முதல் மூன்று வர்ணத்தவர்களை,
தீண்டத்தகாதவர்கள் தொட்டால் அவர்கள் கொல்லப்பட
வேண்டும்.
-விஷ்ணு சம்ஹிதா(5.103)
A man belonging to a caste that is not touched,
and willingly touching the three(higher) castes, shall be killed
-Vishnu Samhita(5.103)
Note: a page from Vishnu Samhita is attached on
comments page for your reference
தீவீர இந்து வைதீக சனாதனிகளே:உங்களது கோபமும்
ஆத்திரமும் என் மீது திரும்புவதை விட இது போன்ற நூல்களை எழுதியவர்கள் மீதும், பிரிவினைகள் மட்டுமே உள்ள இந்து வேத வைதீக சனாதன தர்மத்தின்
மீது திரும்பட்டும்.நான் நூலில் உள்ளதை உள்ளபடியே எழுதியிருக்கிறேன். விஷ்ணு
சம்ஹிதா நூலின் 1907 ஆண்டு பதிப்பின் பக்கங்களை
பின்னூட்டத்தில் இணைத்துள்ளேன்.இந்த நூலை மொழியாக்கம் செய்தவர் மன்மதநாத் தத்
சாஸ்திரி அவர்கள்.
#சனாதனலீக்ஸ்
Dinakaran chellaiya


No comments:
Post a Comment