Followers

Sunday, October 09, 2022

முன்னால் லிபிய அதிபர் கர்னல் கடாஃபி....

 முன்னால் லிபிய அதிபர் கர்னல் கடாஃபி....

'அமெரிக்க நண்பர்களைப் பார்த்து கேட்கிறேன். ஈராக்கின் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? பின்லாடன் அங்கு மறைந்திருந்தாரா? இல்லை. ஈராக்கியர்கள் அமெரிக்க தலைநகரை தாக்கினார்களா? இல்லை. பெண்டகன் மீது தாக்குதல் நடத்தினரா? அதுவும் இல்லை. ரசாயன ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டனவா? அதுவும் இல்லை. அப்படியே ரசாயன ஆயுதங்கள் இருந்தால்தான் என்ன? அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் என்று அனைத்து நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளனவே? அனைத்து நாடுகளையும் அழித்து விடலாமா? எங்கிருந்தோ வந்து அரபு நாட்டு ஆட்சியாளர்களை கவிழக்கிறீர்கள்? அவர்களை தூக்கிலும் ஏற்றுகிறீர்கள்? நாமெல்லாம் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வேடிக்கை பார்க்கிறோம். சதாம் ஹூசைனை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் தூக்கில் ஏற்றினீர்கள்? சதாம் ஹூசைனின் அனைத்து செயல்களையும் நான் நியாயப்படுத்தவில்லை. தவறுகள் செய்திருந்தால் அதற்கு இதுதான் வழியா? சதாம் ஹூசைனை தூக்கில் ஏற்றியது தவறு என்று நாம் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாளை இங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களில் ஒருவருக்கும் அது போன்ற நிலை ஏற்படலாம் அல்லவா?" 

2 comments:

Dr.Anburaj said...

அரேபிய அடிமையின் பதிவு. கடாபி ஒரு காடையன்.தன் நாட்டில் செல்வாக்கை இழந்தவன். சதாம் உசேனை தூக்கில் போட்டது ஈராக் நாட்டு நீதிமன்றம். தன் சொந்த மக்கள் மீது இராசாய வாயுவை பிரயோகம் செய்து கொன்று குவித்தவன். பிரங்கி முனையில் ஆட்சி நடத்தயவன். செத்தது உலகத்திற்கு நன்மை. அனுகுண்டு தயாரிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டான். அறிவுள்ள இஸ்ரவேல் ராணுவம் அதை தாக்கி அழித்தது.
இதெல்லாம் ஒரு பதிவா?