'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, December 31, 2023
Saturday, December 30, 2023
Wednesday, December 27, 2023
Monday, December 25, 2023
Sunday, December 24, 2023
Saturday, December 23, 2023
Monday, December 18, 2023
Tuesday, December 12, 2023
Friday, December 08, 2023
Friday, December 01, 2023
Tuesday, November 28, 2023
Thursday, November 23, 2023
Tuesday, November 21, 2023
Monday, November 06, 2023
Tuesday, October 31, 2023
Saturday, October 28, 2023
Tuesday, October 24, 2023
இந்திய அரசியலின் பரிதாப நிலை... - கார்ட்டூன்
இந்திய அரசியலின் பரிதாப நிலை...
- கார்ட்டூன்
பிஜேபி தொண்டர்கள்:
'தேர்தல் நெருங்குது. எத்தனை
இடத்தில் பேரணி நடத்தி கலவரத்தை உண்டாக்கணும்'
'எத்தனை ஆபீஸூக்கு ரெய்டு போகணும்...
சீக்கிரம் சொல்லுங்க'
அமித்ஸாவிடம் பிஜேபி தொண்டர்களும்
சிபிஐயும் அனுமதி கேட்கிறார்கள்
https://www.youtube.com/shorts/buTp2b2mC9g
Monday, October 23, 2023
குடி குடியைக் கெடுக்கும்... -Cartoon
குடி குடியைக் கெடுக்கும்...
'ஏய்.... குடிக்காதே... குடிக்காதேன்னு எனக்கு அட்வைஸ் பண்றீயே... நான்
குடிக்க குடுக்குற காசுலதான் உனக்கு மாசா மாசம் 1000 ரூபாய் ஸ்டாலின் ஐயா தர்றாரு... அத மறந்துடாதே'
https://www.youtube.com/shorts/uOp8TvjbYEY
குன்றத்தூரில் வாழும் கெளரிக்கு, மூன்று பெண் குழந்தைகள். வீட்டு வேலைகள் செய்து மகள்களை
வளர்த்தெடுத்தார். 20
வயதான
மூத்த மகள் ராஜேஸ்வரியை,
மதுரவாயலைச்
சேர்ந்த 26 வயதான
பாஸ்கருக்கு மணமுடித்தார். மணமுடிக்கும் தருவாயிலேயே பாஸ்கருக்குத் தீராதக்
குடிப்பழக்கம் இருந்தது.
20 வயதுடைய
ஓர் இளம்பெண்ணுக்கு,
திருமணம்
பற்றி என்னென்னவோ கனவுகள் இருக்கும். ஆனால்,
தினசரி
அடிகளும் உதைகளும்,
பாலியல்
துன்புறுத்தல்களும்,
வசவுகளுமே
வாழ்வனுபவமாகக் கிடைத்தன. `குடிக்கிறவன்
அடிக்கத்தான் செய்வான். பொம்பள அதை எல்லாம் தாங்கிக்கிட்டுத்தான் குடும்பம்
நடத்தணும்’ என்ற அறிவுரைகளுக்கிடையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன.
பகலும் இரவுமாகக் குடித்துக்கிடந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், பிள்ளைகளோடு அம்மா வீட்டுக்கு வருவதும், பிறகு மீண்டும் கணவன் வீட்டுக்கு அனுப்பப்படுவதும்
தொடர்ந்து கொண்டிருந்தன. திருமணம் முடிந்த நான்காவது ஆண்டில் அதாவது, கடந்த டிசம்பர் 30-ம் தேதி
நள்ளிரவு, கொடுமையான
தாக்குதலைத் தாங்க முடியாமல் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார்
ராஜேஸ்வரி.
70 சதவிகிதத்
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்கே நாள்களில் மகள் மரித்தபோது
கௌரி வெடித்து அழுத அழுகை,
சொற்களுக்குள்
அடங்காத துயரம். `குடிகாரக்
கணவனின் கொடுமைகளாலேயே தன் மகள் தீக்குளித்தாள்!' எனப் பதிவுசெய்ய,
அவர்
காவல்நிலையத்துக்கு அலைந்தார். ஆனால்,
`மருத்துவமனையில்தான்
பதிவுசெய்ய வேண்டும்'
எனச்
சொல்லி, படிப்பறிவற்ற
அவரைத் திசை திருப்பினார்கள். ராஜேஸ்வரியின் அநியாயச் சாவு, பதிவுசெய்யப் படாமலேயே முடிந்தது. ஆனால், கௌரியின் துயரம் முடியவில்லை. மகளைப் பறிகொடுத்த முப்பதாவது
நாளில் மர்மமாக இறந்துகிடந்தார் மருமகன் பாஸ்கர். இந்த மரணமும் அதற்கான காரணமும்
எதிலுமே பதிவுசெய்யப்படவில்லை. மனைவி இறந்த துக்கத்தில் பாஸ்கரன் குடித்தே
இறந்துவிட்டதாக,
பச்சாத்தாபத்தோடு
சொல்லப்பட்டது. தாயையும் தந்தையையும் ஒரே நேரத்தில் இழந்து, மூன்றரை வயது மற்றும் ஒன்றரை வயதேயான குழந்தைகள் பரிதவித்து
நிற்கின்றன.
Sunday, October 22, 2023
Saturday, October 21, 2023
அன்புமணி ஆவேசம்...
அன்புமணி ஆவேசம்...
'அப்பா... இனியும் பொறுக்க
மாட்டேன். இந்த தடவையும் என்னை முதல்வராக்கவில்லை என்றால் பேசாம அமெரிக்க தேர்தலில்
நின்று அமெரிக்க ஜனாதிபதி ஆகி விடுவேன். தமிழக மக்களுக்குத்தான் நஷ்டம். சொல்லி விடுங்கள்.’
https://www.youtube.com/shorts/wOI0WHiAUT0
#கார்ட்டூன்கள் #cartoons #anbumani #ramadhas #pmk #jokes
https://www.youtube.com/shorts/wOI0WHiAUT0
Friday, October 20, 2023
Thursday, October 19, 2023
Wednesday, October 18, 2023
Tuesday, October 17, 2023
Monday, October 16, 2023
Sunday, October 15, 2023
Saturday, October 14, 2023
Friday, October 13, 2023
Thursday, October 12, 2023
Wednesday, October 11, 2023
Tuesday, October 10, 2023
Monday, October 09, 2023
Sunday, October 08, 2023
Saturday, October 07, 2023
Friday, October 06, 2023
Thursday, October 05, 2023
Wednesday, October 04, 2023
Tuesday, October 03, 2023
Monday, October 02, 2023
Sunday, October 01, 2023
Saturday, September 30, 2023
Friday, September 29, 2023
Thursday, September 28, 2023
Wednesday, September 27, 2023
Tuesday, September 26, 2023
Sunday, September 24, 2023
Thursday, September 14, 2023
Wednesday, September 13, 2023
மைட் (mite) என்று அழைக்கப்படும் இந்த அழகான உயிரினம்
மைட் (mite) என்று அழைக்கப்படும் இந்த அழகான உயிரினம்
Monday, September 11, 2023
Sunday, September 10, 2023
Saturday, September 09, 2023
Friday, September 08, 2023
Thursday, September 07, 2023
Wednesday, September 06, 2023
Monday, September 04, 2023
Sunday, September 03, 2023
Saturday, September 02, 2023
Friday, September 01, 2023
Thursday, August 31, 2023
Wednesday, August 30, 2023
Tuesday, August 29, 2023
Monday, August 28, 2023
ஸ்வீடனைச் சேர்ந்த சகோதரர் மைக்கேல்
இன்று 28-08-2023 இஸ்லாத்தை முழுமையாக கற்றுணர்ந்து முஸ்லிமாக மாறியுள்ளார். இவரது வாழ்வு இஸ்லாமிய வாழ்வாக அமைய பிரார்த்திப்போம்.
Sunday, August 27, 2023
Friday, August 25, 2023
சங்கிகளுக்கு அழிவு காலம் வெகு விரைவில்
உத்தர பிரதேசம்.
பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியர்
இந்து மாணவர்களை நோக்கி அவனை அடியுங்கள் என்கிறார். அந்த மாணவர்களும் வரிசையாக வந்து
அறைந்து விட்டு செல்கின்றனர். வலிக்காமல் அடித்த மாணவனை நோக்கி 'இன்னும் வேகமாக அடி' என்கிறார் அந்த பள்ளி ஆசிரியை. அடி வாங்கும் மாணவனோ முஸ்லிம்.
இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக அழுது கொண்டு வலியை தாங்கி நிற்கிறான் அந்த சிறுவன்.
உலகில் எந்த நாட்டிலாவது இந்த
கொடுமை நடக்குமா? பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும்
இது போன்ற கேடுகெட்ட சங்கிகளுக்கு அழிவு காலம் வெகு விரைவில் இறைவன் புறத்திலிருந்து
வரட்டுமாக....
https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/849534739861257
Thursday, August 24, 2023
போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர்....
போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர்....
ரஃபேல் ஓஜைக்
போலந்து நாட்டில் பிறக்கிறார். பிரிட்டனில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக செயல்பட்டு வந்தார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.
'ஒரு நாள் இரவு எனது அறையில் தனியாக இருந்தேன். ஏதோ காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அறையின் வெளிச்சத்திற்காக ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினேன். நேரம் போவதற்கு எதையாவது படிக்கலாம் என்று எண்ணினேன். அப்போது பல்கலைக் கழகத்திலிருந்து கொண்டு வந்த மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் ஒன்று எனது அருகில் இருந்தது. சில அத்தியாயங்களை படிக்கத் துவங்கினேன். அந்த வசனங்கள் என்னை பலமாக சிந்திக்கத் தூண்டியது. திடீரென மொழுகுத் திரி அணைந்தது. அறை எங்கும் ஒரே இருட்டு. எனக்குள் இனம் புரியாத ஒரு பயம் ஏற்பட்டது. இதற்கு முன் இவ்வாறு எனக்குள் ஏற்பட்டதே இல்லை. என் கை கால்கள் சிறிது நேரம் உறைந்து விட்டன. மெழுகுத் திரியை திரும்பவும் ஏற்றினேன். அப்போது குர்ஆனில் குறிப்பிட்ட அந்த பகுதியை திருமப்வும் படித்தேன்.
-குர்ஆன் 2:164
அதன் பிறகு சில நாட்களுக்குப் பிறகு பல்கலைக் கழகம் ஆய்வுக்காக என்னை எகிப்து அனுப்பியது. அங்கு மேலும் பல குர்ஆனின் மகத்துவத்தை உயர்ந்தேன். எனது மனதில் மாற்றம் ஏற்பட்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்....
எல்லா புகழும் இறைவனுக்கே!
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்