உபியில் விமான
நிலையம் திறந்து வைக்க மோடி வருகை...
கூட்டத்தை காட்ட
கல்லூரி மாணவ மாணவிகள் கட்டாய அழைப்பு.
கூட்டத்துக்கு வருகை
புரிந்தால் இரண்டு நாள் வருகை பதியப்படும் என்று ஆசை வார்த்தை. மேலும்
கூட்டத்துக்கு வருபவர்களுக்கு 500 ரூபாய் லஞ்சம்..
எல்லாம் இருந்தும்
கூட்டம் அந்த அளவு சேராததால் மோடியும் யோகியும் அப்செட்.
நமது ஓசூருக்கு
விமான தளம் கேட்டு கொடுக்கவில்லை.
ஏற்கெனலே உபியில்
திறந்த கயா விமான நிலையம் பயன்படுத்தாமல் தூங்குகிறது. மக்களின் பணம்
எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது?
ஆடம்பர வாழ்க்கை ஒரு
இஸ்லாமிய குடும்பத்தையே அழித்து விட்டது.
கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை.
இந்த வாழ்க்கையையும்
கெடுத்து மறு உலக வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்ட குடும்பம்.
இப்படி ஒரு வாழ்க்கை
இவர்களுக்கு தேவையா?
'ராமர் கோவிலில் உட்கார்ந்து
மாட்டுக் கறி சாப்பிடுவோம்' - உவைஸி பிரதமராக அமர்ந்தால்
-கணேஷ்
இஸ்லாமிய பெயரில்
மறைந்து கொண்டு இந்து மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் சமூக விரோதிகள்.
இப்படிப்பட்டவர்களை
பாஜக ஊக்குவிக்கிறது. பண உதவியும் வழங்குகிறது.
மத வெறுப்பு இருந்தால்தான்
பாஜக கல்லா கட்ட முடியும்.
தமிழகத்தில் பாஜக
ஆட்சி அமைந்தால் இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நிகழலாம்.