Followers

Tuesday, January 25, 2022

சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் தாய்லாந்த் பிரதமரை ரியாத் அரண்மனையில் வைத்து இன்று சந்தித்தபோது

 சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் தாய்லாந்த் பிரதமரை ரியாத் அரண்மனையில் வைத்து இன்று சந்தித்தபோது




3 comments:

Dr.Anburaj said...

அரேபிய அடிமைத்தனம் தங்கள் இரத்தத்தில் ஊறிய விசயம்.ஆகவேதான் இந்த வீடியோவை தாங்கள் பதிவிட்டுள்ளீர்கள். இதன் மூலம் என்ன கருத்தை மக்கள் முன் வைக்கப்படுகிறது? இந்திய முஸ்லீம்களுக்கு தலைவா் . . . . . . .. இவா்தான் என்று சவுதி இளவரசரை சுட்டிக்காட்டுவது தங்கள் நோக்கமா? யேமனில் குண்டு வீசுகிறான் சவுதிகாரன்.குண்டு வீசுபவனும் சாகிறவனும் அரேபிய அடிமைதான்.

இந்தியாவில் குடியரசு தினம் கோலாகோலமாகக் கொண்டாடப்பட்டது.
அதில் சில காட்சிகளை பதிவிட்டிருந்தால் தாஙகள் இந்திய விசுவாசம் நிரூபிக்கப்பட்டிருக்கும். தாய் நாட்டின் மீது அன்பும் மரியாதையும் வாசிப்பவருக்கு பெருகும்.

Dr.Anburaj said...

இந்தியாவின் பண்டைய யோக கலைகளை வளா்ந்தால் சவுதி வளம் பெறும் என்று நம்பி யோக கலைகளுக்கு இருந்த தடையை நீக்கி சவுதி மக்களுக்கு நல் வழிகாட்டிய பண்பாளா் சவுதி இளவரசா் முஹம்மது பின் சல்மான் அவர்கள்.

Dr.Anburaj said...

திருமணத்தன்று 18,000 விதவைகளை வரவழைத்து மகனை வாழ்த்த வைத்த தொழில் அதிபர்
************************************************
என்ன தான் நாம் 21ம் நூற்றாண்டில் இருந்தாலும் இன்றும் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் விதவை பெண்கள் கலந்து கொள்வது விரும்பப்படுவது இல்லை.
#
குஜராத் மாநிலம் மெஹ்சனாவை சேர்ந்தவர் ஜிதேந்திர பட்டேல். தொழில் அதிபர். ஏழை, எளிய மக்களுக்கு உதவி வரும் அவரை அனைவரும் ஜித்து பாய் என்று அன்போடு அழைக்கிறார்கள். அவரது இளைய மகன் ரவிக்கு கடந்த புதன்கிழமை தேரோலில் திருமணம் நடைபெற்றது.
#
திருமணத்திற்கு வந்து மகனை வாழ்த்துமாறு வடக்கு குஜராத்தில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் விதவை பெண்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். திருமண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட விதவை பெண்கள் மணமக்களை மனதார வாழ்த்தினர். அவர்களுக்கு ஜித்து பாய் போர்வை, பசுமாடு மற்றும் மரக்கன்றுகளை பரிசாக அளித்தார்.
#
இது குறித்து ஜித்துபாய் கூறுகையில், என் மகனை சமூகத்தால் ஒதுக்கப்பட்ட விதவை பெண்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். சுபகாரியங்களில் விதவைகள் கலந்து கொள்வது கெட்ட சகுனம் என்று நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கை பொய் என்பதை நான் நிரூபிக்க நினைத்தேன் என்றார்.
face book