Followers

Saturday, March 14, 2026

ஆயத்துல்லா அலி கமனி அவர்கள் நின்று கொண்டிருக்கும் இந்த கல்லறை பற்றி தெரிந்து கொள்வோமா?

 




ஆயத்துல்லா அலி கமனி அவர்கள் நின்று கொண்டிருக்கும் இந்த கல்லறை பற்றி தெரிந்து கொள்வோமா?

 

ஆயத்துல்லா அலி கமனி அவர்கள் நின்று கொண்டிருக்கும் இந்த கல்லறை என்பது இன்றைய அமெரிக்கா மற்றும் மேற்கத்திய வெள்ளை இனவெறி நாய்களுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் ஈரானிய ஏவுகணை தொழில் நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹசன் டெஹராணியின் கல்லறை..

 

இன்று வளைகுடா நாடுகள் எப்படி எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட வெள்ளையின நாடுகளிடம் காசுக்கு அனைத்தையும் வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றதோ அதே போன்றுதான் ஈரானும் இருந்தது.. ஈரானுக்கு எதிராக வெள்ளை இன வெறி நாய்கள் ஈராக்கை பயன்படுத்திய போருக்கு பின்பு அந்த நிலை ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டு இன்று உலகத்தின் வல்லமை கொண்ட ஏவுகணை சக்தி கொண்ட நாடாக மாற்றியதற்கு சொந்தக்காரர்தான் ஹசன் அவர்கள்..

 

2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொண்டிருந்த பொழுது கொல்லப்பட்டார்.. இவரது மரணத்திற்கு வெள்ளை இன வெறியர்களின் பங்கு உள்ளதாக நம்பப்படுகிறது.. இவர் கொல்லப்பட்டாலும் இவரால் உருவாக்கப்பட்ட ஏவுகணைகளின் பலம் என்பது இன்று ஒட்டுமொத்த வெள்ளையனை குறிப்பாக இஸ்ரேலை குலை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதே எதார்த்தமான உண்மை.. 

 

அதை மெய்ப்பிக்கும் வண்ணம் இவரது கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் என்பது "இஸ்ரேலை  நடுங்க வைத்த ஒருவரின் கல்லறை" என்று பொறிக்கப்பட்டுள்ளது..

 

No comments: