மோடி அடிக்கடி மேற்கோள் காட்டும்
ஓளரங்கஜேப்பின் உண்மை வரலாறு என்ன?
கேள்வி...
காசி விஸ்வநாதர் ஆலயத்தை
இடித்தது அவ்ரங்கசீப்னு சொல்றாங்க உண்மையா ?
அதிர்ச்சிகளின்
அணிவகுப்புக்கு தயாராகுங்கள் சகோஸ்..!
அதிர்ச்சி 1
ஒளரங்கசீப் இராஜபுத்திர
இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின்
நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள்
ஆவர். முகுந்த்சிங் ஹாதா,
ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர்
படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.
அதிர்ச்சி 2
மேலும், அவரின் நிர்வாகத் துறையில்
எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர்.
அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை
வீரர்களின் அதிபதிகள்.
அதிர்ச்சி 3
அக்பர் காலத்திலோ அல்லது
ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் முகலாய
படையில் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக
இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?
அதிர்ச்சி 4
இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப்
இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார்.
உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள்
கோயில்,
வாரனாசி ஜங்கம்பதி சிவன்
கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில.
தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம்
செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின்
ஆசிரியர்,
இன்னும் பற்பல இந்துமத
போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர்.
வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.
அதிர்ச்சி 5
ஒளரங்கசீப் ஒரு முஸ்லிம்
என்பதால்,
"உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு"
என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் கட்டாய மத மாற்றத்தை
இவர் செயற்படுத்தவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன்
ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின்
புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும்
மறைந்து விட்ட நிலையில்,
ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச்
சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற
அனுமதிக்கப்பட்டதிலிருந்து,
ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை
தெளிவாகப் புரியும்.
அதிர்ச்சி 6
அதேபோல் இராஜபுத்திர இராணி
ஹாதி,
'ஜோத்பூரை தனது வாரிசுக்கு
உரிமையாக்கினார். "அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை
நிர்மாணிக்கிறேன்" என்று அந்த இந்து அரசியே சொன்னபோது... அதனை ஏற்றுக்
கொள்ளாது மறுத்தவர் ஒளரங்கசீப்.
அதிர்ச்சி 7
விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின்
கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம்
மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப்
குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால்
ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.
அதிர்ச்சி 8
தனது பரிபாலனத்தின் கீழ்
உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப்
கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ
சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின்
பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian
Culture(1578 - 1802) என்றும்
நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச
ஆணைகளையும் பட்டியலிடுகிறது.
அதிர்ச்சி 9
''ஒளரங்கசீப்பின்
ஆட்சியின்போது பாரசீகர்கள்,
கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும்
தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது
ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும்
நிரூபிக்கின்றது.
இனி, #காசி_கோயில்_பற்றிய_அதிர்ச்சியோ_அதிர்ச்சி
10
பேரரசர் ஒளரங்கசீப் படை
வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப்
படையில் இருந்த இந்து சிற்றசர்கள் மற்றும் தளபதிகள் வாரணாசியில் மொகலாய படை ஒரு
நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில்
குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.
தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப
இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில்
சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இராணியை மட்டும் திரும்பவே இல்லை.
இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க
மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த அரசியை கண்டுபிடிக்க
தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது
விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில்
அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் திடீரென
வெளிப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் அரசி
கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம்
பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம்
நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து
விசாரித்த போது,
மேற்படி கட்ச் இராணி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால்
கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில்
இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் ஒளரங்கசீப்பை
வேண்டினர்.
மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு
நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், #கற்பக்கிரகத்தின்_புனிதம்_அழிந்துவிட்டதாகக்கருதி
மேற்படி விஸ்வநாதர் சிலை
வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டு, கர்பக்கிரக சாமி சிலை இல்லாத #தோஷம்பட்டக்கட்டிடம்
(அந்தக்கோயில்) இந்து
அரசர்கள் ஆதரவோடு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மாமன்னர் ஒளரங்கசீப்பின் ஒப்புதலுடன் இடிக்கப்பட்டது.
இந்து இளவசர்களின்
கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான
விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட்
இந்தியன் கல்ச்சர் (Islam
and Indian Culture) என்னும்
நூலில் ஆதாரமாக தரப்பட்டுள்ளது.
மத சகிப்புத்தன்மையைப்
பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மையான வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு
போதிக்கப்படுகின்ற பொய்யான வரலாறு வேறு.
நமக்கு போதிக்கப்படுவது போல்
ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக,
இந்துக்களை துன்புறுத்துகிற
ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை
ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?
ஒரு வைதீக முஸ்லிம்
ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். அப்படியான ஒளரங்கசீப் பற்றி
பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய
இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.
-----முனைவர் அ. தஸ்தகீர்.
(கட்டுரையாளர் பொன்னேரி அரசு
கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)
வரலாற்று ஆதாரம்:
பிஷம்பர் நாத் பாண்டே,
சரித்திர ஆய்வாளர் மற்றும்
முன்னாள் ஒரிசா மாநில கவர்னர்
'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71
மேற்கண்ட அவமானகரமான துயரச்
சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
P.N.Pande
“Aurangzeb came to
Know of it. He was very much enraged. He sent his senior officers to search for
the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in
the wall was a movable one. When the statue was moved. They saw a flight of
stairs that led to the basement. To their horror, they found the missing Rani
dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat.
The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the
Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets
has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be
razed to the ground and the Mahant be arrested and punished.”
P.N.Pande, Islam And
Indian Culture, Page 55
இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி
சீதாராமையா (The
Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர்
பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
7 comments:
நமது மக்களின் மனநிலை
Derogatory comments about Gen Bipin Rawat lead to arrests in MP, Gujarat; Filmmaker Ali Akbar renounces Islam
இந்திய முப்படைகளின் தலைவா் திரு. பிபின் ராவத் அவா் மனைவியாா் மற்றும் 11 ராணுவ வீரா்கள் ஹெலிகாப்டா் விபரத்தில் மரணம் அடைந்த செய்தி முக்கியமானது என்று சுவனப்பிரியன் கருத மாட்டாா்.ஆகவே அவா் அதை வெளியிட மாட்டாா். கேரளா முழுவதும் அதிக அளவில் மேற்படி ராணுவ தலைவரின் இறப்பை பாராட்டி கொண்டாட்டங்கள் நடைபெற்றது. . .மத்திய பிரதேசம் கர்நாடகாவிலமு் நடைபெற்றது.கோயமுத்தூரிலும் நடைபெற்றுள்ளது.கேரளத்தில் ஒரு முஸ்லீம் குடும்பம் - 2நபர்கள் இசுலாமிய மதத்தை விட்டு விலகியிருக்கின்றாா்.
I am not a Muslim from today onwards. I am an Indian," the filmmaker said, slamming those who put smiley emoticons below news reports related to the death of General Rawat.
I am not a Muslim from today onwards. I am an Indian," the filmmaker said, slamming those who put smiley emoticons below news reports related to the death of General Rawat.In the Bharuch district of Gujarat, one Firoz Diwan was arrested on Friday for allegedly using objectionable words about Gen Rawat in his comment on a Facebook post by another user who paid tributes to Rawat.
Diwan was booked for "hurting the feelings of people and Armed Forces" under Indian Penal Code (IPC) sections including 153 (giving provocation with an intention to cause riot), 153 (B) (imputations prejudicial to national integration) and 504 (intentional insult to provoke breach of peace).
India's first Chief of Defence Staff Gen Rawat and his wife Madhulika were killed along with 11 others in a helicopter crash near Coonoor in Tamil Nadu on December 8.
In Madhya Pradesh's Khandwa district, one Durgesh Vaskele was arrested on Saturday for an objectionable post on Facebook under IPC sections 153A (promoting enmity between different groups) and 153(B).
In his post, Vaskele, said to be a member of an outfit called Jai Adivasi Yuva Shakti, allegedly wrote, "You have killed our 14 people, in return nature swallowed your 13 soldiers," apparently referring to the death of 14 civilians in Nagaland in firing by the security forces.
ராணி கற்பழிப்பு சம்பவம் . . .உண்மை என்றே வைத்துக் கொள்ளுவோம். என்ன நடவடிக்கை தேவை
1. சம்பந்தப்பட்ட ஆண்கள் கைது செய்துவிசாரணை செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
2. சுரங்கம் முற்றிலுமாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஆலயத்திற்குள் ரகசிய அறைகள் தேவை இல்லை.
3. கோவிலை ஏன் இடிக்க வேண்டும். ??? அதற்கு என்ன அவசியம் ????இதற்கு பதில் தங்கள் கட்டுரையில் இல்லை.
4. இடித்த கோவிலை கட்ட அனுமதி ஏன் மறுக்கப்பட்டது. அதற்க விளக்கம் உள்ளதா?
5. முஸ்லீம் சமாதி . . .அல்லது அந்த இடத்திற்கு வெகு அருகில் தோன்றக் காரணம் என்ன ? வாரணாசியில் பள்ளி வாசல் கட்ட வேறு இடமா ஔரங்கசீப்பிற்கு கிடைக்கவில்லை.
6.ஆக தேவைக்கு அதிகமான நடவடிக்கைகள் . . ..ஆலயவளாகத்திற்குள் மசுதி தோன்றல். . . இதெல்லாம் ஏன் ?
7.சத்ரபதி சிவாஜியின் படையிலும் முஸ்லீம்கள் பணியாற்றினார்கள். கடற்படை பிரிவில் அதிக முஸ்லீம்கள் பணியாற்றினார்கள்.
8..ஜெய்சிங் . . ..போன்றவர்கள் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.
9. ஔரங்கசீப்பிற்கு வக்கலாத்து வாங்கும் சுவனப்பிரியன் என்றாவது சிவாஜியை. . . ராஜபுதனத்து வீரா்களை புகழ்ந்து கட்டுரை பதிவிட்டதுண்டா?
அரேபிய அடிமை. . .வேறு என்ன செய்வான் .
ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள்.
ராணுவ பலத்தால் இந்து பெண்கள் மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்பட்டாா்கள். இந்து மனைவிகள் என்றால் ஹிந்து ஆலய வழிபாடு செய்தார்கள். ஹிந்துவாக வாழ்ந்தார்கள் என்கிறாரா சுவனப்பிரியன்.
இஸ்லாமிய நண்பருக்கு நினைவுப் பரிசாக.. (கவிதை)தார் அல் இஸ்லாம் தேசத்துக்குச் சென்றால்
இந்துஸ்தானில் வாழும்
இஸ்லாமிய நண்பருக்கு நினைவுப் பரிசாக
என்ன வாங்கிவரலாம் என்ற சிந்தனை
திடீரென்று வந்தது
இஸ்லாமியரல்லாதவரைக் கொல்லவென்றே உருவாக்கிய
நபிகள் நாயகத்தின்
கூரான
ரத்தம் உலரா
பளபளக்கும் வாள் ஒன்றை
நினைவுப் பரிசாக வாங்கி வரலாம்
என்று முதலில் நினைத்தேன்
அது ஏற்கெனவே
இந்துஸ்தானுக்கும் கொண்டுவரப்பட்டுவிட்டது நினைவுக்கு வந்தது
நபிகள் நாயகத்துக்கு பிடித்த
நறுமணத் திரவியம் வாங்கிவரலாம்
என்று நினைத்தேன்
ஆனால்,
உடம்பு மற்றும் மனதின் துர்கந்தத்தை மறைக்க
அதுவும் ஏற்கெனவே இங்கு வந்துவிட்டதென்பது நினைவுக்கு வந்தது
நபிகள் நாயகம் விரும்பி சாப்பிட்ட பேரிச்சைகளை
விதைகளுடன் கொண்டுவரலாம் என்று நினைத்தேன்
ஆனால்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலால் ஆன
தமிழ் மண்ணில் அதற்கு இடம் இல்லை என்பதால் விட்டுவிட்டேன்
புனித வசனங்கள் முழுவதும் பொறி க்கப்பட்ட
சின்னஞ்சிறிய தானியம் ஒன்றை
வாங்கி வரலாம் என்று நினைத்தன்தேன்
ஆனால் காஃபிரை வெறு என்ற அதன் சாராம்சம்
அவருக்குத் தெரியும் என்பதால் அதை விட்டுவிட்டேன்
அழகிய
கன்னங்கரிய சவக்கிடங்கு போர்வை போன்ற
கண்ணுக்கு மட்டும் சல்லாத்துணிபோல் திரையிடப்பட்ட
பர்தாவை வாங்கிவரலாம் என்று நினைத்தேன்
ஆனால்,
என் இனிய இஸ்லாமிய நண்பரோ
காதல் கவிதைகளை
காளை மாட்டு மூத்திரம் போல்
நெடுஞ்சாலை நெடுகப் பெய்து திரிபவர் என்பது நினைவுக்கு வந்தது
நபிகள் நாயகம் சுவனத்துக்கு
ஏறிச் செல்ல உதவிய விலங்கின்
அழகிய மரச் சிலை ஒன்று
வாங்கித் தரலாம் என்று நினைத்தேன்
நண்பரைவைத்து காமெடி செய்துகொண்டிருக்கும்
போலிப் பகுத்தறிவுக் கூட்டம்
அதை
உடைத்து நொறுக்கிவிடும் என்பதால் விட்டுவிட்டேன்
அழகிய
கம்பீரமான
ஒட்டகம் ஒன்றை வாங்கி வரலாம் என்று நினைத்தேன்
ஆனால், எவ்வளவு விசுவாசமாக,
எவ்வளவு கடுமையாக உழைத்தாலும்
அதையும் வெட்டித் தின்றுவிடுவார்கள்
என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்
அவர் வெட்டித் தின்னவேமாட்டார்
என்ற நம்பிக்கை தரக்கூடிய
அழகிய குட்டி பன்றிக்குட்டியை
இஸ்லாமிய நண்பருக்கு
பரிசாகத் தரலாம் என்று நினைத்தேன்
ஆனால், அது அரபு தேசத்தில்
கிடைக்கவே செய்யாது என்பதால்
அந்த யோசனையையும் கைவிட்டேன்
வேறு எத்தனையோ யோசித்தும்
அவரிடம் இல்லாததாகவோ
அவருக்குத் தேவையானதாகவோ
அவர் ஒழுங்காகப் பயன்படுத்தக் கூடியதாகவோ எதுவுமே இருக்காது என்ற எண்ணம்
மிகுந்த சோர்வைத் தந்தபோதுதான்
அந்த அருமையான யோசனை வந்தது
அந்த இஸ்லாமிய நண்பருக்கு
அவருடைய கனவு தேசத்துக்கு
ரிடர்ன் ஜர்னி இல்லாத டிக்கெட் ஒன்றை
வாங்கிக் கொடுத்துவிட்டால்…
அங்கு அவர்
தமது அமைதிமர்க்கத்தின் உட்பிரிவு பிரமுகர்களின்
தொழுகைக்கூடங்களில்
குண்டுவைத்துக் கொண்டாடலாம்
பெண் அடிமைக்கூட்டத்தை
வீட்டுக்குள்ளேயே முடக்கலாம்
பள்ளிக்கூடங்களைத் தரைமட்டமாக்கலாம்
ஊஞ்சல்களை உடைத்து எறியலாம்
புறச் சமயத்தினரை
தரையில் வரிசையாகப் படுக்கவைத்துச்
சுட்டுக் கொல்லலாம்
அப்போது
அவர்கள் கண்களில் தெரியும்
மரண பயத்தைக் கவிதையாக்கலாம்
புறச்சமயக் குழந்தைகளை
கூண்டுக்குள் போட்டு
நீருக்குள் மூழ்கடிக்கலாம்
அப்போதைய
அவர்களுடைய கூக்குரல்களை
பாங்கொலியாக இசைக்கலாம்
புறச்சமயத்தினரை
ஆட்டை வெட்டுவதுபோல்
புனித வசனங்களை உச்சரித்தபடியே
கழுத்தை அறுத்து
ரத்தம் வடிய துடி துடிக்கக் கொல்லலாம்.
காப்பாற்ற வந்த ராணுவம்போல்
சீருடை அணிந்துவந்து
கிரானைட் எறிந்து
குடும்பம் குடும்பமாகக் கொல்லலாம்
யாரையும் கொல்வதற்கு முன்
காவி சீருடை அணிவித்துக் கொல்லலாம்
(நம் இஸ்லாமிய நண்பருக்கு
மிகவும் பிடித்த விஷயம் இது)
தார் அல் ஹரப் இந்துஸ்தானில் பிறந்துவிட்டதால்
ஒரு விசுவாசமான இஸ்லாமியராக
இருக்கமுடியாமல் போன துயரத்தில் இருந்து
அவருக்கு விடுதலையை
அந்த திரும்பி வர முடியா பயணச்சீட்டு ஒன்றே தரும்
அந்த இஸ்லாமிய நண்பரின் முகவரி மறந்துவிட்டது
யாரேனும் அனுப்பித் தருகிறீர்களா
எந்தெந்த க்ரிப்டோ ஹிந்துவிரோதிகளையும்
கூடவே அனுப்பிவைக்கலாம் என்பதையும்
அறியத் தருகிறீர்களா
விதை நெல்லை விற்றாவது
வீட்டுக் குத்து விளக்கை விற்றாவது
அவர்களையும் அனுப்பிவைக்க உத்தேசம்.
உதவுகிறீர்களா? நன்றி ஹிந்து.காம்
ஔரங்கசீப்பிற்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுங்கள். அனால்
ஞானவாப்சி பிரச்சனைகுறித்து பதிவிடாமல் மறைத்தது ஏன் ?
WHAT WE KNOW ABOUT GYANVAPI MASJID
It is commonly held that the Gyanvapi Masjid was constructed after destroying a portion of the Kashi Vishwanath Mandir on the orders of Aurangzeb.
ஞானவாப்சி மஸ்ஜித் காசி விஸ்வநாதா் ஆலயத்தின் ஒரு பகுதியை இடித்து விட்டு கட்டப்பட்டது என்ற கருத்து உள்ளது
However, some historians have said the mosque was built in the 14th century by a Sharqi Sultan of Jaunpur (Uttar Pradesh). The Sharqi ruler had ordered the demolition of the Kashi Vishwanath Mandir, they say.
சில சரித்திர அறிஞர்கள் மேற்படி மசுதி 14 ம் நூற்றாண்டில் ஜெனுபுா் சுல்தானால் கட்டப்பட்டது. மேற்படி ராஜா காசி கோவிலை இடிக்க உத்தரவிட்டாா்.
Some other historians say the Kashi Vishwanath Mandir was actually built or rebuilt during the time of Mughal emperor Akbar, whose minister Todarmal got the temple constructed. Todarmal is said to have asked Narayan Bhat, an expert from South India, to supervise the construction of the Kashi Vishwanath Mandir.
There is another viewpoint that both Kashi Vishwanath Mandir and the Gyanvapi Masjid were constructed by Akbar to further his religious experiment, Din-e-Ilahi. The Anjuman Intezamia Masjid Committee, in-charge of the Gyanvapi Masjid, has maintained this stand.
Amid contrasting claims, one thing that is documented and proven is that the existing Kashi Vishwanath Mandir was constructed by the Queen of Indore Ahilyabai around 1735, nearly two decades after the death of Aurangzeb.
காசி விஸ்வநாதா் ஆலயம் இந்தூா் ராணி அகிலாபாயால் 1735 ல் கட்டப்பட்டது என்றும் ஒரு செய்தி உள்ளது. அதாவது ஔரங்கசீப் இறந்து பல ஆண்டுகள் கழித்து.
இன்று ஒர சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து ஆலயத்தின் வெகு அருகில் ஒருமசுதி இருக்க வேண்டாமே. அதைஅப்புறப்படுத்துவதில் என்ன சிக்கல் . . .சுவனப்பிரியன் பதிவிடலாம்
Post a Comment