'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, July 31, 2021
பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணம்
பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணம்
மேலிருந்து அழகிய இயற்கைக் காட்சி. இந்த அழகிய நாட்டை நம்மிடமிருந்து பிரித்தவர்கள் அனைவரும் தேச துரோகிகள். பாகிஸ்தானை இந்தியாவோடு சேர்த்து அகண்ட இந்துஸ்தானாக மாற வேண்டும்.
பலுசிஸ்தான் மக்கள் 1946 ல் இந்தியாவோடு இணைய பெரிதும் விரும்பினார்கள். ஆனால் சாணக்கியம் அறியாத நேருவும் காந்தியும் இந்த கோாிக்கையை ஏற்கவில்லை. தனிநாடாக செயல் பட நினைத்த போது பாக்கிஸ்தான் ராணுவ நடவடிக்கை மூலம் பலுச் நாட்டை கைபற்றியது.Hyrbyair Marri, founder of the Free Balochistan Movement, was the youngest and first Baloch minister to decline to pledge loyalty to Pakistan. Instead of the words “I shall remain loyal to Pakistan”, he vowed “I shall remain loyal to my Nation”. In 1997, he had taken part in the Balochistan provincial elections, winning an overwhelming majority of votes to become the minister of road and communications in the Balochistan state government. Marri was also the first Baloch minister to protest against conducting nuclear tests in his state in May 1998.
Born on August 4, 1968 in Balochistan, Marri is the fifth son of veteran Baloch national leader Nawab Khair Bakhsh Marri. After completing his primary education in Quetta Grammar School and higher education in Kabul in Afghanistan and in Russia, where he studied journalism, he moved to Kabul along with his father and other family members. During this period, he paid several visits to Helmand where Baloch refugees fleeing Pakistan’s repression had sought shelter. Marri returned to Balochistan in the early 90s where he served as a minister. But a turning point came in his life in 1999 when Musharraf came to power through a military coup and dismissed the government of Nawaz Sharif and all other provincial governments. Marri travelled to Europe and sought exile in the UK.
In early 2000, Balochistan High Court Judge Mir Nawaz Marri was killed by unknown assailants, but the Musharraf government arrested Nawab Khair Bakhsh Marri, along with hundreds of other Marri tribesmen. Hyrbyair Marri and his brothers were also implicated in the murder case. During his stay overseas, Marri continued to play a key role in the cause for Balochistan's independence. On December 4, 2007, he was arrested at the behest of the military government of Musharraf and put in Britain’s high-security Belmarsh prison. He is the first Baloch leader, along with Faiz Baluch, to be imprisoned abroad for the Baloch cause.
ALSO READ 'Kulbhushan Jadhav was not arrested from Balochistan' 'Pakistani military using US aid for genocide of Pashtuns' Pakistan has been playing dubious role in war against terrorism Sindh is a victim of political tyranny and exploitation Pakistan army accuses us of working for India: Activist Gulalai Ismail The many fires in Pakistan Fighter jets cannot be compared with pellet guns I have written to Modi twice Pakistan is supporting Uighurs fighting China In February 2008, he and Faiz Baluch were acquitted of terrorism charges by a British jury. He remains steadfast in his demand for an independent Balochistan. In 2014, he launched a political road map, Balochistan Liberation Charter, which outlined what kind of Balochistan they need. In 2016, along with his followers, he founded Free Balochistan Movement, a political party which strives for a united and democratic Balochistan.
Why do you think the Baloch movement has not been able to garner international support?
There are multiple reasons for Baloch movement not getting support from other states. In democracies, particularly in Western democracies, the elites tend to find short-term solutions for long-term problems. There were leaders in the West, who were visionaries and strategic thinkers, who made policies which influenced the world for centuries. Today, the West lacks leadership as we have seen in the case of Afghan conflict, where the Western powers lacked the courage to call Pakistan a terrorist state despite the deaths of at least 3,000 American soldiers. Over one hundred thousand innocent Afghan lives were also lost at the hands of Pakistani sponsored terrorists.
However, in the long run, the West will address the Baloch issue because of Balochistan’s strategic geopolitical location, Chinese interest and involvement through CPEC (China–Pakistan Economic Corridor) and Pakistan being a nuisance in the region.
When it comes to Balochistan’s occupation, the world did not react or intervene because they thought it was just a problem of the Baloch people and it would not affect their lives in any shape or form. But that emboldened Pakistan to ignore international laws.
The so-called civilised world could not envision the long-term consequences of this occupation by Pakistan. What followed was the interference in Indian territory of Kashmir, Bangladesh genocide and Pakistan’s wicked adventures in Afghanistan which continues to this day.
As nobody was saying anything when Pakistan disregarded international laws, they came to their own conclusion that the West is deeply depended on them, so they are 'untouchable'. Now, we see the end result. Pakistan is harbouring thousands of religious terrorists which are attacking and harming Western interests.
Those movements which gained international support have succeeded because of nation-state backings. Iran is supporting Houthis, all Arab and Muslim states have been financing and supporting Palestine. Kashmir issue has been internationalised by Pakistan’s financial and diplomatic support and now Turkey is also supporting Pakistan’s narrative because Erdogan is an Islamist. Balochistan’s liberation struggle is a democratic and secular movement and, as I said, there are some short-term drawbacks in democracies. When it serves their need, they support liberation movement, and it will also serve the needs of Baloch. So, it would be a mutually beneficial alliance, not a one-sided one.
Do you believe that armed struggle is the only way of attaining freedom of Balochistan?
There are many ways of achieving freedom. Armed struggles cannot achieve freedom on their own if the other components such as strong political parties and diplomacy are not there. National liberation struggles are multi-dimensional struggles. In undemocratic regions, armed struggle has been a necessary component for achieving democracy and freedom. The question is why people are compelled to choose armed struggle. Ideally, the only humane method of resolving political conflicts is the implementation of international laws, and if there is real democracy in a state, there are good possibilities of peaceful resolution based on negotiations. If the United Nations had played its role in 1948, when Balochistan was illegally and forcibly occupied, we would have been living in a peaceful independent state. International laws were ignored in 1948, and a free pass was given to UN’s member state Pakistan
The Baloch armed struggle started a few months after the illegal annexation of Balochistan. It was initiated not to attack Pakistan but to defend Balochistan’s territory, which Pakistan forcibly occupied, and that’s why the struggle is legal, just and necessary. Any free, brave and self-respecting nation would have done the same what the Baloch did in 1948.
Also, I would like to emphasise that two wrong don’t make a right. Pakistanis with the backing of Communist imperialist China have been violating international law in Balochistan, but it cannot justify actions of some rogue element within the Baloch struggle to start attacking foreign embassies. What Pakistan does in Balochistan amounts to ethnic cleansing and genocide, which is against all international norms and laws. Unfortunately, the attack on Chinese consulate in Karachi also clearly violated established international laws, and such actions by Baloch armed group are not justifiable. These actions were used by Americans as a pretext to ban a Baloch resistance organisation. The Baloch nation must understand that disregarding international laws and established laws of warfare will only weaken our case and would not help us achieve national liberation.
You have often asked India to come out openly in support of the Baloch Movement. Can you elaborate upon the exact support you expect from India?
The requirements of national liberations are not secret knowledge. I believe India should support Baloch people in every way which is needed for the liberation of a nation. An independent Balochistan would not only benefit the Baloch nation, but it would also be a geopolitical investment by India in the region. Balochistan’s energy resources are vast and India’s emerging economy needs enormous energy resources to compete with China and other countries. China is militarising Balochistan’s coastal belt to have a better stranglehold on India. Post-independent Balochistan will not be a launching pad for aggression against any state, but it will do its bit in bringing peace and harmony to the region and strive for conflict resolution.
India relies on the West and other countries, but they forget that it is much safer and effective to have real allies next door. No one knows what will happen in the next two decades. China is rising and has built military islands in the South China Sea. The Middle East is changing; new bases and military installations are being built by Pakistan and China in Balochistan. But I do not see any preparation by India which is very worrying given the nature of evolving international order. The independence of Balochistan will benefit India in the long run against its adversaries in the region. If Balochistan does not achieve freedom, it will be very difficult for India, in the long run, to protect its national interest in the region. Hence, Balochistan’s independence will determine not only Baloch nation's future, but also the future of India. TAGS
*பலுசிஸ்தானை வைத்து பாகிஸ்தானை பிளக்கும் மோடி:* காஷ்மீர் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளிலும் இனத்தின் பெயரிலோ அல்லது மதத்தின் பெயரிலோ தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கிறது. சம்பந்தபட்ட நாட்டு அரசாங்கங்கள் போராட்டத்தை ராணுவத்தை வைத்து அடக்கி வருகிறது. *இதை அறிந்திருந்தும் சில முற்போக்கு முட்டாள்கள் காஸ்மீரில் முஸ்லிம்களை கொன்று இந்திய அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்று வீதிக்கு வீதி மீட்டிங் போட்டு பேசி வருகிறார்கள்.* இது தான் அவர்கள் தாய் நாட்டின் மீது வைத்த்திருக்கும் தேசபக்தி. *சோவியத் யூனியனில் ஸ்டாலினால் கொன்று குவிக்கப் பட்ட செசன்யா முஸ்லீம்கள் எத்தனை லட்சம் தெரியுமா? ஹிட்லர் யூதர்களை கொன்றதை விட அதிகமானது. சீனாவில் கூட ஒரே நாளில் 10,000 உய்க்குர் முஸ்லிம்களை சீன அரசு கொன்றதை எத்தனை அறிவு ஜீவிகள் பட்டி மன்றம்போட்டு விவாதித்து இருப்பார்கள்.* சீனாவில் சின்ஜியாங் மாநிலத்தில் உய்க்குர் என்கிற முஸ்லிம்கள் தான் மெஜாரிட்டி. காலப்போக்கில் சீனா தன்னுடைய கைப்பிடிக்குள் இந்த மாநிலம் இருக்க வேண்டும் என்பதற்காக சீனர்களை அங்கே குடியமர்த்தி உய்க்குர் மக்களை மாநிலத்தை விட்டு சிதற வைத்தார்கள். எப்படி காஸ்மீரில் *பூர்வ குடிமக்களான பண்டிட்கள்* முஸ்லிம்களால் விரட்டப்பட்டார்களோ அதே மாதிரி சீனாவில் சின்ஜியாங் மாநிலத்தில் சீனர்களால் உய்க்குர் முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இப்பொழுது அங்கேயும் ஆயுதம் ஏந்தி கிழக்கு துருக்கிஸ்தான் விடுதலை போராட்டம் என்கிற பெயரில் ஆயுத போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிறது. *இதை சீனா நசுக்கி வருகிறது.. அங்கே எல்லாம் மனித உரிமை மீறல்கள் என்று யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. டாங்கிகளை வைத்து சமாதியாக்கி விடுவார்கள்.* பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் கூட அங்குள்ள *பழங்குடி ஸியா பிரிவு முஸ்லிம்கள் தனி நாடு* கேட்டு வருகிறார்கள். இவர்களுக்கு *அமெரிக்காவும் ஆதரவு அளித்து* வருகிறது. இந்திய சுதந்திரபோர் மாதிரி *மூன்று சுதந்திர போர்களை நடத்தியுள்ளார்கள் பலுசிஸ்தான் மக்கள்.* எத்தனையோ பலுசிஸ்தான் விடுதலை போராட்டதலைவர்கள் *பாகிஸ்தான் இராணுவத்தினால் கொல்ல பட்டாலும் இன்று வரை பலுசசுகளின் சுதந்திர தாகம் முடியவில்லை.* இது வரை மறைமுகமாக பலுசிஸ்தான் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தது இந்தியா. இந்நிலையில் தான் சுதந்திர தின உரையின் பொழுது மோடி திட்டமிட்டு பலுசிஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டி ஆயுதம் ஏந்தி போராடி வரும் பலுசிஸ் தான் விடுதலை இயக்கத்தை அழிக்க பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் படுகொலைகளை பற்றி வாய் திறந்தார். இதுவரை காஸ்மீரில் உள்ள முஸ்லிம்களை இனரீதியாக தூண்டி விட்டு பின்னால் நின்று குளிர் காய்ந்து வந்த *பாகிஸ்தான் மோடியின் பலுசிஸ்தான் பேச்சினால் அலற ஆரம்பித் துள்ளது.*
பின்னே இருக்காதா.. எப்படி இந்தியாவுக்கு காஸ்மீர் பிரச்சனையோ அதே மாதிரி பாகிஸ்தானுக்கு பலுசிஸ்தான் பிரச்சனை. இங்கேயும் இன ரீதியான பிரச்சனை தான் இந்த பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான். பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ளது எட்டும் தொலைவில் ஈரான் உள்ளது. அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஷியா ஜாதி முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். காஷ்மீர் மாதிரியே *மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11ம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது.* காஷ்மீர் மாதிரியே *பலுசிஸ்தானும் இந்தியாவுடனே இணைய விரும்பியது.* ஏனெனில் அப்பொழுது பலுசிஸ்தானில் மட்டும் சுமார் 55,000 இந்துக்கள் இருந்தார்கள். இப்பொழுதும் 30,000க்கும் மேற்பட்ட இந்துக்கள் பலுசிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்கள். *இந்தியப்பிரிவினையின் பொழுது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவை நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். இது நடக்காத முஸ்லிம்கள் வாழ்ந்த ஒரே பகுதி பலுசிஸ்தான் மட்டும் தான்.* அவ்வளவுக்கு மத சகிப்புதன்மை உடையவர்கள் பலூசிஸ்தான் மக்கள் .பலூச்சுகளின் நல்ல குணத்துக்கு இன்னொருஉதாரணம் அயோத்தி பாபர்மசூதி இடிப்பு. பாபர் மசூதி இடிக்கபட்டவுடன் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் எல்லாம் எதிர்வினையாக இந்துக்கோயில்கள் எல்லாம் இடிக்கப்பட்டது. ஆனால் *பலுசிஸ்தானில் மட்டும் ஹிந்துக்கோயில் எதுவும் இடிக்கப்படவில்லை. இதில் இருந்து பலுசிஸ்தான் பகுதகளில் இந்தியாவுக்கு இன்றும் இருக்கும் ஆதரவை தெரிந்து கொள்ளலாம்.* இந்தியா உடைந்து பாகிஸ்தான் உதயமானவுடன் குட்டி குட்டி சமஸ்தானங்கள் தங்களுக்கு என தனியாக ஒரு ராணுவத்தை அமைத்து தீனி போட முடியாது என்பதால் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று ஆங்கிலேய அரசினால் அறிவுறுத்தப் பட்டிருந்தது
கிட்ட தட்ட *எல்லா சமஸ்சதானங்களும் இந்தியாவுடன் இணையவே விரும்பியது.* அது மாதிரியே *பலுசிஸ்தானைஆண்டு வந்த அகமத்யரகான் என்கிற ராஜா நம்ம காஷ்மீர் ராஜா ஹரிசிங் மாதிரி இந்தியாவுடன் இணையவே விரும்பினார்.* ஏனென்றால்.. *பாரதம் அறிவார்ந்த தேசம்மட்டுமல்ல.. அன்பார்ந்த தேசம்.* இந்தியாவுடன் இணைய பலுசிஸ்தான் மன்னர் ஐயா நேரு அவர்களே *இந்த பாகிஸ்தான் காட்டு மிராண்டிகளின் சங்காத்தியமே எங்களுக்கு வேண்டாம் உங்கள் ஜோதியில் நாங்களும் வந்து ஐக்கியமாக் விரும்புகிறோம் என்று கடிதம் எழுதி நேருவுக்கு அனுப்பினார்.* ஆனால் நம்ம சமாதான புறா போங்கப்பா.. இருக்கிறவங்களையே எங்களால் கட்டி மேய்க்க முடியவில்லை.. இதில் நீங்க வேறா.. இங்கே இடமில்லை போங்கப்பா என்று மறுத்து விட்டார். இதனால் கோபமான பலுசிஸ்தான் மன்னர் அகமத்யர்கான் ஜின்னாவுடன் வேறு வழியின்றி இராணுவ உடன் படிக்கை வைத்துக் கொண்டார். *இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் 1947 ம் ஆண்டு அக்டோபர் 27 ம் தேதி ஐக்கியமானது.* இதனால் பதறிப்போன பாகிஸ்தான் பலுசிஸ்தானும் கையை விட்டு போககூடாது என்கிற பயத்தினால் *1948 மார்ச் 27ல் அதிரடிப் படையெடுப்பால் பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்துக் கொண்டது.*
*எப்படி காஸ்மீரில் பண்டிட்கள் விரட்டப்பட்டு முழுக்க முழுக்க முஸ்லிம்கள் கையில் காஷ்மீர் சிக்கிக் கொண்டதோ அதே மாதிரி ஷியா ஜாதியை சேர்ந்த முஸ்லிம்களை விரட்டி விட்டு சுன்னி ஜாதி பிரிவை சேர்ந்த முஸ்லிம்களை குடியமர்த்தி பலுசிஸ்தான் ஆட்சி திட்டமிட்டு சுன்னி ஜாதி முஸ்லிம்களின் கைக்கு கொண்டு செல்லப்பட்டது.* பார்த்தார்கள்.. ஷியா ஜாதி முஸ்லிம்கள் தங்களின் பூர்வீக பூமியை விட்டுக் கொடுக்க அவர்கள் என்ன காஷ்மீர் பண்டிட்களை போல இளிச்சவாயர்களா? இல்லையே காயிர் பக்ஸ் மாரி, அதுல்லா கான் மெங்கல், நவாப் அக்பர்கான் புக்தி போன்ற தலைவர்கள் பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஆயுத வடிவில் கொண்டு சென்றார்கள். இன்றைக்கும் இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய *விடுதலை புலிகளை கிட்டதட்ட அனைத்து நாடுகளும் தீவிரவாத இயக்கம்* என்று சொன்னார்கள். ஆனால் *பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தை பெரும்பான்மை நாடுகள் கண்டு கொள்ளவில்லை. ஏன் அமெரிக்கா இந்த இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளது என்றால் இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளலாம்.* பலுசிஸ்தான் பற்றி மோடி பேசியவுடன் பாகிஸ்தான் பயந்து அலறுகிறதே. இது எதற்கு தெரியுமா? இங்கு தான் குவாடர் துறைமுகம் உள்ளது. சரி அதனால் என்ன என்கிறீர்களா. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கஸ்டடியில் உள்ளது. இதற்கு பலுசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு வேளை பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண் டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானை விட சீனாவுக்கு தான் அதிகம். பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாக்கினால் வளை குடா நாடுகளிலிருந்து பலுசிஸ்தான் வழியாக சீனாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது சிக்கலாகி விடும். பலுசிஸ்தானை சுற்றி சீனா பின்னியுள்ள வர்த்தக ரதியிலான திட்டங்கள் அம்போவாகி விடும். *வல்லரசு போட்டியில் பாய்ந்து செல்லும் சீனாவை தட்டிவிட அமெரிக்காவும் பக்கத்தில் இருந்து கொண்டு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் சீனாவுக்கு செக் வைக்க இந்தியாவும் இதைத்தான் விரும்புகிறது.* இதனால் தான் மோடியும் இதுவரை பலுசிஸ்தான் பிரச்சனையில் வாய்மூடிக்கொண்டு இருந்த இந்திய பிரதமர்கள் போல் அல்லாது என்னடா காஷ்மீர் பிரச்சனை நாங்கள் கொண்டு போகிறோம் பலுசிஸ்தான் பிரச்சனையை இதைஉலக அரங்கில் என்று சவால் விட்டுவிட்டார். *இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.* எப்படி *இலங்கையில் சீனாவின் ஆளுமையை வீழத்த ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்ப இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டதோ அதே மாதிரி பலுசிஸ்தானில் காலூன்றிஉள்ள சீனாவை காலி செய்ய அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட உள்ளது.* இதனால் தான் மோடி, *பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை மீட்போம் பலுசிஸ்தானை தனி நாடாக உருவாக்க துணை புரிவோம் என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.*
நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை...* *இந்திராகாந்தி தவிர்த்த பலுசிஸ்தானை..* *மோடி மட்டும் விரும்புகிறார் என்றால் அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது.* விரைவில் பலுசிஸ்தான் என்கிற தனி தேசம் உதயமானால் அது ஆசிய கண்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க வழி வகுக்கும். எப்படி *வங்காள தேசம் இந்திராவின் உதவியால் உருவானதோ அதே மாதிரி பலுசிஸ்தான் என்கிற நாடு மோடியின் முயற்சியினால் பிறக்கும்.* "வந்தே மாதரம்"
நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை...* *இந்திராகாந்தி தவிர்த்த பலுசிஸ்தானை..* *மோடி மட்டும் விரும்புகிறார் என்றால் அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது.* விரைவில் பலுசிஸ்தான் என்கிற தனி தேசம் உதயமானால் அது ஆசிய கண்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க வழி வகுக்கும். எப்படி *வங்காள தேசம் இந்திராவின் உதவியால் உருவானதோ அதே மாதிரி பலுசிஸ்தான் என்கிற நாடு மோடியின் முயற்சியினால் பிறக்கும்.* "வந்தே மாதரம்"
பலுசிஸ்தான் மக்கள் 1946 ல் இந்தியாவோடு இணைய பெரிதும் விரும்பினார்கள். ஆனால் சாணக்கியம் அறியாத நேருவும் காந்தியும் இந்த கோாிக்கையை ஏற்கவில்லை. தனிநாடாக செயல் பட நினைத்த போது பாக்கிஸ்தான் ராணுவ நடவடிக்கை மூலம் பலுச் நாட்டை கைபற்றியது.Hyrbyair Marri, founder of the Free Balochistan Movement, was the youngest and first Baloch minister to decline to pledge loyalty to Pakistan. Instead of the words “I shall remain loyal to Pakistan”, he vowed “I shall remain loyal to my Nation”. In 1997, he had taken part in the Balochistan provincial elections, winning an overwhelming majority of votes to become the minister of road and communications in the Balochistan state government. Marri was also the first Baloch minister to protest against conducting nuclear tests in his state in May 1998.
Born on August 4, 1968 in Balochistan, Marri is the fifth son of veteran Baloch national leader Nawab Khair Bakhsh Marri. After completing his primary education in Quetta Grammar School and higher education in Kabul in Afghanistan and in Russia, where he studied journalism, he moved to Kabul along with his father and other family members. During this period, he paid several visits to Helmand where Baloch refugees fleeing Pakistan’s repression had sought shelter. Marri returned to Balochistan in the early 90s where he served as a minister. But a turning point came in his life in 1999 when Musharraf came to power through a military coup and dismissed the government of Nawaz Sharif and all other provincial governments. Marri travelled to Europe and sought exile in the UK.
dress the Baloch issue because of Balochistan’s strategic geopolitical location, Chinese interest and involvement through CPEC (China–Pakistan Economic Corridor) and Pakistan being a nuisance in the region.
When it comes to Balochistan’s occupation, the world did not react or intervene because they thought it was just a problem of the Baloch people and it would not affect their lives in any shape or form. But that emboldened Pakistan to ignore international laws.
10 comments:
பலுசிஸ்தான் மக்கள் 1946 ல் இந்தியாவோடு இணைய பெரிதும் விரும்பினார்கள். ஆனால் சாணக்கியம் அறியாத நேருவும் காந்தியும் இந்த கோாிக்கையை ஏற்கவில்லை. தனிநாடாக செயல் பட நினைத்த போது பாக்கிஸ்தான் ராணுவ நடவடிக்கை மூலம் பலுச் நாட்டை கைபற்றியது.Hyrbyair Marri, founder of the Free Balochistan Movement, was the youngest and first Baloch minister to decline to pledge loyalty to Pakistan. Instead of the words “I shall remain loyal to Pakistan”, he vowed “I shall remain loyal to my Nation”. In 1997, he had taken part in the Balochistan provincial elections, winning an overwhelming majority of votes to become the minister of road and communications in the Balochistan state government. Marri was also the first Baloch minister to protest against conducting nuclear tests in his state in May 1998.
Born on August 4, 1968 in Balochistan, Marri is the fifth son of veteran Baloch national leader Nawab Khair Bakhsh Marri. After completing his primary education in Quetta Grammar School and higher education in Kabul in Afghanistan and in Russia, where he studied journalism, he moved to Kabul along with his father and other family members. During this period, he paid several visits to Helmand where Baloch refugees fleeing Pakistan’s repression had sought shelter. Marri returned to Balochistan in the early 90s where he served as a minister. But a turning point came in his life in 1999 when Musharraf came to power through a military coup and dismissed the government of Nawaz Sharif and all other provincial governments. Marri travelled to Europe and sought exile in the UK.
In early 2000, Balochistan High Court Judge Mir Nawaz Marri was killed by unknown assailants, but the Musharraf government arrested Nawab Khair Bakhsh Marri, along with hundreds of other Marri tribesmen. Hyrbyair Marri and his brothers were also implicated in the murder case. During his stay overseas, Marri continued to play a key role in the cause for Balochistan's independence. On December 4, 2007, he was arrested at the behest of the military government of Musharraf and put in Britain’s high-security Belmarsh prison. He is the first Baloch leader, along with Faiz Baluch, to be imprisoned abroad for the Baloch cause.
ALSO READ
'Kulbhushan Jadhav was not arrested from Balochistan'
'Pakistani military using US aid for genocide of Pashtuns'
Pakistan has been playing dubious role in war against terrorism
Sindh is a victim of political tyranny and exploitation
Pakistan army accuses us of working for India: Activist Gulalai Ismail
The many fires in Pakistan
Fighter jets cannot be compared with pellet guns
I have written to Modi twice
Pakistan is supporting Uighurs fighting China
In February 2008, he and Faiz Baluch were acquitted of terrorism charges by a British jury. He remains steadfast in his demand for an independent Balochistan. In 2014, he launched a political road map, Balochistan Liberation Charter, which outlined what kind of Balochistan they need. In 2016, along with his followers, he founded Free Balochistan Movement, a political party which strives for a united and democratic Balochistan.
Excerpts from an exclusive Interview
Why do you think the Baloch movement has not been able to garner international support?
There are multiple reasons for Baloch movement not getting support from other states. In democracies, particularly in Western democracies, the elites tend to find short-term solutions for long-term problems. There were leaders in the West, who were visionaries and strategic thinkers, who made policies which influenced the world for centuries. Today, the West lacks leadership as we have seen in the case of Afghan conflict, where the Western powers lacked the courage to call Pakistan a terrorist state despite the deaths of at least 3,000 American soldiers. Over one hundred thousand innocent Afghan lives were also lost at the hands of Pakistani sponsored terrorists.
However, in the long run, the West will address the Baloch issue because of Balochistan’s strategic geopolitical location, Chinese interest and involvement through CPEC (China–Pakistan Economic Corridor) and Pakistan being a nuisance in the region.
When it comes to Balochistan’s occupation, the world did not react or intervene because they thought it was just a problem of the Baloch people and it would not affect their lives in any shape or form. But that emboldened Pakistan to ignore international laws.
The so-called civilised world could not envision the long-term consequences of this occupation by Pakistan. What followed was the interference in Indian territory of Kashmir, Bangladesh genocide and Pakistan’s wicked adventures in Afghanistan which continues to this day.
As nobody was saying anything when Pakistan disregarded international laws, they came to their own conclusion that the West is deeply depended on them, so they are 'untouchable'. Now, we see the end result. Pakistan is harbouring thousands of religious terrorists which are attacking and harming Western interests.
Those movements which gained international support have succeeded because of nation-state backings. Iran is supporting Houthis, all Arab and Muslim states have been financing and supporting Palestine. Kashmir issue has been internationalised by Pakistan’s financial and diplomatic support and now Turkey is also supporting Pakistan’s narrative because Erdogan is an Islamist. Balochistan’s liberation struggle is a democratic and secular movement and, as I said, there are some short-term drawbacks in democracies. When it serves their need, they support liberation movement, and it will also serve the needs of Baloch. So, it would be a mutually beneficial alliance, not a one-sided one.
Do you believe that armed struggle is the only way of attaining freedom of Balochistan?
There are many ways of achieving freedom. Armed struggles cannot achieve freedom on their own if the other components such as strong political parties and diplomacy are not there. National liberation struggles are multi-dimensional struggles. In undemocratic regions, armed struggle has been a necessary component for achieving democracy and freedom. The question is why people are compelled to choose armed struggle. Ideally, the only humane method of resolving political conflicts is the implementation of international laws, and if there is real democracy in a state, there are good possibilities of peaceful resolution based on negotiations. If the United Nations had played its role in 1948, when Balochistan was illegally and forcibly occupied, we would have been living in a peaceful independent state. International laws were ignored in 1948, and a free pass was given to UN’s member state Pakistan
The Baloch armed struggle started a few months after the illegal annexation of Balochistan. It was initiated not to attack Pakistan but to defend Balochistan’s territory, which Pakistan forcibly occupied, and that’s why the struggle is legal, just and necessary. Any free, brave and self-respecting nation would have done the same what the Baloch did in 1948.
Also, I would like to emphasise that two wrong don’t make a right. Pakistanis with the backing of Communist imperialist China have been violating international law in Balochistan, but it cannot justify actions of some rogue element within the Baloch struggle to start attacking foreign embassies. What Pakistan does in Balochistan amounts to ethnic cleansing and genocide, which is against all international norms and laws. Unfortunately, the attack on Chinese consulate in Karachi also clearly violated established international laws, and such actions by Baloch armed group are not justifiable. These actions were used by Americans as a pretext to ban a Baloch resistance organisation. The Baloch nation must understand that disregarding international laws and established laws of warfare will only weaken our case and would not help us achieve national liberation.
You have often asked India to come out openly in support of the Baloch Movement. Can you elaborate upon the exact support you expect from India?
The requirements of national liberations are not secret knowledge. I believe India should support Baloch people in every way which is needed for the liberation of a nation. An independent Balochistan would not only benefit the Baloch nation, but it would also be a geopolitical investment by India in the region. Balochistan’s energy resources are vast and India’s emerging economy needs enormous energy resources to compete with China and other countries. China is militarising Balochistan’s coastal belt to have a better stranglehold on India. Post-independent Balochistan will not be a launching pad for aggression against any state, but it will do its bit in bringing peace and harmony to the region and strive for conflict resolution.
India relies on the West and other countries, but they forget that it is much safer and effective to have real allies next door. No one knows what will happen in the next two decades. China is rising and has built military islands in the South China Sea. The Middle East is changing; new bases and military installations are being built by Pakistan and China in Balochistan. But I do not see any preparation by India which is very worrying given the nature of evolving international order.
The independence of Balochistan will benefit India in the long run against its adversaries in the region. If Balochistan does not achieve freedom, it will be very difficult for India, in the long run, to protect its national interest in the region. Hence, Balochistan’s independence will determine not only Baloch nation's future, but also the future of India.
TAGS
*பலுசிஸ்தானை வைத்து பாகிஸ்தானை பிளக்கும் மோடி:*
காஷ்மீர் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளிலும் இனத்தின் பெயரிலோ அல்லது மதத்தின் பெயரிலோ தனி நாடு கேட்டு போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கிறது. சம்பந்தபட்ட நாட்டு அரசாங்கங்கள் போராட்டத்தை ராணுவத்தை வைத்து அடக்கி வருகிறது. *இதை அறிந்திருந்தும் சில முற்போக்கு முட்டாள்கள் காஸ்மீரில் முஸ்லிம்களை கொன்று இந்திய அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்று வீதிக்கு வீதி மீட்டிங் போட்டு பேசி வருகிறார்கள்.* இது தான் அவர்கள் தாய் நாட்டின் மீது வைத்த்திருக்கும் தேசபக்தி.
*சோவியத் யூனியனில் ஸ்டாலினால் கொன்று குவிக்கப் பட்ட செசன்யா முஸ்லீம்கள் எத்தனை லட்சம் தெரியுமா? ஹிட்லர் யூதர்களை கொன்றதை விட அதிகமானது. சீனாவில் கூட ஒரே நாளில் 10,000 உய்க்குர் முஸ்லிம்களை சீன அரசு கொன்றதை எத்தனை அறிவு ஜீவிகள் பட்டி மன்றம்போட்டு விவாதித்து இருப்பார்கள்.*
சீனாவில் சின்ஜியாங் மாநிலத்தில் உய்க்குர் என்கிற முஸ்லிம்கள் தான் மெஜாரிட்டி. காலப்போக்கில் சீனா தன்னுடைய கைப்பிடிக்குள் இந்த மாநிலம் இருக்க வேண்டும் என்பதற்காக சீனர்களை அங்கே குடியமர்த்தி உய்க்குர் மக்களை மாநிலத்தை விட்டு சிதற வைத்தார்கள்.
எப்படி காஸ்மீரில் *பூர்வ குடிமக்களான பண்டிட்கள்*
முஸ்லிம்களால் விரட்டப்பட்டார்களோ அதே மாதிரி
சீனாவில் சின்ஜியாங் மாநிலத்தில் சீனர்களால் உய்க்குர்
முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இப்பொழுது அங்கேயும்
ஆயுதம் ஏந்தி கிழக்கு துருக்கிஸ்தான் விடுதலை போராட்டம் என்கிற பெயரில் ஆயுத போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிறது. *இதை சீனா நசுக்கி வருகிறது.. அங்கே எல்லாம் மனித உரிமை மீறல்கள் என்று யாரும் ஒப்பாரி வைக்க முடியாது. டாங்கிகளை வைத்து சமாதியாக்கி விடுவார்கள்.*
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் கூட
அங்குள்ள *பழங்குடி ஸியா பிரிவு முஸ்லிம்கள் தனி நாடு* கேட்டு வருகிறார்கள். இவர்களுக்கு *அமெரிக்காவும் ஆதரவு அளித்து* வருகிறது. இந்திய சுதந்திரபோர் மாதிரி *மூன்று சுதந்திர போர்களை நடத்தியுள்ளார்கள் பலுசிஸ்தான் மக்கள்.* எத்தனையோ பலுசிஸ்தான் விடுதலை போராட்டதலைவர்கள் *பாகிஸ்தான் இராணுவத்தினால் கொல்ல பட்டாலும் இன்று வரை பலுசசுகளின் சுதந்திர தாகம் முடியவில்லை.* இது வரை மறைமுகமாக பலுசிஸ்தான் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தது இந்தியா.
இந்நிலையில் தான் சுதந்திர தின உரையின் பொழுது
மோடி திட்டமிட்டு பலுசிஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டி ஆயுதம் ஏந்தி போராடி வரும் பலுசிஸ் தான் விடுதலை இயக்கத்தை அழிக்க பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் படுகொலைகளை பற்றி வாய் திறந்தார். இதுவரை காஸ்மீரில் உள்ள முஸ்லிம்களை இனரீதியாக தூண்டி விட்டு பின்னால் நின்று குளிர் காய்ந்து வந்த *பாகிஸ்தான் மோடியின் பலுசிஸ்தான் பேச்சினால் அலற ஆரம்பித் துள்ளது.*
பின்னே இருக்காதா..
எப்படி இந்தியாவுக்கு காஸ்மீர் பிரச்சனையோ அதே மாதிரி பாகிஸ்தானுக்கு பலுசிஸ்தான் பிரச்சனை. இங்கேயும் இன ரீதியான பிரச்சனை தான் இந்த பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான். பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ளது எட்டும் தொலைவில் ஈரான் உள்ளது. அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஷியா ஜாதி முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்.
காஷ்மீர் மாதிரியே *மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11ம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது.* காஷ்மீர் மாதிரியே *பலுசிஸ்தானும் இந்தியாவுடனே இணைய விரும்பியது.* ஏனெனில் அப்பொழுது பலுசிஸ்தானில் மட்டும் சுமார் 55,000 இந்துக்கள் இருந்தார்கள். இப்பொழுதும் 30,000க்கும் மேற்பட்ட இந்துக்கள் பலுசிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்கள்.
*இந்தியப்பிரிவினையின் பொழுது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவை நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். இது நடக்காத முஸ்லிம்கள் வாழ்ந்த ஒரே பகுதி பலுசிஸ்தான் மட்டும் தான்.* அவ்வளவுக்கு மத சகிப்புதன்மை உடையவர்கள் பலூசிஸ்தான் மக்கள் .பலூச்சுகளின் நல்ல குணத்துக்கு இன்னொருஉதாரணம் அயோத்தி பாபர்மசூதி இடிப்பு. பாபர் மசூதி இடிக்கபட்டவுடன் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் எல்லாம் எதிர்வினையாக இந்துக்கோயில்கள்
எல்லாம் இடிக்கப்பட்டது. ஆனால் *பலுசிஸ்தானில் மட்டும் ஹிந்துக்கோயில் எதுவும் இடிக்கப்படவில்லை. இதில் இருந்து பலுசிஸ்தான் பகுதகளில் இந்தியாவுக்கு இன்றும் இருக்கும் ஆதரவை தெரிந்து கொள்ளலாம்.*
இந்தியா உடைந்து பாகிஸ்தான் உதயமானவுடன் குட்டி குட்டி சமஸ்தானங்கள் தங்களுக்கு என தனியாக ஒரு ராணுவத்தை அமைத்து தீனி போட முடியாது என்பதால் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று ஆங்கிலேய அரசினால் அறிவுறுத்தப் பட்டிருந்தது
கிட்ட தட்ட *எல்லா சமஸ்சதானங்களும் இந்தியாவுடன் இணையவே விரும்பியது.* அது மாதிரியே *பலுசிஸ்தானைஆண்டு வந்த அகமத்யரகான் என்கிற ராஜா நம்ம காஷ்மீர் ராஜா ஹரிசிங் மாதிரி இந்தியாவுடன் இணையவே விரும்பினார்.* ஏனென்றால்.. *பாரதம் அறிவார்ந்த தேசம்மட்டுமல்ல.. அன்பார்ந்த தேசம்.*
இந்தியாவுடன் இணைய பலுசிஸ்தான் மன்னர் ஐயா நேரு அவர்களே *இந்த பாகிஸ்தான் காட்டு மிராண்டிகளின் சங்காத்தியமே எங்களுக்கு வேண்டாம் உங்கள் ஜோதியில் நாங்களும் வந்து ஐக்கியமாக் விரும்புகிறோம் என்று கடிதம் எழுதி நேருவுக்கு அனுப்பினார்.* ஆனால் நம்ம சமாதான புறா போங்கப்பா.. இருக்கிறவங்களையே எங்களால் கட்டி மேய்க்க முடியவில்லை.. இதில் நீங்க வேறா.. இங்கே இடமில்லை போங்கப்பா என்று மறுத்து விட்டார்.
இதனால் கோபமான பலுசிஸ்தான் மன்னர் அகமத்யர்கான் ஜின்னாவுடன் வேறு வழியின்றி இராணுவ உடன் படிக்கை வைத்துக் கொண்டார். *இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் 1947 ம் ஆண்டு அக்டோபர் 27 ம் தேதி ஐக்கியமானது.* இதனால் பதறிப்போன பாகிஸ்தான் பலுசிஸ்தானும் கையை விட்டு போககூடாது என்கிற பயத்தினால் *1948 மார்ச் 27ல் அதிரடிப் படையெடுப்பால் பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்துக் கொண்டது.*
*எப்படி காஸ்மீரில் பண்டிட்கள் விரட்டப்பட்டு முழுக்க முழுக்க முஸ்லிம்கள் கையில் காஷ்மீர் சிக்கிக் கொண்டதோ அதே மாதிரி ஷியா ஜாதியை சேர்ந்த முஸ்லிம்களை விரட்டி விட்டு சுன்னி ஜாதி பிரிவை சேர்ந்த முஸ்லிம்களை குடியமர்த்தி பலுசிஸ்தான் ஆட்சி திட்டமிட்டு சுன்னி ஜாதி முஸ்லிம்களின் கைக்கு கொண்டு செல்லப்பட்டது.*
பார்த்தார்கள்..
ஷியா ஜாதி முஸ்லிம்கள் தங்களின் பூர்வீக பூமியை விட்டுக் கொடுக்க அவர்கள் என்ன காஷ்மீர் பண்டிட்களை போல இளிச்சவாயர்களா? இல்லையே காயிர் பக்ஸ் மாரி, அதுல்லா கான் மெங்கல், நவாப் அக்பர்கான் புக்தி போன்ற தலைவர்கள் பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஆயுத வடிவில் கொண்டு சென்றார்கள்.
இன்றைக்கும் இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய *விடுதலை புலிகளை கிட்டதட்ட அனைத்து நாடுகளும் தீவிரவாத இயக்கம்* என்று சொன்னார்கள். ஆனால் *பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தை பெரும்பான்மை நாடுகள் கண்டு கொள்ளவில்லை. ஏன் அமெரிக்கா இந்த இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளது என்றால் இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளலாம்.*
பலுசிஸ்தான் பற்றி மோடி பேசியவுடன் பாகிஸ்தான் பயந்து அலறுகிறதே. இது எதற்கு தெரியுமா? இங்கு தான்
குவாடர் துறைமுகம் உள்ளது. சரி அதனால் என்ன என்கிறீர்களா. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கஸ்டடியில் உள்ளது. இதற்கு பலுசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு வேளை பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண் டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானை விட சீனாவுக்கு தான் அதிகம்.
பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாக்கினால் வளை குடா நாடுகளிலிருந்து பலுசிஸ்தான் வழியாக சீனாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது சிக்கலாகி விடும். பலுசிஸ்தானை சுற்றி சீனா பின்னியுள்ள வர்த்தக ரதியிலான திட்டங்கள் அம்போவாகி விடும். *வல்லரசு போட்டியில் பாய்ந்து செல்லும் சீனாவை தட்டிவிட அமெரிக்காவும் பக்கத்தில் இருந்து கொண்டு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் சீனாவுக்கு செக் வைக்க இந்தியாவும் இதைத்தான் விரும்புகிறது.*
இதனால் தான் மோடியும் இதுவரை பலுசிஸ்தான் பிரச்சனையில் வாய்மூடிக்கொண்டு இருந்த இந்திய பிரதமர்கள் போல் அல்லாது என்னடா காஷ்மீர் பிரச்சனை நாங்கள் கொண்டு போகிறோம் பலுசிஸ்தான் பிரச்சனையை இதைஉலக அரங்கில் என்று சவால் விட்டுவிட்டார். *இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.*
எப்படி *இலங்கையில் சீனாவின் ஆளுமையை வீழத்த ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்ப இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டதோ அதே மாதிரி பலுசிஸ்தானில் காலூன்றிஉள்ள சீனாவை காலி செய்ய அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட உள்ளது.* இதனால் தான் மோடி, *பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை மீட்போம் பலுசிஸ்தானை தனி நாடாக உருவாக்க துணை புரிவோம் என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.*
நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை...* *இந்திராகாந்தி தவிர்த்த பலுசிஸ்தானை..* *மோடி மட்டும் விரும்புகிறார் என்றால் அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது.* விரைவில் பலுசிஸ்தான் என்கிற தனி தேசம் உதயமானால் அது ஆசிய கண்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க வழி வகுக்கும். எப்படி *வங்காள தேசம் இந்திராவின் உதவியால் உருவானதோ அதே மாதிரி பலுசிஸ்தான் என்கிற நாடு மோடியின் முயற்சியினால் பிறக்கும்.*
"வந்தே மாதரம்"

Post a Comment