்ன... கெட் அவுட்.....


கேள்விக்கு பதில் அளிப்பதை பொறுக்க முடியாமல் ராஜா ஓட்டம்....




அவசியம் படிக்க வேண்டும்;

அவசியம் படிக்க வேண்டும்;

 இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருந்த "அகில பாரதிய பிராமண மகா சபை"யின் இலக்கிய மாநாட்டை நடத்த அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான காரணம் பின்வருமாறு. 

1) பிராமண இலக்கியம் இந்திய வரலாற்றில் இலக்கியங்களை சிதைத்துள்ளது.

2) பிராமண இலக்கியம் மக்களிடையே சண்டைகளை உருவாக்குகிறது

 3) பிராமண இந்திய ஊக்கம் மனித ஆணை அவமதிக்கிறது

 4) பிராமணர்கள் சாதியைப் பின்பற்றுகிறார்கள்  வேறுபாட்டை வளர்க்கிறது மற்றும் அதன் கவர்ச்சியை நிலைநிறுத்துகிறது மேற்குறிப்பிட்ட விடயங்கள் எக்காரணம் கொண்டும் எமது நாட்டில் நடக்க அனுமதிக்கப்பட மாட்டாது என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்கா புனேயில் உள்ள பிராமண மகாசபைக்கு அனுப்பியது. இந்த விஷயத்தை ஊடகங்கள் எங்கும் வெளியே வர விடவில்லை. காரணம் இந்தியாவில் 90 சதவீத ஊடகங்களின் வாரிசுகள் யார்?

இந்த விஷயத்தை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள், மறைக்கப்பட்ட உண்மையை வெளியே கொண்டு வாருங்கள்.

ஆட்சியாளர்களான முஸ்லிம்களுக்கும் கிருத்தவர்களுக்கும்

 'ஆட்சியாளர்களான முஸ்லிம்களுக்கும் கிருத்தவர்களுக்கும் சலாம் போட்டு அரசவையில் மந்திரி பதவி கேட்டு சுகமாக இருந்தது பார்பனர்களல்லவா? அதை சொல்ல மறந்துட்டீயே... '




Tuesday, October 11, 2022

RSS காரன் அட்ரஸ் இல்லாமல் போவான்

 இப்படி ஒவ்வொரு ஊர்லயும் நடந்தால் RSS👆👌🏼 காரன் அட்ரஸ் இல்லாமல் போவான்




எங்கவா மட்டும் படிக்கனும்

 இலக்கு ஒன்னுதான்.... எங்கவா மட்டும் படிக்கணும் மத்தவா மாடு மேய்கணும்....




Monday, October 10, 2022

தன் இனத்து பெண்களை கேவலப்படுத்தும் கோவில் குருக்கள்.

 


"தேவதாசிக்கு பொட்டு கட்டின பிறகு முதலிரவு குருக்களோடு!"

 "தேவதாசிக்கு பொட்டு கட்டின பிறகு முதலிரவு குருக்களோடு!"

- ஹேராம்பானாதன், இயக்குனர், தஞ்சை பாரம்பரிய கலை அகாடமி

தெய்வ பக்தியை பயன்படுத்தி சிறு வயது பெண்களை எல்லாம் கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கியுள்ளது சனாதன பார்பனிய மதம். 





சுய மரியாதையை கற்றுத் தரும் கனிமொழி...

 சுய மரியாதையை கற்றுத் தரும் கனிமொழி...


'என்னம்மா இது... காலிலெல்லாம் விழக் கூடாது.. அது தப்பு'




குஜராத்...

 குஜராத்...


மோடிக்கு குஜராத்தில் அந்த மக்கள் கொடுக்கும் ஆதரவு எவ்வாறு என்பதை இங்குள்ள காலி நாற்காலிகள் சொல்லி விடும்.


ஆனால் தோல்வியை வெற்றியாக மாற்ற இந்துத்வா எதனையும் செய்ய தயாராக இருக்கும். அது தான் நமது கவலையே.




Sunday, October 09, 2022

தாங்கள் செய்த கொலைக்கு தாங்களே ஊர்வலம்,

 கலவரம் செய்து ஊர் சொத்தை திருடும் நோக்கத்தில் தாங்கள் செய்த கொலைக்கு தாங்களே ஊர்வலம், போராட்டம் செய்தும் RSS மற்றும் BJP




எதிர்பார்க்குற மாதிரி நல்ல வீடு கிடைக்குறது

 Posted by Kalilur Rahman 


ஊர்ல இருந்தப்போவும் சரி, சென்னையிலயும் சரி... வாழ்க்கை முழுக்க வாடகை வீட்டுலதான் இருந்திருக்கேன். 4-5 வருஷத்துக்கு ஒரு தடவை சட்டி. சாமான்லாம் தூக்கிட்டு வீடு தேடி அலையுற கொடுமை வார்த்தையில சொல்லி மாளாது... ஒவ்வொரு தடவை வீடு மாறும்போது விலைவாசி ஏறியிருக்கும், வீட்டு வாடகை ஏறியிருக்கும்.. நம்ம பட்ஜெட்க்குள்ள நாம எதிர்பார்க்குற மாதிரி நல்ல வீடு கிடைக்குறது கஷ்டமாகிட்டே போகும், குதிரைக்கொம்பா இருக்கும்.


ஊர்ல இருந்தப்போ, பெரும்பாலும் தெரிஞ்சவங்க வீட்டுலயோ இல்ல வேற யாரோ முஸ்லீம் வீட்டுலேயோதான் வாடகைக்கு இருந்திருக்கோம்.. அது ஏன்னு சின்ன வயசுல நான் யோசிச்சது இல்ல.. கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பின்னாலதான், முஸ்லீம்களுக்கு பெரும்பாலும் யாரும் வீடு கொடுக்குறதில்லங்கிற விஷயமே தெரிஞ்சுது. ஸ்கூல் படிக்குறப்போ முதன்முதல்ல இதை கேள்விப்பட்டப்போ, இப்படியொரு நிபந்தனைக்கு பின்னால இருக்கக்கூடிய மனநிலையை கொஞ்சமும் புரிஞ்சுக்க முடியல.. ரொம்ப வியப்பா இருந்தது. ஒரு சின்ன பையனா 'அது ஏன் முஸ்லீம்களுக்கு வீடு கொடுக்கமாட்டாங்க?'ங்கிற கேள்வியே ஒரு மாதிரி inferiorஆ feel பண்ணவெச்சது. 'all Indians are my brothers and sisters'ன்னு தினமும் பிரேயர் அப்போ National Pledge எடுக்குறதுலாம், பிரேயரோட முடிஞ்சுருமோன்னு தோணும்.  


வீடு தேடி அலையுறப்போ எல்லாம், மூஞ்சியில அடிச்ச மாதிரி 'முஸ்லீம்களுக்கு எல்லாம் வீடு கொடுக்குறதில்ல'ன்னு சொல்லுவாங்க.. திண்டுக்கல் ஒரு சின்ன நகரம்தான். அங்கே அந்த மாதிரி இருந்தது கூட ஆச்சர்யம் இல்ல. ஆனா, வேலை தேடி சென்னை வந்த பின்னால இன்னும் மோசமான சம்பவங்கள் நடந்திருக்கு. 


4, 5 நண்பர்கள் கூட சேர்ந்து பேச்சிலர்ஸா வீடு பார்க்க போறப்போ, ஒரு முறை ப்ரோக்கர் ஒருத்தர் 'தம்பி.. உங்க 5 பேர்ல கிறிஸ்டியன், முஸ்லீம் யாரும் இருந்தா பின்னால போய் நின்னுக்கோங்க.. வாயை தொறந்துடாதீங்க.. அப்போதான் வீடு கிடைக்கும்'ன்னு சொன்ன கொடுமைலாம் நடந்திருக்கு.. ரஹ்மான்ங்கிற பேரை சில நண்பர்கள் ரகுன்னு கூப்பிடுவாங்க.. கும்பலா நண்பர்கள் கூட போறப்போ, அதையே சில ஹவுஸ் ஓனர்ஸ்கிட்ட சொன்னதும் உண்டு.. அதுவும் அப்போல்லாம் கடவுள் நம்பிக்கை வேற இருந்ததால, 'என்ன, வாழ்க்கைடா இது.. ஏன்டா முஸ்லீமா பொறந்து தொலைச்சோம்'ன்னு கடுப்பு மசுரா இருக்கும். 


ஆனா, luckily கல்யாணம் ஆன பின்னால.. நான் இப்போ இருக்குற வீடு, இதுக்கு முன்னால இருந்த வீடு - 2 ஹவுஸ் ஓனரும் ரொம்ப நல்ல மனுஷங்க.. எந்த பாரபட்சமும் பார்த்ததில்ல.. ஆனா, இப்போ 6 மாசமா கால் வலி இருக்குறதால, அதிகம் படி ஏறி இறங்க வேணாம்ன்னு டாக்டர் சொன்னதால ground floor அல்லது lift இருக்குற மாதிரி வீடு தேடிட்டு இருக்கேன்.. ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில 3 வாரமா சனி, ஞாயிறுல நானும் மனைவியும் வீடு தேடுறதே கதின்னு இருக்கோம். சென்னையில நல்ல டீசண்ட்டான வீடு கிடைக்குறதே கஷ்டம்.. அதுலயும், lift இருக்குற மாதிரி தேடுறப்போ இப்போ இருக்குறதைவிட space கம்மியா ஆனா 6, 7 ஆயிரம் வாடகை அதிகமாதான் வீடுகள் இருக்கு.. Leaseக்கு வீடு தேடுனப்போவும், பெருசா நல்ல வீடுகள் கிடைக்கல. 


சென்னை விதிகள்படி எப்போவும் போல பாதிக்கு பாதி வீடுகள்ல 'Non-veg not allowed'.. மீதி வீடுகளை filter பண்ணி தேடுறப்போ, இன்னைக்கு நாள் full'ஆ அலைஞ்சதுல ஒரு சூப்பரான வீடு கிடைச்சது.. நல்ல வீடா இருந்ததால, எடுத்ததுமே 'Non-veg allowed தானே?'ன்னு நானே கேட்டுட்டேன். 'அதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல'ன்னு ஹவுஸ் ஓனர் சொன்னார். என் வேலை, மனைவி வேலை பத்தியெல்லாம் கேட்டார். வீடு முழுக்க ஒவ்வொரு ரூம், கிச்சன் எல்லாம் காட்டுனார்.. நல்ல வீடா இருந்ததால, நானும் மனைவியும் செம்ம happy.. வாடகை, advance தொகை ரெண்டுமே எங்க சக்திக்கு ஜாஸ்திதான்.. இருந்தாலும் worth ஆன வீடுங்கிறதாலயும், இன்னையோட வீடு தேடுற படலம் முடிஞ்சிடும்ங்கிற நிம்மதியிலயும் இந்த வீட்டை ஓகே பண்ணிடலாம்ன்னு நினைச்சோம். கொஞ்சம் cheap ஆன வேற 2 வீட்டை பார்க்க வேண்டியிருந்தது, அதை பார்த்துட்டு finalize பண்ணிடலாம்ன்னு நினைச்சோம். 


1 மணிநேரம் கழிச்சு, அந்த 2 வீடும் பார்த்து பெருசா பிடிக்காததால.. வேற யாரும் முந்திக்குறதுக்குள்ள முதல்ல டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வெச்சிடலாம்ன்னு திரும்ப அந்த ஹவுஸ் ஒன்றரை பார்க்க வந்தோம். வர்ற வழியில, அடுத்த மாசம் இந்த வீட்டுக்கு வந்ததும் எந்த ரூம்ல எதை வைக்கணும், மனைவிக்கு ஜிம் இங்கிருந்து பக்கமா தூரமான்னு பல விஷயங்கள் பேசிட்டு இதுதான் புது வீடுன்னே confirm பண்ணி சின்ன சந்தோஷத்தோட கற்பனைகளோட வந்தோம்.


ஹவுஸ் ஓனர்கிட்ட 'எங்களுக்கு வீடு பிடிச்சிருக்கு.. அதான் டோக்கன் அட்வான்ஸ் தந்துடலாம்ன்னு வந்தோம்'ன்னு சொல்லிட்டு, 'அட்வான்ஸ் அல்லது வாடகை குறைக்க முடியுமா? negotiate பண்ணலாமா'ன்னு கேட்டேன்.. அதுக்கு அவர் 'இருங்க.. இருங்க.. அதுக்கு முன்னால, இன்னொரு விஷயம் கேட்கணும்.. நீங்க முதல்ல வந்தப்போ, கேட்க மறந்துட்டேன். நீங்க ஒண்ணும் கிறிஸ்டியன், முஸ்லீம் எல்லாம் இல்லேல்ல?'ன்னு கேட்டார். 2-3 நொடிகள் நான் அமைதியாவே இருந்தேன்.. 'ஆமாங்க, நான் முஸ்லீம்தான்'னு சொன்னேன்.. 'அச்சச்சோ, ஸாரிங்க.. எங்க apartment associationல ஹிந்துக்கள் தவிர வேற யாருக்கும் வீடு கொடுத்தா பிரச்சினை வரும்'ன்னு சொன்னார். அதோட நிறுத்தாம, 'actualஆ எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல.. இது apartment ரூல்ஸ், நான் அதை மீற முடியாது.. எனக்கு எல்லா மதத்துலயும் friends இருக்காங்க'ன்னு தனக்குத்தானே சர்ட்டிபிகேட்டும் கொடுத்துகிட்டார். 'சரிங்க, தேங்க்ஸ்'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். 


இது நடந்து 3-4 மணிநேரம் ஆகியும், இந்த விஷயம் பத்தின சிந்தனைதான் மொத்தமா ஆட்கொண்டிருக்கு.. 'நீங்க ஒண்ணும் கிறிஸ்டியன், முஸ்லீம் எல்லாம் இல்லேல்ல?'ன்னு அந்தாளு கேட்டது ஏதோ ஒரு புழுவை போல உணர வெச்சிடுச்சு. அப்போ அந்தாளு முஸ்லீம், கிறிஸ்டியன்ஸை மனுஷங்கள்ல சேர்க்காம எந்த கேட்டகிரியில வெச்சிருக்கார்ன்னு தெரியல.. 


தீண்டாமை எவ்ளோ கொடுமையான, ஈவு இரக்கமற்ற, தயவுதாட்சண்யம் இல்லாத விஷயம்ன்னா.. ஒரு secondல ஒரு மனுஷனை காலி பண்ணிடும். 'You don't belong here.. You are not one of us'ங்கிற உணர்வை கொடுக்கும். நான் நல்லா படிச்சிருக்கேன், நல்ல வேலையில இருக்கேன், நல்லா சம்பாதிக்குறேன், இந்த சமுதாயத்துல நான் மதிக்கத்தக்க ஒரு மனுஷனா இருக்கேன்ங்கிற ஒரு சின்ன pride உங்களுக்குள்ள இருந்தா, தன்னிறைவான ஒரு எண்ணம் இருந்தா அதை இந்த மாதிரி கேள்விகள் கொஞ்ச நேரத்துல அசைச்சு பார்த்திடும்.           


இந்த விஷயங்கள் பத்தின புரிதல் இருக்குற, நின்னு நிதானமா யோசிக்கக்கூடிய என்னை மாதிரி ஆட்களுக்கே இது ஒரு பாதி நாளுக்கு மேல disturb பண்ணுதுன்னா.. மத்தவங்க என்ன மாதிரி ஒரு உணர்வுக்குள்ள தள்ளப்படுவாங்கன்னு யோசிச்சு பாருங்க. மதம், சாதி, சுத்தம், தீட்டு, வழிபாடு, மசுருமட்டன்னு என்னென்ன எழவையோ சொல்லி தினம் தினம் ஏதாச்சும் இப்படி பண்ணிக்கிட்டு.. சொர்க்கம்ன்னு ஒண்ணு இருக்கு, அங்கே போறதுக்குதான் நாம டிக்கெட் எடுத்திருக்கோம்ன்னு நெனச்சுட்டு இருக்குற பதறுங்களா டேய்ய்.. ஆகச்சிறந்த சல்லிப்பயலுகடா நீங்க.

இன்றும் மராட்டியத்தில் நடைமுறையில் உள்ள தேவதாசி முறை

 இன்றும் மராட்டியத்தில் நடைமுறையில் உள்ள தேவதாசி முறை


மகாராஷட்ரா - ஜிஜோரி கிராமம்....


'நாங்கள் பள்ளிக்குச் சென்றதில்லை. எங்களின் பெற்றோர் புண்ணியம் என்று கருதி எங்களை இந்த தொழிலுக்கு கட்டாயப்படுத்துகின்றனர். இளமையும், அழகும் இருக்கும் வரை எங்கள் வாழ்க்கை சிறப்பாக ஓடும். வயதாகி விட்டால் எங்களை யாரும் கூப்பிடுவதில்லை. கோவில்களில் வெளியே அமர்ந்து பிச்சை எடுத்து எங்கள் வாழ்க்கையை கழிப்போம்'


கர்நாடகாவிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது. பெரியாரின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் இதற்கு எதிரான சட்டம் கொண்டு வந்து இன்று வரையில் நடைமுறையில் உள்ளதால் தமிழகம் தப்பித்தது.




மராட்டியத்தில் இன்றளவும் தொடர்ந்து வரும் தேவதாசி முறை

 


முன்னால் லிபிய அதிபர் கர்னல் கடாஃபி....

 முன்னால் லிபிய அதிபர் கர்னல் கடாஃபி....


'அமெரிக்க நண்பர்களைப் பார்த்து கேட்கிறேன். ஈராக்கின் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? பின்லாடன் அங்கு மறைந்திருந்தாரா? இல்லை. ஈராக்கியர்கள் அமெரிக்க தலைநகரை தாக்கினார்களா? இல்லை. பெண்டகன் மீது தாக்குதல் நடத்தினரா? அதுவும் இல்லை. ரசாயன ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டனவா? அதுவும் இல்லை. அப்படியே ரசாயன ஆயுதங்கள் இருந்தால்தான் என்ன? அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் என்று அனைத்து நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளனவே? அனைத்து நாடுகளையும் அழித்து விடலாமா? எங்கிருந்தோ வந்து அரபு நாட்டு ஆட்சியாளர்களை கவிழக்கிறீர்கள்? அவர்களை தூக்கிலும் ஏற்றுகிறீர்கள்? நாமெல்லாம் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வேடிக்கை பார்க்கிறோம். சதாம் ஹூசைனை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கில் ஏற்றினீர்கள்? சதாம் ஹூசைனின் அனைத்து செயல்களையும் நான் நியாயப்படுத்தவில்லை. தவறுகள் செய்திருந்தால் அதற்கு இதுதான் வழியா? சதாம் ஹூசைனை தூக்கில் ஏற்றியது தவறு என்று நாம் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாளை இங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களில் ஒருவருக்கும் அது போன்ற நிலை ஏற்படலாம் அல்லவா?" 





Saturday, October 08, 2022

சீதையை மீட்ட பிறகு அவளைப் பார்த்து இராமன் கூறியது

 


சங்பரிவார்களின் விவேகானந்தா சேவாலயம் பள்ளியில்

 சங்பரிவார்களின் விவேகானந்தா சேவாலயம் பள்ளியில்




3 மாணவர்கள் விஷமாகிய உணவு உண்டு மரணம் என்பது செய்தி.

தஞ்சாவூர் மாணவி மரணம் எனக்கதறிய எவரும், இந்த அப்பாவி உயிர்களுக்காக வரவில்லை. உங்களுக்கு எவ்வுயிர் மீதும் பற்றில்லை என்பதே இதுகாட்டும் உண்மை. முன்னாள் RSS ஊழியர் சத்யபிரபு பதிவு.


கழுவேற்றம்

 



மூன்று இந்து பெண்களும் இஸ்லாமிய உடை அணிந்து

 மூன்று இந்து பெண்களும் இஸ்லாமிய உடை அணிந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். திருடும் போது பொது மக்கள் பிடித்து காவல் துறை வசம் ஒப்படைத்துள்ளனர். ஏன் இந்த வேஷம்? யார் சொல்லிக் கொடுத்து இப்படி ஒரு கீழ்த்தரமான வேலை?  




Friday, October 07, 2022

மக்கள் உயிருக்கு போராடுவதை கண்டேன்.

 


'மக்கள் உயிருக்கு போராடுவதை கண்டேன். என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே வெள்ளத் தண்ணீரில் குதித்து பல உயிர்களை காப்பாற்றினேன்.' -முஹம்மத் மாணிக்

 

ஒரு புறம் இந்துத்வாக்கள் முஸ்லிம்களின் உயிரை தினமும் எடுக்கிறார்கள். மறு புறம் முஸ்லிம்கள் இந்துக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.

 

இஸ்லாத்துக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.

 

“I saw people, children as young as my son, being swept away. I couldn’t just stand and watch; so I jumped in and tried my best to rescue people, I can’t give you the exact count but, yes, I did help 


several people reach the banks,” says Mohammad Manik


பாஜகவில் சேரவேண்டும் என்றால் சில தனித்த தகுதிகள் தேவை என புரிகிறது.

 


"No... I am not Hindu...."

 "Dear Hindu brothers...!"

என்று தன் முன்னே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்த்து பேச ஆரம்பித்த விவேகாநத்தரைப் பார்த்து,
நெற்றி முழுவதும் திருநீறு பூசிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், "No... I am not Hindu...." என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார் என்பது வரலாறு.

Thursday, October 06, 2022

மதுரை ஆதீனத்தை தன்னை "இந்து"ன்னு சொல்ல வைங்க

 மொதல்ல உங்க மதுரை ஆதீனத்தை தன்னை "இந்து"ன்னு சொல்ல வைங்க. அவரை கன்வின்ஸ் பண்ணுங்க.




பெல்ஜிய ராணுவம்

 1955


பெல்ஜிய ராணுவம் ஆப்ரிக்க நாடான காங்கோவை ஆக்கிரமித்தது. அப்போது பெல்ஜிய ராணுவத்தினர் தங்கள் குழந்தைகள் விளையாட் கூண்டில் அடைக்கப்பட்ட ஆப்ரிக்க சிறுவர்களை கொண்டு வந்துள்ளார்கள். எந்த அளவு அரக்க குணம் உடையவர்கள்?




எருமைக்கு ஏற்பட்ட அநீதி...

 எருமைக்கு ஏற்பட்ட அநீதி...




Tuesday, October 04, 2022

திருமலை நாயக்கருக்கு எத்தனை மனைவிகள்?

 திருமலை நாயக்கருக்கு எத்தனை மனைவிகள்?

169 மனைவிகளா..!??
அவர்கள் அனைவரும் உடன்கட்டை ஏறினார்களாமே..!



சில உண்மைகள் பலருக்கு கசக்கவே செய்கிறது

 



Monday, October 03, 2022

இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம்...

 இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம்... உண்மையை பேசினால்தான் தடை தானாகவே வருமே...